கீரை

பருப்பு கீரை பயன்கள்

Table of Contents

Paruppu keerai benefits

பருப்பு கீரை பயன்கள் சுவைமிக்கப் பயனுள்ள கீரையாகும். இதனை அளவோடு சாப்பிட்டால் உடல் நலமுடன் இருக்கும். இது மிகவும் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது என்பதினால் சீதள உடம்பு வாகு கொண்டவர்கள் கீரையை ஓரளவுக்குதான் சாப்பிட வேண்டும். அடிக்கடி சாப்பிடுவது கூடாது.

எல்லாவித சரும நோய்களையும் நீக்கிவிடும். பித்தக் கோளாறுகளையும் அகற்றும். இது எல்லா மேக ரோகங்களுக்கும் நல்லது. கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால்

  • இரத்தத்தைச் சுத்திக் கரிக்கும்.
  • மூத்திரக் கோளாறு அகன்றுவிடும்.
  • சீதபேதியும் நீங்கும்.

பருப்புக் கீரையைச் சிறுபருப்பு, துவரம்பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கீரை வகைகளிலேயே ருசியுள்ள கீரை பருப்புக் கீரை. ஆகையினால் இதனை உணவுடன் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சிறுகீரை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button