கீரை

பிண்ணாக்கு கீரை பயன்கள் punnakku keerai benefits in tamil

Table of Contents

பிண்ணாக்கு கீரை பயன்கள் punnakku keerai benefits in tamil

பிண்ணாக்குக் கீரை உடல் குளிர்ச்சியை அளிக்கும். இதனை சமையல் செய்து சாப்பிட்டால் வாயுவைக் கலைத்து குடலுக்கும், உடலுக்கும் வலிமை தரும். மலச்சிக்கல் சிறுநீரகம் போன்ற கோளாறுகளை இந்தக் கீரை விரைவில் குணமாக்கும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது. இதனால் சொரி, சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

மிளகு மருத்துவ பயன்கள்

வாத நோய் கண்டவர்களுக்கு இந்தக் கீரையைக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. இதனால் பல வீபரீதங்கள் உண்டாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button