காய்கறி

சுரைக்காய் நன்மைகள்

suraikai benefits in tamil

suraikai benefits in tamil சீதளத்தைத் தரக்கூடிய காய்கறி வகையில் கரைக்காயும் ஒன்றாகும். சுரைக்காய் உடல் உஷ்ணத்தைத் தணிக்க மட்டுமே உபயோகப்படும். இது வேறு எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதில்லை. பித்தத்தை உண்டு பண்ணும், வாத நோயை மேலும் விருத்தி செய்யும்.

காய் என்றாலே கசக்கும் நமக்கு சுரைக்காய் என்றால் சொல்லவா வேண்டும்! “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கேற்ப காய் கசந்தாலும் அதன் பயன் இனிப்பைத் தருகிறது. பல்வேறு மருத்துவ பயன்களையும் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும் சுரைக்காயின் பயன்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

சுரைக்காய் நன்மைகள் (suraikai benefits in tamil)

 •  வைட்டமின் பி சி சத்து மிகுந்து காணப்படும் இக்காய் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிப்பது மட்டுமன்றி பற்களில் ஏற்படும் ஸ்கர்வி (Scurvy) போன்ற நோய்களை குணமாக்கும் மருத்துவ ஆற்றல் கொண்டது.
 • இரும்பு சத்தை அளித்து எலும்புகளை வலுவூட்டுகிறது.
 • நீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும்> தாய்மார்களின் தாய்ப்பால் குடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.
 • சருமப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • கை கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.
 • நீரழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள
 • அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
 • இக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் மூலம் வெளியாகிறது.
 • மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தத்தை சமநிலையில் வைக்க முடியும். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குணமாகும் ஆற்றல் கொண்டது. உடல் புண்ணை ஆற்றி பழைய தோற்றத்தை தரும் suraikai benefits in tamil.

சுரைக்காய் பயன்கள்

suraikai benefits in tamil

 • சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் சிறுநீரக கோளாறுகல் சரியாகும்.
 • துளசி இலை மற்றும் புதினா இலையை நன்கு அரைத்து சுரைக்காய் சாற்றுடன் சேர்த்து அருந்தி வருவதன் மூலம் உடல் பருமனை தடுக்கலாம.
 • தயிருடன் சுரைக்காயை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் நடக்கும் செரிமானம் சீராக நடக்கிறது.

கேரட் நன்மைகள் தீமைகள்

சப்ஜா விதைகள் நன்மைகள்

சுரைக்காய் ஜூஸ் பயன்கள்

suraikai benefits in tamil சுரைக்காய் நன்மைகள்

 • சுரைக்காயை சமைத்து அதன் சாற்றை குடிப்பதன் மூலம் கேன்சர்;(cancer)> இதயநாள நோய்> ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குணமாகும்.
 • உடல் எடையை குறைத்து மெல்லிய பொலிவான உடல் தோற்றத்தை அளிக்கிறது.
 • சுரைக்காய் விதைகள் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. அதுமட்டுமின்றி > இக்காயில் 80 சதவிகித அளவு தண்ணீர் இருப்பதால்> செரிமான சக்தியை அளித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
 • பெரும்பாலான பெண்களின் மனதில் இருக்கும் பயம் முடி உதிர்தல். அத்தகைய பயத்தை விடுவித்து அழகிய கூந்தலை வளர செய்கிறது. உடம்பில் உள்ள அதிகளவு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
 • சுரைக்காய் சாற்றை எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.

இக்காயை நன்கு சாறாக அரைத்து உடல் பயிற்சி செய்யும் பொது அருந்தினால் வலுவான உடலையும்  கட்டு மஸ்தான உடல் அமைப்பையும் தரும் சுரைக்காய் நன்மைகள் suraikai benefits in tamil.

சுரைக்காய் தீமைகள்

சுரைக்காய் தீமைகள்

 • சமைக்காத சுரைக்காயை சாப்பிட்டால் வயிறு மற்றும் செரிமானத்தை தாக்கி அல்சர் வர காரணமாகி உடல் உறுப்புகளையும் பாதிக்கும்.
 • சரியான அளவு சுரைக்காய் சாற்றை குடிக்காமல் அளவுக்கு மீறி குடித்தால் மரணத்தைக் கூட விளைவிக்கும்.
 • கசப்பான சுரைக்காய் ஜூஸை குடிப்பதன் மூலம் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஏன் மரணத்தைக் கூட விளைவிக்கும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also
Close
Back to top button