வீட்டு மருத்துவம்

சர்க்கரை பயன்கள்

சர்க்கரை பயன்கள் Sugar Benefits in tamil சர்க்கரை காயம் ஆற காயம்பட்ட இடத்தில் சர்க்கரையைத் தூள் செய்து அழுத்திவிட்டால் அப்படியே பிடித்துக் கொள்ளும். மேலும் மேலும் சர்க்கரையை வைத்துக் கொண்டேயிருந்தால் புண் ஆறும்.

கடுக்காய் நன்மைகள்

Table of Contents

காய்ச்சலின் போது மலம் கட்டியிருந்தால்

காய்ச்சல் குணமாக

காய்ச்சலின்போது சில சமயம் மலம் கட்டிக்கொண்டு மலம் இறங்காது. இந்த சமயம் ஒரு புதுசட்டியை அடுப்பில் வைத்து, அதில் அரை ஆழாக்குச் சர்க்கரையைப் போட்டுக் கருக வறுக்க வேண்டும்.

சர்க்கரை கரிபோல கருகிவிடும். அதில் ஆழாக்குத் தண்னீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அரை ஆழாக்களவு குடிக்கக் கொடுத்துவிட்டால், கொஞ்ச நேரத்தில் மலம் இறங்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button