பழங்கள்

மாதுளை பழத்தின் நன்மைகள்

pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள்

pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள் மாதுளையின் பயன்கள் இதன் பிறப்பிடம் தெற்காசிய நாடு என அறியப்படுகிறது . இப்பொழுது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது .இதன் வெளிப்புற தோலானது கடினமாகவும் உள் தோல் மெல்லியதாகவும் இருக்கிறது சதைப்பகுதியை சிறுசிறு உருண்டைகள் போன்றும்,  ஒவ்வொரு உருண்டையையும் வெள்ளை நிறத்தில் சிறிய அளவு விதையும் இருக்கும். சதைப் பகுதி சிகப்பு , இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இதிலிருந்து மிக சிறப்பான சுவையுள்ள சார் எடுக்கப்படுகிறது.

இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன .வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் குடல் புண்,  மலச்சிக்கல் , வயிற்றுப் புண்,  மற்றும் ரத்த சோகை,  உள்ளவர்களுக்கு பரிந்துரை படுகிறது.

மாதுளையில் இரண்டு வகைகள்

 • இனிப்பு மாதுளை
 • புளிப்பு மாதுளை

சாப்பிடுவதற்கு இனிப்பு மாதுளை சுவையாக இருந்தாலும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை தயாரிப்பதற்கு புளிப்பு மாதுளை சிறப்பாக உள்ளன. பொதுவாக மாதுளை இரத்த விருத்தியை ஏற்படுத்தும் உடலுக்கு பலம் கொடுக்கும் அதை துவர்ப்புச் சுவை வயிற்றுப்போக்கு , சீதபேதி ரத்த பேதி போன்றவை கட்டுப்படும்.

சீதபேதி,  அஜீரணத்தால் ஏற்படும் பேதி போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றல் மாதுளை பிஞ்சுக்கு உண்டு.மாதுளைப்பழத்திற்கு மலட்டுத்தன்மையை போக்கும் ஆற்றல் உண்டு. வாந்தியையும்,   மயக்கத்தையும் போக்கும் தன்மை பழத்திற்கு உண்டு.

உடல் சூட்டை குணப்படுத்த மாதுளை பழத்தின் சாறு நல்ல மருந்தாக.மாதுளைபழத்தின் சாறு நோயிக்கும் நல்ல மருந்து ஆகும் எனவே ஆரம்ப நிலையிலேயே உட்கொள்ள குணம் கிடைக்கும் pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள்.

மாதுளையின் பயன்கள்

pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள்

 • புரதச்சத்து 1.6 சதவிகிதமும்,
 • கொழுப்பு 0.5 சதவிகிதமும்,
 • கார்போஹைட்ரேட் என்னும் எரிபொருள் 14.5 சதவிகிதமும்,
 • தாதுக்கள் 0.7,
 • சுண்ணாம்பு சத்து 100 சதவிகிதமும்,
 • மக்னீஷியம்120 சதவீதமும்
 • ஸிலிக் திராவகம் 14 மில்லி கிராம்,
 • கந்தகம் 12.0 சதவிகிதமும்,
 • குளோரின் 20 சதவிகிதமும்,
 • தயாமின் 0.46 சதவிகிதமும,
 • பாஸ்பரம் 1.33 சதவிகிதமும்,
 • செம்பு 0.2 சதவிகிதம்,
 • நிக்கோடினிக் அமிலம் 0.30 சதவீதமும்
 • வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம்

பீச் பழம் பயன்கள்

மாதுளை பழத்தின் நன்மைகள் (pomegranate benefits in tamil )

pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள்

 1. எல்லா உறுப்புகளுமே மாதுளையின் மருத்துவ சிறப்பு மிக்கவையாக உள்ளன.
 2. மாதுளம் பூ இரத்த வாந்தி , இரத்தம் மூலம் , வயிற்றுக் கடுப்பு சூடு முதலியவற்றை நீக்கும்.
 3. மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க தொண்டை தொடர்பன பல பிணிகள் தீரும்.
 4. தாதுவைப் பெருக்கும் ஆற்றல் மாதுளம் பழ ரசத்திற்கு உண்டு மற்றும் வாந்நியை நிறுத்தும் , பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடுகளை  அகற்றும்.
 5. காதடைப்பு , வெப்ப காய்ச்சல், மந்தம் , மயக்கம் ஆகியவற்றையும் இது விலக்கும்.
 6. மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றைரை பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பகத்தில் காய்ச்சி புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய கோளாறுகள் எல்லாம் நீங்கும்.
 7. மாதுளம் பழம் மலமிளக்கும் இயல்புடையது. அன்றாடம் பாதி அளவு மாதுளை பழத்தை நன்றாக மென்று சாப்பிட மலக்கட்டு நீங்கி நன்றாக மலம் இளகி இறங்கும் .
 8. கடுமையான இருமலுக்கு மாதுளம்பழத்தை பக்குவம் செய்து சாப்பிடலாம்.
 9. மாதுளை பழத்தின் விதையை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு சிட்டிகை பொடியை பசுவின் பாலில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட தாதுவை கூட்டி உடல் நலம் பெருகும்.
 10. தீயபலன்கள் காரணமாக ஆண்மை குறைவும் ஆளானவர்கள் மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர இழந்த ஆண்மை மீண்டும் வரும் .
 11. மாதுளம்பழத்தின் தோல் விதை அல்லது பிஞ்சு ஆகிய ஏதாவது ஒன்றை சேகரித்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து கொள்ள வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை எழுமிச்சம் பழ அளவு எடுத்து எருமைத் தயிரில் கரைத்து காலையில் மட்டும் சாப்பிட  எவ்வளவு கடுமையான சீதபேதியும் குணமாகும் .
 12. மாதுளை பழத்தின் நன்மைகள் பித்தம் நீங்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும் .மாதுளங்கனிசாப்பிட புதிய ரத்தம் உண்டாகும். உடல் வலுவடையும். நினைவாற்றல் உண்டாகும்.
 13. மாதுளங்கனியே மென்று தின்றால் விக்கல் , வாந்தி, வறட்டு இருமல் நீங்கும். சீதபேதி குணமாகும்,  ஆண்களின் விந்தணுக்கள் கூடும்.
 14. புதிய கனிச்சாற்றை கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டால் கண்கள் பிரகாசமடையும் .கண்விழி ஒளிபுகும் படலத்தின் வீக்கத்தைத் தணிக்கும்.
 15. மாதுளை பழத்தின் நன்மைகள் கனியின் தோலை பொடி செய்து மிளகு, உப்பு,  சேர்த்து பல் துலக்க ரத்தக்கசிவு நீங்கி ஈறு பலமடையும். மாதுளையின் விதைகளின் உட்பகுதியில் உயிர்சத்து E இருக்கிறது. அதையும் மென்று சாப்பிட வேண்டும்.
 16. பித்தக் கோளாறுகள், அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தி உடல் வெப்பத்தை சமப்படுத்தும் மேலும் குளிர்ச்சியை உண்டு பண்ணி நலம் பெறச் செய்யும்.
 17. புளிப்பு மாதுளை நல்ல மருத்துவத் தன்மையுடையதாகும் .மலமானது நீராக போகும் போது அதை குணப்படுத்த இந்த மாதுளை பழம் நல்ல மருந்தாகும் .மலத்தை கட்டி ஆக்குவது உடன் மலக் குடலுக்கு நல்ல பலத்தையும் கொடுக்கும்.
 18. அதிகப்படியான உஷ்ணத்தின் காரணத்தால் ஏற்படும் ரத்த பேதி, சீதபேதி,  போன்றவைகளை குணப்படுத்தும் தன்மை மாதுளைக்கு உண்டு.
 19. மாதுளை பழத்தின் நன்மைகள் விதையுடன் தான் சாப்பிட வேண்டும் ,விதையுடன் தின்று வந்தால் தான் நல்ல பலன்கிடைக்கும் தொடர்ந்தார் போல மாதுளை பழத்தை இருபது தினங்கள் தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
 20. நன்கு பழுத்த பழங்களை வாங்கி வந்து சாறு எடுத்து பழரசமாக தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் பருகி வந்தால் நல்ல ஜீரணசக்தி கிடைக்கும்.
 21. மாதுளை பழத்தோல் வயிற்றுப்போக்கு வயிற்றுக்கடுப்பு இவைகளை மட்டும் குணப்படுத்த பயன்படும் என்று எண்ணிவிடக்கூடாது வெளி மூலத்தையும் குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும்.
 22. மாதுளை பழத் தோலை காய வைக்காமல் அப்படியே அரிந்து பின்னர் அம்மியில் வைத்து நன்கு அரைத்து அதனுடன் தயிரையோ அல்லது பாலையோ கொஞ்சம் கலந்து வெளி மூலத்திற்கு இரவு வேளையில் கட்டி வர குணம் கிடைக்கும். இவ்விதம் மூன்று தினங்கள் கட்டி வர வேண்டும்.மாதுளம் காய் ,  மாதுளம்பூ இவைகளுடன் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றை கண்களில் இட்டு வந்தால் கண் நோய் குணமாகும் சிவப்பு நிறம் மாறும்.
 23. கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் நன்றாக வெளியேற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு மாதுளை பழம் நல்ல மருந்தாகிறது. மாதுளை பழத்தை பசும்பாலில் விட்டு அரைத்து உட்கொள்ள வேண்டும் இவ்விதம் மூன்று வேளை உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். மாதுளை பழ ரசத்தில் மெல்லிய துணியை நனைத்து கண்களின் மீது போட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்
 24. மாதுளையின் பயன்கள் ரசத்தின் இரண்டு துளிகளைக் காதில் விட்டால் காது வலி உடனே குணமாகிறது.
 25. மாதுளையின் பயன்கள் பெண்களைப் பொறுத்தவரையில் மாதுளைப்பழம் சிறப்பான இடத்தை பெறுகிறது. மலட்டுத்தன்மையை போக்க இது பெரிதும் உதவுகிறது. மாதுளம் பழத்தின் சிவப்பு நிற முத்துக்கள் அரசம்பழம் ஆகியவை மூலம் மலட்டுத்தன்மையை போக்கலாம்

pomegranate benefits in tamil மாதுளை பழத்தின் நன்மைகள் மாதுளையின் பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button