வீட்டு மருத்துவம்

புடலங்காய்

Table of Contents

pudalangai benefits in tamil

புடலங்காய் பயன்கள் pudalangai benefits in tamil புடலங்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் சத்து குறைவாக இருந்தாலும் பத்தியப் பதார்த்தம் செய்யப் பயன்படுகிறது. புடலங்காய்க் கூட்டு செய்து உணவுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தவிர புடலங்காயைப் பச்சடியும் செய்தும் பயன்படுத்துவார்கள். புடலங்காயில் உள்ள விதைகளை எடுத்துக் காய வைத்து இடித்து சூரணம் செய்து சாப்பிட்டால் தாது விருத்தி உண்டாகும்.

இது வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லக் கூடியது. வயிற்று இரைச்சலையும் போக்கும். எளிதில் ஜீரணம் உண்டாகி நல்ல பசியை ஏற்படுத்தும்.

முருங்கைக்காய் பயன்கள்

தோல் நோய் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்தக் கொள்வது நல்லதல்ல.

புடலங்காயில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இதனை அடிக்கடி பயன்படுத்தினால் சளித் தொல்லை ஏற்படலாம். ஆகையினால் இதனை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறைபயன்படுத்தி அதன் பயன்களைப் பெற வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button