பழங்கள்

பீச் பழம் பயன்கள்

Table of Contents

பீச் பழம் பயன்கள் – peach fruit benefits in tamil

peach fruit benefits in tamil பீச் பழம் பயன்கள் பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு தெரியப் படுத்தி இருக்கின்றனர்.

இது கோடைக்காலப் பழங்களில் ஒன்று, பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரிப் பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்கள் சார்ந்தவையே.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள தால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சருமச் சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.

பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்திற்குப் போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்.

Peach fruit benefits in tamil | பீச் பழம் பயன்கள்

தொற்றுநோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தி, இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. கீழ்வாதம். ரூமாட்டிக் நோயால் அவதிப்படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும்.

கிரீன் டீ நன்மைகள்

வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச் பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது.

இதில் பொட்டாசியம், இரும்பு, ஃப்ளோரைடு போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளன. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.

பீச் பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது.

Peach fruit benefits in tamil | பீச் பழம் பயன்கள்

மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச் பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.

மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை, பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும்.

இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

Peach fruit benefits in tamil | பீச் பழம் பயன்கள்

கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச் பழத்தினைச் சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.

இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டு மல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது Peach fruit benefits in tamil பீச் பழம் பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button