மற்றவை

கல் உப்பு பயன்கள்

கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil kal uppu benefits in tamil கடற்கரை அருகேயுள்ள உப்பங்கழிகளிலுள்ள நீரைப் பாத்திகளில் பாய்ச்சினால் நீர் சுண்டி பாத்திகள் உலரும் சமயம் அதில் உப்பு உற்பத்தியாகும். உணவுப் பொருளை ருசிக்கச் செய்வது உப்பு, உப்பு இல்லாமல் எந்த உணவுப் பொருளையும் தயாரிக்க முடியாது.

உப்பில்லாப் பொருள் சப்பென்றிருக்கும் என்றபடி சமையல் வகையில் பதார்த்தங்களை எல்லாவிதமான பொருளையும் சேர்த்துச் சமைத்து அதில் உப்பை மட்டும் சேர்க்காமல் வைத்துவிட்டால் அந்தப் பொருளைச் சாப்பிடவே முடியாது. எவ்வித ருசியும் அறிய முடியாது.

உப்பு உணவு வகைக்குப் பயன்படுவது போல, வைத்திய முறைக்கும் பயன்படுகிறது. உப்பு சில வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil.

கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil

கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil

பல்வலி எகிர் வீக்கத்திற்கு

இரண்டு புளியங்கொட்டை அளவு உப்பை எடுத்து அதே அளவு புளியின் சதையையும் எடுத்து இரண்டையும் உள்ளங்கையில் வைத்து நன்றாகப் பிசைந்து, பல்வலி உள்ள இடத்தில் பல்லின் மேலும்,

அதைச்சுற்றி எகிர்மீதும் வைத்து வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரை மட்டும் அவ்வப்போது வெளியே துப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

கால்மணி நேரம் கழித்தபின் புளியையும் உமிழ்ந்துவிட்டு வெந்நீரில் வாயைக் கொப்புளிக்க வேண்டும். இந்த விதமாக ஒருநாளைக்கு மூன்று முறை செய்தால் பல்வலி, எகிர் வீக்கம் ஆகியவை குணமாகும் கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil.

காயம் ஆற கல் உப்பு பயன்கள்

காயம்பட்ட புண்ணின் மேலுள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டு, தேவையான அளவு மிளகாய்த் தூளை எடுத்து அதே அளவு உப்புத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து கொஞ்சம் வேப்ப எண்ணெய்விட்டுக் கிளறி ஒரு கரண்டியில் போட்டு நன்றாகச் சூடேறச் செய்து, இறக்கி தாளக்கூடிய சூட்டுடன் இதைக் காயத்தின் மேல் வைத்துக் கட்டிவிட்டால் காயம் பட்ட புண் ஆறும்.

பல்வலிக்கு ஒத்தடம்

பல்வலி குணமாக

உப்பைச் சட்டியில் போட்டு நன்றாக வறுத்து, அதை ஒரு சிறிய துண்டுத் துணியில் கொட்டிச் சிறிய மூட்டை போலச் சேர்த்துக் கட்டி, நல்ல சூடாக இருக்கும் பொழுது வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இந்தவிதமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுத்தால் வேதனைக் குறைந்துவிடும்.

காதில் பூச்சி எறும்பு புகுந்துவிட்டால்

பெரியவர்கள் அல்லது சிறுவர்களின் காதில் சிறுபூச்சி அல்லது எறும்பு சிலசமயம் புகுந்து விடுவது உண்டு. இதனால் காதில் வலி ஏற்படும். குத்தல், குடைச்சல் உண்டாகும்.

இந்த அரை அவுன்ஸ் அளவு தண்ணீரில் அரை தேக்கரண்டியளவு உப்பைப் போட்டுக் கரைத்து அந்தத் தண்ணீரில் சிறிதளவு வலியுள்ள காதில் விடவேண்டும், காது நிறையும் வரை விடவேண்டும்.

ஒருநிமிஷம் கழித்து அந்த தண்ணீரைச் சாய்த்து வெளியேற்றிவிட்டு, மறுபடியும் புதிய தண்ணீர் விடவேண்டும். இந்த விதமாக மூன்றுமுறை விட்டு வந்தால் காதிலுள்ள பூச்சி வெளியேறிவிடும், அல்லது இறந்துவிடும், வேதனை நின்றுவிடும்.

இஞ்சி பயன்கள்

நகச்சுற்றுக்கு கல் உப்பு பயன்கள்

நகச்சுற்று ஏற்பட்டவுடன் கொஞ்சம் உப்பு, அதே அளவு வெங்காயம் அதே அளவு சுடுசோறு இவைகளை அம்மியில் வைத்து, அரைத்து நகச்சுற்றுள்ள விரலில் வைத்துக்கட்டி விடவேண்டும்.

இந்தவிதமாகக் கட்டினால் வேதனை குறையும், எப்படியிருந்தாலும், நகத்தின் உள்ளே இருந்துவரும் சிறு கொப்புளம், மறுபடி உள்ளே செல்லும்வரைச் செய்ய வேண்டும். இதனால் வலி ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் kal uppu benefits in tamil.

பித்தத்தை வெளியேற்ற

காலை வேளையில் இரப்பையில் பித்தம் நிறையத் தேங்கி நிற்கும். இதன் காரணமாக காலை, வேளையில் கிறுகிறுப்பு வாந்தி ஏற்படும்.

இந்தப் பித்தத்தை வெளியேற்ற வேண்டுமானால், ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து, அதே அளவு முருங்கை கீரையுடன் அம்மியில் வைத்துத் தட்டிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைக் காலையில் எழுந்தவுடன் குடித்து விட்டால் இரண்டு மூன்று தடவை வாந்தி வரும். இந்த வாந்தி பச்சை நிறமாக இருக்கும். இந்த வாந்தி நின்றபின் பல்துலக்கிச் சாப்பிடலாம்.

இந்த முறையில் வாரத்திற்கு ஒருநாள் சாப்பிட்டு வாந்தி எடுத்தால் உடலிலுள்ள பித்தம் எல்லாம் வெளியேறி விடும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

வீக்கம், இரத்தக்கட்டு குணமாக

இடத்திற்குத் தேவையான அளவு உப்பும், அதே அளவு புளிச்சதையையும் சேர்த்துக் குழம்புக்குக் கரைப்பது போல கெட்டியாகக் கரைத்து, ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

கொதித்தபின் இறக்கிவைத்து அது ஆறிவரும் சமயம் தாளக்கூடிய சூட்டுடன் எடுத்து, வீக்கம், இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் வாடும். இரத்தக்கட்டு குணமாகும் kal uppu benefits in tamil.

குளவி மற்ற சிறிய பூச்சி எதுவும் கடித்து அல்லது கொட்டிவிட்டால்

உப்பைத் தூளாக்கிக் கொஞ்சம் தண்ணீரில் கெட்டியாக அரைத்து அந்த உப்பை கடுப்புள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டால் கடுப்பு நிற்கும். காயக் காயப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

நெருப்பு, வெந்நீர், சூடான எண்ணெய் சுட்டதற்கு

நெருப்பு, வெந்நீர் அல்லது சூடான எண்ணெய் உடம்பில் எங்காவது பட்டுவிட்டால் அந்தயிடம் எரியும். வெந்துப் போகும்.

சூடுபட்டவுடன் உப்பைத் தண்ணீரில் கெட்டியாக கரைத்து ஒரு மெல்லிய துணி அல்லது பஞ்சில் நனைத்து சூடுபட்ட இடத்தில் போட்டுவிட்டு, மேலும் மேலும் உப்புத் தண்ணீரை அ ன்மேல் விட்டு வரவேண்டும்.

இவ்விதமாக ஒருமணி நேரம் செய்துவிட்டு நிறுத்தி விடலாம். பிறகு, மறுநாள் உப்புநீர் விடவேண்டும். இப்படிச் செய்தால் கொப்புளம் கிளம்பாது. சுட்டபுண் ஏற்படாது கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil.

முள் குத்தின இடத்தில் ஏற்படும் கடுப்பு நீங்க

எதிர்பாராதவிதமாக குத்தி, முள்ளை எடுத்து முள் விட்டாலும் அந்தயிடத்தில் கடுப்பு இருந்து கொண்டேயிருக்கும். இந்த சமயம் மிளகாய்த்தூள் கொஞ்சம் எடுத்து அதேயளவு உப்புத் தூளையும் சோதது, சட்டியில் போட்டு வறுத்து துணியில் கொட்டி சூடுடன் ஒத்தடம் கொடுத்து வந்தால் கடுப்புக் குணமாகும்.

தலையில் சொட்டை விழுந்த இடத்தில் ரோமம் முளைக்க

உடைத் தூள் செய்துக்கொண்டு சொட்டை விழுந்த இடத்தின் லே வைத்து ஐந்து நிமிட நேரம் நன்றாக தேய்க்க வேண்டும் இவ்விதமாக காலை, மாலை தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் அந்த இடத்தில் ரோமம் முளைக்கும். ஆனால் ஒருநாள் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

எலி, மூஞ்சுறு, நாய், பூனை, பூரான், செய்யான், பெருச்சாளி இவைகள் கடித்துவிட்டால்

உப்பு, சுண்ணாம்பு, மஞ்சள் இவைகளை ஒரே அளவாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, கடிவாயில் கனாகப் பற்றுப் போட்டு விடவேண்டும். மறுநாள் அதே போல அதன் மேல் பற்றுப் போடவேண்டும். இவ்விதமாக மூன்று நாள் பற்றுப்போட்டு வந்தால் எந்தவிதமான விஷக்கடியானாலும் விஷம் நீக்கும்.

இந்த சமயம் தினசரி ஒன்பது மிளகை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து மென்று தின்றுவிட்டால், விஷம் முறியும் நல்லெண்ணெய், கடுகு சேர்க்காமலிருக்க வேண்டும் கல் உப்பு பயன்கள் rock salt benefits in tamil kal uppu benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button