விதைகள்

சப்ஜா விதைகள் நன்மைகள்

sabja seeds benefits in tamil சப்ஜா விதைகள் நன்மைகள்

sabja seeds benefits in tamil சப்ஜா விதைகள் நன்மைகள் பல்வேறு விதைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கும் நாம், சப்ஜா வி்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தலைப்பின் பெயரை கேட்கும் போது நம் மனதில் எழும் சந்தேகம்; பழம், காய், இலை இவற்றிலெல்லாம் ஏதோ ஒரு நன்மைகள் இருக்கும்.

விதையில் ஏது? என்ற கேள்வி நம் மனதில் எழும்பும். அந்த சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் இந்த தொகுப்பு நமக்கு பதிலைத் தருகிறது sabja seeds benefits in tamil.

சப்ஜா விதை சாப்பிடும் முறை

 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கரண்டி விதைகளை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
 • மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சப்ஜா விதைகள் நன்மைகள் – sabja seeds benefits in tamil

உடல் வெப்பம் தணிய

நம் உடம்பில் வெப்பத்தின் தாக்குதலால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். சப்ஜா விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூட்டை தனித்து உடலை குளுமையாக வைக்க உதவுகிறது.

ரத்த சுகர் அளவை கட்டுப்படுத்துகிறது

ரத்தத்தில் உள்ள சுகரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மிகவும் அத்தியாவசிய தேவை. இதற்கு பெரும் உதவியாக இருக்கிறது சப்ஜா விதைகள்.

வயிற்றுப்போக்கு தீர்வு

பலவிதமான உணவுகளை சாப்பிட்டு வரும் நமக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை சில நேரங்களில் ஏற்படுகிறது. இதனால் அசிடிட்டி பிரச்னையும் ஏற்படுகிறது. இதிலிருந்து தீர்வு தருகிறது சப்ஜா விதை sabja seeds benefits in tamil.

 உடல் எடை குறைய

sabja seeds benefits in tamil.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க சப்ஜா விதைகள் உதவுகின்றன.

இதய நோய் உள்ளவர்களுக்கு

இதய நோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

வாய் கேன்சர்

வாய் கேன்சர் உள்ளவர்கள் சப்ஜா விதைகளை எடுத்துக்கொண்டால் வாய் கேன்சர் நோய் உள்ளவர்களுக்கு பூரண பலனளிக்கிறது. அதுமட்டுமின்றி, மௌத் பிரெஷ்னேராகவும் பயன்படுத்தப்படுகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டால்  கொலெஸ்ட்ராளின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கும்

நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நாம் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதிலிருந்து வெளிவர சப்ஜா விதைகள் பெரும் உதவி செய்கிறது.

முடி வளர

sabja seeds benefits in tamil.

முடியை பராமரிப்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். இருந்தாலும் முடிஉதிர்தல், முடிநரைத்தல், போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். சப்ஜா விதைகள் முடியை பாதுகாத்து அழகான கூந்தலை தருகிறது.

தோல் பிரச்சனைகளுக்கு

தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து அழகிய தோற்றத்தை தருகிறது சப்ஜா விதை. பல்வேறு மினரல்கள் இருப்பதால் பொலிவான தோற்றத்தை தருகிறது.

மூலநோய் குணமாக

மூலநோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் விரைவில் சரியாகும்.

கிருமிகளிலிருந்து பாதுகாப்பு

தூசு படிந்த சுற்றுப்புறத்தில் வாழும் நம்மை பாக்டீரியாக்கள் விரைவில் தாக்கி பல நோய்களை வரவைக்கிறது. இதிலிருந்து நம்மை பாதுகாத்து கிருமிகளை அழித்து நம் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

புண்களை குணமாக்கும்

வயிற்றுப்புண்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது சப்ஜா விதைகள்.

சிறுநீர் பிரச்சனைகள்

சிறுநீர் செல்லும் இடத்தில் ஏற்படும் புண்கள், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. புண்களை குணமாக்கும்

மாதவிடாய் வலி நீங்க

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வயிற்று வலியினால் மிகவும் அவதிப்படுகிறார்கள். வலியை குறைத்து மாதவிடாயை சீராக்குகிறது.

மஞ்சள்காமாலை நோய் நீங்க

மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.

ஜீரணசக்தியை அதிகரிக்கும்

பல்வேறு வகையான உணவுகளை சாப்பிடும் நாம் சந்திக்கும் பிரச்சனை செரிமானமின்மை. சப்ஜா விதைகள் ஜீரணசக்தியை அதிகரித்து செரிமானம் செய்து வயிற்றை சுத்தமாக வைக்கிறது.

ஜூஸ்களில் சப்ஜா விதை

கோடைகாலத்தில் நாம் குடிக்கும் சர்பத், பள்ளூடா போன்ற ஜூஸ்களில் சப்ஜா விதைகள் பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது சப்ஜா விதை ஆண்மை.

பித்தப்பை கல் நீங்க

சப்ஜா விதைகள் பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கி உடலை மேம்படுத்துகிறது.

ஆன்டிஆக்சிடென்ட்

இதில் ஆன்டி- ஆக்சிடென்ட் தன்மை அதிகம் உள்ளதால் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

முக்கியமான பயன்கள்

 • ஆன்டி-ஆக்சிடெண்டாக பயன்படுகிறது.
 • கேன்சரை எதிர்க்கும் சக்தி இதில் உள்ளது.
 • வைரஸை எதிர்த்து போராடும்.
 • இதய ஆரோக்கியத்தை தரும்.
 • பாக்டீரியல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
 • கல்லீரலை மேம்படுத்தும்.
 • எதிர்ப்பு அழற்சியை உருவாகும் திறன் கொண்டது.

நோயெதிர்ப்பு சக்தி

உடலில் உள்ள கிருமிகளை அகற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முதுமையை தவிர்க்கும்

சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் இளமையிலே முதுமையை ஏற்படுத்தும் செல்களை தடுத்து இளமையான தோற்றத்தை தருகிறது.

முகப்பரு

சப்ஜா-விதைகள்-நன்மைகள்
சப்ஜா-விதைகள்-நன்மைகள்

 

இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை முகப்பரு மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள். இதிலிருந்து விடுதலை தருகிறது சப்ஜா விதை.

டயாபடீஸ்

டைப்-2 ரக டயாபடீசை குணமாக்கும் திறன் சப்ஜா விதையில் உள்ளது.

சுவாச பிரச்சனைகள் நீங்க

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் சுவாச பிரச்சனைகள் உருவாகின்றன. சப்ஜா விதைகள் சுவாசத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.

கேரட் நன்மைகள் தீமைகள்

சப்ஜா விதைகள் பயன்படுத்தும் பொருட்கள்

 • ஸ்மூத்திஸ்
 • மில்க்ஸ்ஹாக்ஸ்
 • லெமன்டே மற்றும் பிற குளிர்பானங்கள்
 • சூப்ஸ்
 • சாலட் ட்ரெஸ்ஸிங்ஸ்
 • யோகோர்ட்
 • புட்டிங்
 • ஹாட் சேரில்
 • பான்கேக்ஸ்
 • பாஸ்தா டிஸெஸ்
 • பிரட் மற்றும் முஃபீன்ஸ்

சளி மற்றும் இருமல்

குளிர் நேரங்களில் அதிகமானோர் பாதிக்கப்படுவது சளி மற்றும் இருமலால். சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் சளி மற்றும் இருமலிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கிறது sabja seeds benefits in tamil.

ரத்த சோகை

இரும்பு சத்து அதிக அளவு இருக்கும் சப்ஜா விதை, ரத்த சோகையை வரவிடாமல் பாதுகாக்கும்.

வீக்கம் குறைய;

நம் உடம்பில் கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை வற்றச் செய்து உடலின் வலிமையை அதிகரிக்கிறது.

மெட்டபாலிசம் அதிகரிக்க

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, திடனாக வைக்க உதவுகிறது.

சப்ஜா விதையின் தீமைகள் 

 • வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
 • வாந்தியை உண்டுபண்ணும்.
 • தலைவலி, வயிற்றுவலியை விளைவிக்கும்.
 • பசியின்மையை ஏற்படுத்தும்.
 • சுகர் அளவை குறைய வைக்கும்.
 • குழந்தைகள் சாப்பிட கூடாது.
 • கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு களைய வாய்ப்புள்ளது.
 • இளம்பெண்கள் குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • அறுவை சிகிச்சை செய்தவர்களும் செய்ய இருப்பவர்களும் சாப்பிட கூடாது.
 • சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம்.
 • அளவுக்கு மீறி சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.
 • அளவுக்கு மீறி சாப்பிட்டால் இதய துடிப்பு குறையும்.
 • தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
 • வெறுமனே சாப்பிட்டால் வயிற்றுவலி உண்டாகும்.
 • தைராய்டு பிரச்சனை உண்டாகும்.
 • செரிமான பிரச்சனைகளை விளைவிக்கும்.
 • ரத்தம் உறைதலை ஏற்படுத்தும்.

sabja seeds benefits in tamil  சப்ஜா விதைகள் நன்மைகள் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button