மற்றவை

புளி மருத்துவ பயன்கள்

புளி மருத்துவ பயன்கள் tamarind in tamil புளி புளியை அதிக அளவில் சமையலுக்கே பயன்படுத்துகின்றனர். புளிப்பு ருசிக்காக பதார்த்தங்களுடன் புளியைச் சேர்க்கின்றனர். புளி சில வலிகளைக் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

புளி மருத்துவ பயன்கள் (tamarind in tamil)

தேள் விஷம் நீங்க

தேள் விஷம் இறங்க

தேள் கொட்டி விட்டதாகத் தெரிந்தால், இரண்டு கழற்சிக்காயளவு புளிச்சதையை எடுத்து அதே அளவு விழுங்கி சண்ணாம்பையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கூட்டி உள்ளங்கையில் வைத்துப் பிசைந்தால் அதில் சூடேறும் உடனே அந்த புளியைத் தேள்கொட்டிய இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தால் ஒட்டிக் கொள்ளும்.

அதை அப்படியே விட்டுவிட்டு ஒன்பது மிளகையெடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து மென்று விடவேண்டும். அதோடு மூன்று தேங்காய்த் துண்டுகளையும் மென்று விழுங்கி விட்டால் தேள் விஷம் உடனே இறங்கும்.

பல் வலிக்கு

பல்வலி குணமாக

கொஞ்சம் புளிச் சதையையும், உப்பையும் சேர்த்துப் பிசைந்து வலியுள்ள பல்லின்மேல் வைத்து அழுத்திவிட்டு வாயை மூடிக்கொண்டு கால்மணி நேரம் கழித்து உமிழ்ந்துவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்.

கொத்தமல்லி விதை பயன்கள் 

இரத்தக்கட்டு கரைய

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

அடிப்பட்ட காரணத்தினால் இரத்தக்கட்டு ஏற்பட்டு வலி தோன்றினால், கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்பையும் சேர்த்து மை போல அரைத்து, ஒரு இரும்புக் கரண்டியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு குழம்பு போலக் கரைத்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்து, இறக்கும் சமயம் 21 கிராம் கற்பூரத்தை அதில் போட்டுக் கிளறினால் கற்பூரம் கரைந்துவிடும்.

தாங்கக்கூடிய சூட்டுடன் இதை எடுத்து, இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு விடவேண்டும். இவ்விதமாக மூன்று வேளை பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குணமாகும் புளி மருத்துவ பயன்கள் tamarind in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button