வீட்டு மருத்துவம்

வாழைக்காய்

Table of Contents

valakkai benefits in tamil

வாழைக்காய் பயன்கள் valakkai benefits in tamil  வாழைக்காய் சத்துள்ள காய்களில் ஒன்றாகும். வாழைக் காயில் கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச் சத்தும், இரும்புச் சத்தும் உடல் வலிமையைச் சேர்க்கும்”C” சத்தும் உள்ளது.

வாழைக்காயை எல்லாரும் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். வாழைக்காயை பற்சி செய்து பலகார வகையாகப் பயன்படுத்துவார்கள். வாழைக்காயைச் சாப்பிட்டால் வாயுஎன்பார்கள். இது இளைஞர்களை ஒன்றும் செய்யாது. இதனால் ஏற்படுகின்ற வாயு பெரிய தொல்லை தராது. இருப்பினும் அளவோடு பயன்படுத்தினால் எந்த தொந்தரவும் ஏற்படாது.

வாழைக்காய் வயிற்றுப் புண்ணை ஆற்றும். குடல் எரிச்சலுக்கும், இரத்தக் கடுப்பிற்கும் நன்மை தரும்.

மற்றும் வாந்திபேதி, பித்தம், வயிற்றுப் பொருமல், அனல் காசம், வாய்குழறல் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் வாழைக்காயிக்கு உண்டு.

வெண்டைக்காய் பயன்கள்

வாழைக்காய் வறுவலில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் கலந்து சமைத்து உண்வுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படாது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button