வீட்டு மருத்துவம்

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஒயின் குடிக்கும் நேரம் ஒயின் வகைகள் ரெட் ஒயின் தீமைகள் ஆல்கஹால் இல்லாத ஒயின் ஒயினின் அழகு குறிப்பு

red wine benefits in tamil “வாழ்க வளமுடன்” வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் ரெட் ஒயின் குடிப்பதனால் என்ன நன்மைகள்,தீமைகள். அதை எப்படி சாப்பிடணும்,யாரெல்லாம் சாப்பிடனும் அதைபற்றி நாம் ரொம்ப விரிவாக பார்க்கலாம் வாங்க.

“குடி குடியை கெடுக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்று”ஆனால் அதற்கு மாறாக உடலுக்கு நன்மையை தரக்கூடிய பானமாக கருதப்படுகிறது. பொதுவாகவே ரெட் ஒயின் சாப்பிடுவதால்  முகம் அழகாகும் என்பது சிலரின் கருத்துக்கள்.

ஆனால் உண்மையான கறுப்பி காரணம் என்னவென்றால் அது நம் உடம்பிலுள்ள மெலனின் டோனை பாதுகாத்து அதிலுள்ள ஆன்டிஆக்சிடன்கள் மெருகேற்றுகிறது.பொதுவாக நம்மில் பலரும் வெயிலில் சென்றுவர நம் தோலின் நிறம் சற்று நிறம் குறைந்து காணப்படும்.

அதே நம் வீட்டில் இருந்தால் நிறம் மாறுபட்டு காணப்படும்.அதுபோலவே நம் தோலிலுள்ள மெலனின் நிறத்தை பாதுகாக்க உதவுகிறது இந்த ரெட் ஒயின்.

ரெட் ஒயின்னானது ஆன்டிஆக்சிடன்கள் நிறைந்த திராட்சை பழங்களை நொதிக்கவைத்து தயாரிக்கப்படக்கூடியது.இதனால் அதில் ஏராளாமான நன்மைகள் காணப்படுகின்றன.

குறிப்பு : இந்த பதிவில் நாம் பார்க்கக்கூடிய ரெட் ஒயின் ஒரு மருந்தாகவே காணப்படுகிறது.இது மதுவை குடிப்பதை ஊக்குவிப்பதற்கான பதிவு இல்லை என்பதை மறுபடியும் நினைவில் கொள்ளுங்கள்..மேலும் மருத்துவ ஆலோசனை படி இதனை உட்கொள்வது நல்லது நண்பர்களே!!!!.

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஒயின் குடிக்கும் நேரம் ஒயின் வகைகள் ரெட் ஒயின் தீமைகள் ஆல்கஹால் இல்லாத ஒயின் ஒயினின் அழகு குறிப்பு

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் red wine benefits in tamil

 • உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றில் இந்த ரெட் ஒயின் என்கிற மதுபானத்தில் ஒன்றாகும்.
 • இதை அளவாக குடிக்கும்போது அது உடலுக்கு நல்ல பயனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
 • மேலும் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு நல்ல பயனை கொடுக்கிறது.
 • பெண்கள் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து அவர்களின் தோல்களுக்கு நல்ல பொலிவை தருகிறது.
 • மேலும் இதயநோய் , சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக வலுவுட்டத்தை கொடுத்து அவர்களை பாதுகாக்கிறது.
 • ரெட் ஒயினில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்படுவதால் இவை புற்றுநோயை தடுக்கும் வல்லமை உடையதாக காணப்படுகிறது.
 • திராட்சையின் தோலில் தன அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்பட்டு அதை நொதிக்கவைத்து தயாரிக்கப்படுவதால் அதிக சத்து நிறைந்து காணப்படுகிறது.
 • ரெட் ஒயினில் குறைந்த அளவே கலோரிகள் காணப்படுவதால் இது உடலி எடையை அதிகரிக்காது.
 • எனவே உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை அருந்துவது நல்ல பயனை கொடுக்கும்.
 • ரெட் ஒயினை குடிப்பதனால் அது மன அழுத்தத்தை சரிசெய்து பாதிக்கப்பட்ட டி.என்.எ-வை சரிசெய்யும் ரெஸ்வெரட்ரால் உள்ளது.
 • தூக்கமின்மையானால் அவதிப்படுவோர் ரெட் ஒயினை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயனை கொடுக்கிறது.
 • ஏனெனில் ரெட் ஒயினுக்கு தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மெலடோன் எனப்படும் உட்பொருள் காணப்படுகிறது.
 • ரெட் ஒயின் சாப்பிடுவதால் அது தோல்களின் தன்மையை பாதுகாத்து சரும பொலிவை தருகிறது.
 • முதுமையை தடுத்து இளமையை தக்கவைக்கும் தன்மை ரெட் ஒயினுக்கு உள்ளது.
 • புகையிலை பழக்கத்தை கைவிட நினைப்போர் ரெட் ஒயின் அருந்துவதால் அது குடல் அழற்சியை சரிசெய்து நல்ல பயனை அளிக்கிறது.
 • ரெட் ஒயினில் அதிக அளவு பாலிபீனால் காணப்படுகிறது.இது நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
 • உயர்இரத்த அழுத்தமானது கண்நோய்,சிறுநீரக கோளாறுகள்,இதய பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக காணப்படுகிறது, இதை சரிசெய்வதற்கு ரெட் ஒயின் ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஒயின் குடிக்கும் நேரம் ஒயின் வகைகள் ரெட் ஒயின் தீமைகள் ஆல்கஹால் இல்லாத ஒயின் ஒயினின் அழகு குறிப்பு

ஒயின் குடிக்கும் நேரம் 

ரெட் ஒயினை குடிப்பதற்கு உகந்த நேரமானது இரவு. நம் இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே உட்கொள்வது நல்லது.

மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள மருத்துவரின் ஆலோசனை படி இதனை உட்கொள்வது நல்லது.மேலும் ஆல்ஹகால் இல்லாத ஒயினை பயன்படுத்துவதும் அதனை அளவோடு எடுப்பதும் உடலுக்கு நன்மையை தரும் .

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஒயின் குடிக்கும் நேரம் ஒயின் வகைகள் ரெட் ஒயின் தீமைகள் ஆல்கஹால் இல்லாத ஒயின் ஒயினின் அழகு குறிப்பு

ஒயின் வகைகள் 

 • ஒயின் வகைகளில் ரெட் ஒயின்,ஒயிட் ஒயின் என்று இரண்டு வகைகள் காணப்படுகின்றன.
 • ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிகப்பு திராட்சைகள் கொண்டு செய்யப்படுகின்றன.வெள்ளை ஒயின் வெள்ளை திராட்சை கொண்டு செய்யப்படுகின்றன.
 • ஒயிட் ஒயின் இதயபாதுகாப்பிற்கு உகந்தது.ரெட் ஒயினானது பாலிபீனால் அதிகமாக காணப்படுவதால் அது ஒரு நாளைக்கு குறைந்த அளவு எடுப்பது நல்லதாகும்.

ஒயின் குடிப்பதனால் என்ன ஆகும் red wine benefits in tamil ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஒயின் குடிக்கும் நேரம் ஒயின் வகைகள் ரெட் ஒயின் தீமைகள் ஆல்கஹால் இல்லாத ஒயின் ஒயினின் அழகு குறிப்பு

ஒயின் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

“ விருந்தே  ஆயினும்  மருந்தோடு  உண் ” என்பது அவ்வையாரின் வாக்கு . ரெட் ஒயினில் அதிக அளவு பாலிபீனால்கள் காணப்படுவதால் இதை அதிக அளவு எடுக்கும்போது பற்சிதைவு,இதய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் அதிகமாக எடுப்பதன் மூலம்  இதில் காணப்படக்கூடிய வேதி பொருட்கள் உடம்பில் உள்ள ஹார்மோன்களோடு கலந்து பக்க விளைவை ஏற்படுத்தகூடியது.அதிகம் எடுத்துக்கொள்ளும்போது சிலசமயங்களில் இதய பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தன்மை உடையது. 

ஆல்கஹால் இல்லாத ஒயின் red wine benefits in tamil  

பொதுவாகவே ஆல்ஹகால் இல்லாத ஒயினை பயன்படுத்துவது நல்லதாகும்.ஆனால் சிறிதாவது ஆல்கஹால் சேர்க்கப்பட்டே ஒயின்கள் தயாரிக்கப்டுகின்றன.

எனவே மருத்துவரின் ஆலோசனை படியே பயன்படுத்துவது நல்லது நண்பர்களே . ஈடன்பர்க் என்கிற ரெட் ஒயினில் திராட்சை மற்றும் வேறு பழங்களையும் சேர்த்து ஆல்ஹகால் 0.5% சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் இதில் கலோரிகளின் அளவு குறைவாக காணப்படுகிறது.

ஒயினின் அழகு குறிப்பு – red wine benefits in tamil

சிலர் உடல் அழகுக்காக ஒயினை பயன்படுத்துவது உண்டு.ஆனால் அதனை எப்படி பயன்படுத்துவது,எப்படி பார்த்து வாங்குவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.

மேலும் சிலர் அதனை குடிப்பதற்கு கூட தயக்கம் இருப்பவர்கள் அதனை ஒரு காட்டன் துணியில் எடுத்து நனைத்து கொண்டு அதனை முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கொண்டு கழுவும்போது அதுவும் நல்ல பயனையே தருகிறது. 

 இயற்கை தந்த வடபிரசாதம் பசுமை பானம் (Green Tea)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button