வீட்டு மருத்துவம்

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

pasi payaru benefits in tamil  “இயற்கை உணவே மருந்து” வணக்கம் நண்பர்களே, நம்ம இந்த பதிவில் பாசிப்பயறு நண்மைகளை பற்றி பார்க்கலாம். எளிதில் கிடைக்கக்கூடிய சிறுதானியவகையை சேர்ந்தது தான் இந்த பாசிப்பயறு. பாசிப்பயறு பலவகையில் நம் சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் அதிலுள்ள புரதசத்து,நார்சத்து,கார்போஹைட்ரேட்,பாஸ்பரஸ் ,கனிமஉப்புக்களும் நிறைந்து காணப்படக்கூடிய ஒன்றாகும்.

அதனால இதை சாப்பிடுறவங்க சிறியோர் முதல் பெரியோர் வரை ரொம்பவே உடல் ஆரோக்கியத்தோடு காணப்டுவாங்க.வாங்க நம் பாசிப்பயரின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

pasi payaru benefits in tamil  பயறு வகைகள்

இயற்கையில் ஏராளமான பயறு வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன.அவற்றில் பச்சைப்பயறு,மொச்சைப்பயறு,தட்டைப்பயறு , நரிப்பயறு போன்ற பயறுவகைகள் இருக்கின்றன.அவற்றில் பச்சைப்பயறு பாசிப்பயறு என்றும் மக்களால் பேசப்படுகின்றன .பயறு வகைகளும்,தானிய வகைகளும் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகின்றன .

பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து ,நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன.

அந்த வகையில் பாசிபயரின் அமைப்பு,அவற்றின் நன்மைகள் ,தீமைகள்,சாப்பிடும் முறைகள் பற்றி பார்க்கலாம்.

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம் 

பாசிப்பயறு வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல சூழ்நிலையில் வளரக்கூடிய ஒரு வகை செடி.இது பெரும்பாலும் 65 முதல் 75 செண்டிமீட்டர் அளவு வளரக்கூடிய செடியாகும். இச்செடியில் மஞ்சள் நிற பூக்கள் காணப்படுகின்றன,அவற்றில் இருந்து உருளைவடிவ காய்கள் காணப்படுகின்றன.

அந்த காய் முற்றிய பிறகே அவ்வகையான பயறு நமக்கு கிடைக்கிறது.பாசிப்பயரானது  ஃபேபேசி என்ற இருபுற வெடிகனி வகையை சார்ந்தது.காய்கள் பழுப்புநிறத்துக்கு வந்த பின்னரே பாசிப்பயறு பறிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

பாசிப்பயறு வரலாறு 

பாசிப்பயறு இந்தியா தாயகமாக கொண்டு பயிரிடப்பட்ட பயிர் வகை தான்.இந்த பாசிப்பயரானது சுமார் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பவாகவே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட பயிர் வகையாக கருதப்படுகிறது.பிறகு மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பின்பு அங்கயுமே பயிரிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள்

பாசிப்பயறு இயற்கை தந்த பரிசுனு தான் சொல்லணும்.பொதுவாக பயறு வகைகளில் ரொம்ப சிறந்தது பச்சைப்பயறு தான் சொல்லணும். இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன.இதில் புரதசத்து.நார்சத்து ,கனிமஉப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன.

இதில் வைட்டமின் சி , ஏ ஆகியவையும் காணப்படுகின்றன.இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது.

பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம்,மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

பாசிப்பயறு நன்மைகள் pasi payaru benefits in tamil 

பாசிப்பயற்றில் ஏராளமான நன்மைகள் குவிந்து காணப்படுகின்றன.இவை சரும ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகின்றன.

 • உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது.
 •  மேலும் உணவு உற்பத்திக்கு பயன்படும் ஸ்டார்ச்சை கொண்டுள்ளது.இந்த ஸ்டார்ச்சனது குடலின் நல்ல பாக்ட்ரியாக்களை உற்பத்தி செய்து உணவை சீக்கிரமாக செரிமானத்திற்கு உட்படுத்துகிறது.
 • இதில் கார்போஹைட்ரேட் காணப்படுவதால் மற்ற பயிர்களை விட எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
 • இரத்த அழுத்தத்தை சீராக்க  பாசிப்பயறு முக்கிய பங்கு ஆற்றுகிறது.ஏனென்றால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தகூடிய என்ஸைம்கள் செயலினை தடுத்து இரத்த அழுத்தத்தில் இருந்து நம்ம உடலை பாதுகாக்கிறது.
 • இதயத்தை பாதுகாக்க பாசிப்பயறு உணவுகள் முக்கிய பங்கினை அளிக்கிறது.ஏனென்றால் இதில் காணப்படக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து மாரடைப்பு,பக்கவாதம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.
 • ஆரோக்கியமான உடல் எடைக்கு  பாசிப்பயறு முக்கிய உணவு பொருளாகும்.உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பாசிப்பயறு சாப்பிடுவதன் மூலம் அது அவர்களுக்கு நீண்ட நேரம் பசித்தன்மையை குறைத்து உடல் எடையை பாதுகாக்கிறது.
 • பாசிப்பயறு நோய் எதிர்ப்புசக்தியை அதிக அளவு கொடுக்கிறது.இதனால் எளிதில் தாக்கக்கூடிய நோய்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
 • கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயறு நன்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு இரும்புசத்து,புரதசத்து,நார்சத்து அதிக அளவு கிடைக்கிறது,இதனால் கருவிலுள்ள குழந்தை நல்ல ஆரோக்கியத்தை பெறுகிறது.
 • சரும பராமரிப்பில்  பாசிப்பயறு முக்கியமாக நிறைய பங்கினை தருகிறது.ஏதிலக் காணப்படக்கூடிய சத்துக்களினால் சருமத்தில் காணப்படக்கூடிய அழுக்குகளை நீக்கி முகம் பொலிவை தருகிறது.
 • மேலும் உடல் பராமரிப்பிலும் நல்ல பராமரிப்பினை கொடுக்கிறது.தேவையில்லாத சரும தொற்றினில் இருந்து உடலை பராமரித்து நல்ல போஷாக்கை தருகிறது.உணவில் எடுத்து கொள்வதன் மூலமும் சரும பொலிவை தருகிறது.
 • குழந்தை பராமரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது சத்தான உணவுப்பொருளாகவும், சரும பராமரிப்பிலும் நல்ல பயனை தருகிறது.

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

பாசிப்பயறு சாப்பிடும் முறை

 • பொதுவாக பாசிப்பயறு முளைகட்டிவைத்து சாப்பிடும்போது அதில் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன.
 • நம் சாதாரணமாக பயறுகளை சாப்பிடுவதை காட்டிலும் முளைகட்டிவைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கினறன.
 • பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகளுக்கு முளைகட்டிய பயறுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
 • பொதுவாக இந்த காலங்களில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய கண்கோளாறுகளை சரிசெய்து உடலுக்கு புத்துணர்வை தருகிறது.
 • மேலும் முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதன் மூலம் அது சரும பராமரிப்பிற்கு உதவுகிறது.
 • முளைகட்டிய பயறுகளை வேகவைப்பதோ,வறுப்பதோ இல்லாமல் அப்படியே சாப்பிவது தான் நல்ல பயனை கொடுக்கும்.
 • காலை உணவாக எடுக்கும்போது அது நல்ல பயனை கொடுக்கிறது.மேலும் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது.
 • குழந்தைகளுக்கு இதை வாரம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

பாசிப்பயறு தீமைகள் 

சில சமயங்களில் பாசிப்பயறு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வாய்வு தொல்லை ஏற்படுத்தும்.கைகால்கள் உளைச்சலையும் ஏற்படுத்தும் பூச்சி அரித்த பயறுகளை பயன்படுத்தும்[போது தேவையில்லாத வாந்தி, எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

நன்மை தரும் பாசிப்பயறு pasi payaru benefits in tamil பயறு வகைகள் பாசிப்பயறு அமைப்பு மற்றும் உருவாகும் விதம்  பாசிப்பயறு வரலாறு பாசிப்பயிரில்  காணப்படக்கூடிய சத்துக்கள் பாசிப்பயறு நன்மைகள் பாசிப்பயறு சாப்பிடும் முறை பாசிப்பயறு தீமைகள்  பச்சை பயிறு அழகு குறிப்புகள்

பச்சை பயிறு அழகு குறிப்புகள்

 • பச்சை பயிரை குளிப்பதற்கு நம் பயன்படுத்துவதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
 • மேலும் சிறு குழந்தை முதலே பெரியவர்களை வரை சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்து பாசிப்பயறு பொடி செய்து தேவைப்பட்டால் அதனுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தேய்த்து குளிப்பது உடம்பிற்கு நல்ல போஷாக்கை தருகிறது.
 • முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் ,கருவளையம்,போன்ற பிரச்சினைக்கு இந்த பாசிப்பயிறு பொடியை பாலில் கலந்து தடவுவதன் மூலம் அது நல்ல பயனை கொடுக்கும் 
 • மேலும் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் துர்நாற்றத்தை நீக்கி உடலில் புத்துணர்வை கொடுக்கிறது. 

வால்நட் பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button