மூலிகைசெடி மரம்

செருப்படை இலை

Table of Contents

seruppadai benefits in tamil

செருப்படை இலை சோகை குணமாக சிறு தேவையான அளவு, குப்பைமேனி, கரிசலாங்கண்ணி அதே அளவு எடுத்து சருகு போல காய வைத்து,

உரலில் இடித்துத் துணியில் சலித்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். காலை, மாலை அரைத் தேக்கரண்டி அளவு தூளுடன் அதே அளவு நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து கொடுத்துவந்தால் சோகை குணமாகும். நாற்பது நாட்கள் தொடர்ந்து கொடுத்துவர வேண்டும்.

பலாப்பழம் நன்மைகள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button