விதைகள்

சோம்பு மருத்துவ பயன்கள்

sombu benefits in tamil சோம்பு மருத்துவ பயன்கள் சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம் சமையலில் நறுமணப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது .உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல்வேறு சத்துப் பொருட்களும் இதில் அடங்கியிருக்கின்றன. இது உலக அளவில் சிறந்த மூலிகைப் பொருளாக வர்ணிக்கப்படுவது, அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம் .

தெற்கு ஐரோப்பாவை தாயகமாகக் கொண்டவை சோம்பு விதைகள்.அம்பெல்லிபெரி தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் .போநிகியூலம் வல்காரேவர். மத்திய கிழக்குப் பகுதிகளில் சீனா இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது .சோம்பு செடிகள் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது .

சோம்பு விதைகளின் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள்,தாதுபொருட்கள்,  வைட்டமின் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.

பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன .அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும்குவார்சிட்டின் ஆகும்.புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைக்  காக்க வல்லவை இதை .

சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது, இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது.

உடலுக்கு வலுவூட்டும் தாதுப்பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம் ,பொட்டாசியம்,  செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன, தாமிரம் தாது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது .

சோம்பு விதைகளில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும் செரிமானத்திற்கும் இதுஅவசியம்.

இதிலுள்ள பொட்டாசியம் தாது உடற்செல்கள் வழவழப்பாக வைத்திருப்பதுடன் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் ஏ, இ, சி போன்றவையும் பி குழும வைட்டமின்களான தயாமின், பைரோடக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.

ரொம்ப அளவில் சிறியது, இதில் சிறிதளவு உப்பு சேர்த்து உணவிற்கு பின் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்க உதவுகிறது. வடைகறி, மாமிச உணவுகள், பிரியாணி,ஊறுகாய் மற்றும் ரொட்டி தயாரிக்கப்பயன்படுகிறது.

சோம்பு  நன்மைகள் – sombu benefits in tamil

sombu benefits in tamil சோம்பு மருத்துவ பயன்கள் சோம்பு  நன்மைகள் பெருஞ்சீரகம் பயன்கள் perunjeeragam nanmaigal

வயிற்றுவலி மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

இது சுவை உணவுவிற்கு என்று வேறு மனமூட்டுவது. வயிற்று வலிக்கு நல்ல மருந்து.செரிமானத்தை தூண்டும்.வாந்தியை நிறுத்தும்.பேறுகால வயிற்று வலிக்கும். விலக்கில் குருதி தேங்கி [சூதக வலி] வரும். காய்ச்சி குடிநீராக அருந்தலாம். அல்லது 10 கிராம் வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்தினால் வலி யாவும் குணமாகும் .நெஞ்செரிச்சல் மார்பு வலிக்கும் [பித்தமிகை] நல்லது.

இதனை சேனை, சேப்பங்கிழங்குஎன்று வேறு பெயரில் அழைக்கப்படுவதுண்டு.

சேமங்கிழங்கானது மெல்லிய தண்டுகளையும் அதனடியில் கிழங்குகளையும் உடைய சிறுசெடி, இதன் இதன் இலை பெரிதாக இருக்கும்.

இந்த கிழங்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது, இதன் தண்டு,இலை,இளங்குருத்து , கிழங்கு முதலியன மருந்துக்குப் பயன்படுகிறது.

இக் கிழங்கு வாத கப தோஷாங்களையும் தன்னில் கொண்டுள்ளதால் தொண்டையில் கோழை கட்டும், இக்கிழங்கு வெட்டையைத் தணிக்கும். தாதுவை பெருக்கும், இதனால் மேகசாந்தி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நீர் இறங்க

சிலசமயம் பெரியவர்களுக்காவது, சிறுவர், குழந்தை களுக்காவது சிறுநீர் கட்டிக்கொண்டு வயிறு உப்பிசமடைந்து கஷ்டப்படுவார்கள்.

இந்த சமயம் சோம்பு 10 கிராம் எடுத்து அம்மியில் வைத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு புது துடைப்பக் குச்சியை எடுத்து அதைப் பொடியாக வெட்டி அதில் அதேயெடை எடுத்து அதையும் இதில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவு சுண்டக் காய்ச்சி இறக்கி, ஒரு அவுன்ஸ் கஷாயத்தை உள்ளுக்குக் கொடுத்து, வெள்ளரி விதையை மைபோல அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பற்றுப்போட்டால் கொஞ்ச நேரத்தில் நீர் இறங்கும்.

சோம்பு மருத்துவ பயன்கள்

சோம்பு மருத்துவ பயன்கள் sombu benefits in tamil

சோம்பு விதைகள் மருத்துவ பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பிறந்த குழந்தைகளுக்குச் சக்தியை அதிகரிக்கவும் வயிற்று வலியை நீக்கவும் சோம்பு கலந்து தண்ணிரை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை கால் மூட்டு வலியை போக்குவதுடன் மட்டுமல்லாமல் இருமலையும் போக்கவல்லது.

மீன் காய்கறி உணவுகள் போன்றவற்றில் செரிமானம் மற்றும் நறுமணத்திற்காக அதிக அளவில் சோம்பு விதைகள் பயன்படுத்தபடுகின்றன.

கேக்,பிஸ்கட் , வெண்ணை, ரொட்டி தயாரிப்பிலும் சோம்பு சேர்க்கப்படுகிறது.

sombu benefits in tamil சோம்பு மருத்துவ பயன்கள் சோம்பு இதைப் பெருஞ்சீரகம் என்றும் கூறுவர். வகையிலும் மற்றும் சில சிற்றுண்டிகளுடனும் வாசனைக்காக இதைச் சேர்க்கின்றனர்.

இலவங்கப்பட்டை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button