பழங்கள்

பப்பாளி பழம் நன்மைகள்

Papaya benefits in Tamil பப்பாளி பழம் நன்மைகள் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது என்பது இதன் பெரும் சிறப்பாகும். அதாவது வேறு எந்த பழத்திலும் இவ்வளவு அதிக அளவு ஏ ஊயிர்ச்சத்து இல்லை என்பது உண்மையாகும். இந்த ஏன் உயிர்சத்து மூலம் நோய் தொற்றுவதைத் தடுத்து நிறுத்த முடியும் .

எனவே பப்பாளி பழம் கிடைக்கும் வேலையில் இதை உட்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம், இந்தப் பழம் அதிக சூடு உள்ளதாகும் என்றும் கருக்கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை ஆகும்.

இதை சாப்பிட்டால் ரத்த பேதி வந்துவிடும் என்பதும் சீத பேதி ஏற்பட்டு விடும் என்பதும்  கூடக் கற்பனையாகும். இதில் உண்மை சிறிதும் இல்லை. ஏ உயிர் சத்து பற்றாக் குறையின் காரணத்தாலேயே  கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள்.

பப்பாளி பழத்தின் சத்துகள்

papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள் papaya leaf benefits in tamil பப்பாளி இலையின் பயன்கள்

பப்பாளி பழத்தின் வைட்டமின் ஏ சத்து மட்டும் ஒரு அவுன்ஸ் பழத்தில் 573 மில்லி கிராம், அளவுக்கு அடங்கியிருக்கிறது.

  • வைட்டமின் பி1 சத்து 11 மில்லி கிராம்
  • பி2 – 72 மில்லி கிராம்
  • வைட்டமின் சி 13 மில்லி கிராம்
  • இரும்புச்சத்து 0.1 மில்லிகிராம்
  • சுண்ணாம்புச் சத்து 0.3 மில்லி கிராம்

பப்பாளி பழம் நன்மைகள் ( papaya benefits in tamil )

papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள் papaya leaf benefits in tamil பப்பாளி இலையின் பயன்கள்

தொற்றுநோய்

உடலின் நோய் தடுப்பு ஆற்றலை பெருக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. ஆதலால் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு தொற்றுநோய்களே உண்டாவதில்லை.

பப்பாளி பழத்தின் நுண்ணிய நோய் கிருமிகளை கொல்லும் சக்தி மிகுதியாக இருக்கிறது. தொற்று நோய்க்கு பயப்படவேண்டியதில்லை.

மாதவிலக்கு

பெண்களுக்கு என்ன காரணத்தால் மாதவிலக்கு தவறினாலும் பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட குறைபாடுகள் நிச்சயமாக அகலும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் மலச்சிக்கல் இருந்தால் அகற்றவும் தொடர்ந்து பப்பாளிப் பழங்களை சாப்பிடவேண்டும்.

நரம்புகளை முறுக்கேற

நரம்புகளை முறுக்கேற செய்யும் ஆற்றலும் பப்பாளிப் பழத்துக்கு உண்டு. இதன் காரணமாக பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவோர் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதைக் காணலாம்.

இரைப்பை

உடல் வளர்ச்சி அடையவும், வலுவடையும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கும் ,பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், தாதுவை கெட்டிப்படுத்தி மகப்பேறு உண்டு ,  இரைப்பை,  குடல் , இவைகளை பாதுகாக்கவும் , அறிவு வளரவும் ,  நினைவாற்றல் உண்டு பண்ணவும்,  சக்தி வாய்ந்த உயிர்சத்து பப்பாளியில் நிறைய இருக்கிறது .

கருவுற்ற தாய்மார்

கருவுற்ற தாய்மார்களின் வயிற்றில் உள்ள குழந்தை பலம் பெற்று கருவில் வளர உதவும். மாதவிடாய் தடைபட்டு அவதியுறும் பெண்கள் மூன்று நாட்கள் தினசரி சுமார் 20 கிராம் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் ஏற்படும் .அதன் பிறகு ஒழுங்காக வெளியேற்றும். பப்பாளி ரணங்களை,  குடல்புண்களை குணமாக்கும்.

கால் ஆணி

பப்பாளி பழச்சாறு கால் ஆணிகளை, குணப்படுத்தும். தோலை மெதுவாக்கும்.

நிணநீர் கிருமி

பிரிட்டனில் நடைபெற்ற சிறுநீரக மாற்று சிகிச்சையில் கிருமி தொற்றிய ரணத்தை கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த மருந்துகளால் ஆற்ற முடிய வில்லை. பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.பப்பாளியில் உள்ள நிணநீர் கிருமிகளை வலிமையாக வெளித் தள்ளுகிறது.

கண் பார்வை

நமது நாட்டில் குழந்தைகள் பெரிய அளவில் கண் பார்வை குறைவுக்கு உள்ளாகிறார்கள். இதை தடுக்க உயிர் சத்து A நிறைந்த பப்பாளி பழம் பயன்படுகிறது .பப்பாளி பழம் செரிமானத்தை அதிகரிக்கும் நாள்பட்ட மலச்சிக்கல் , மூலநோய் , ஈரல் , மண்ணீரல்,  விரிவடைதல் ஆகியவற்றை குணமாக்கும் .

தோல் சுருக்கங்கள்

பப்பாளிப் பழம் முடி வேர்களுக்கு வலுவூட்டும். பழத்தில் உள்ளே உறைந்து கிடக்கும் சவ்வு, நார் ,  போன்றவற்றை எடுத்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர மாசு , மரு,  நீங்கி முகம் தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவு டன் இளமை தோற்றம் அளிக்கும் இதற்கு பப்பாளிப் பழத்தை உபயோகிக்கலாம்.

முதுகுவலி

அறுவை சிகிச்சை இன்றி முதுகுவலி நோயிலிருந்து முழு நிவாரணம் பெற சைமோப் பப்பையின் உதவுகிறது.

கால் ஆணி

பப்பாளி பழச்சாறு கால் ஆணிகளை, குணப்படுத்தும். தோலை மெதுவாக்கும்.

உணர்ச்சி தன்மை

மனிதனுக்கு ஏற்படும் உணர்ச்சி தன்மை மரத்துப் போவது என்பது b1 பற்றாக்குறையினாலேயாகும்.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது இதனுடைய குறைபாட்டினாலேயேயாகும்.

இத்தகைய குறைபாடுகளை பற்றி நாம் நலமுடன் திகழ்வதற்கு பப்பாளி போன்ற கனிவகைகள் நமக்கு உதவி புரிகின்றன.

வயிறு பிரச்சினை

வயிறு சரியாக இல்லாவிட்டாலும் அன்று உணவு உண்பதை அடியோடு நிறுத்திக் கொண்டு பப்பாளிப் பழத்தை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் , வேறு எந்த மருந்துகள் அல்லது மாத்திரைகள் எதுவுமே வேண்டாம் ஆக வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பப்பாளிப்பழம் முதல் இடத்தை பெறுகிறது.

நோயை குணப்படுத்துவதுதிலும் இது முன் நிற்பது ஆகும். ஆகவே மூல நோயாளிகள் கண்டிப்பாக இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

சிறுநீர்

சிறுநீர் சம்பந்தமான வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும் .வைட்டமின் சி மற்றும் தாது உப்புகளும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சியை போக்குவதற்கு மற்ற பழங்களை விடவும் இதுவே சிறந்ததாகும்.

புத்துணர்வு

பப்பாளிப்பழம் சாப்பிட்டதும் உடனே ஒரு டம்ளர் நிறைய பசுவின் பாலை குடித்து வந்தால் இன்னும் நலமாகும் .சோம்பலை அறவே விரட்டி புத்துணர்வு பெறுவதற்கு இந்த பழம் நல்ல மருந்தாகும். இந்தப் பழம் உடம்பில் உள்ள குடல் புழுக்களை அழிக்கிறது.

சக்கரை வியாதி

சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட இந்த பழத்தை உட்கொள்ளலாம் ஏனெனில் இந்த பழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை கல்லீரல் மற்றும் கணையத்திற்கு ஏற்படும் குறைகளை போக்குவதில் இது நல்ல தொண்டு செய்கிறது.

மலட்டுத் தன்மை

மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் இந்த பழம் உதவுகிறது. இரப்பையில் உண்டாகும் கட்டிகளை கரைக்கவும் இந்த பழம் நல்ல மருத்துவப் பொருளாக விளங்குகிறது.

தோல்

இந்தப் பழத்தை சிறு வயதினருக்குக் கொடுத்தால் வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றி சுத்தமாக்கி விடும். இந்தப் பழத்தை சாப்பிடுவதின் மூலம் தோல் சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றன.

சொறி சிரங்கு

சொறி சிரங்குகளை போக்குவதோடு விஷக்கிருமிகளை கொல்வதிலும் முன் நிற்கிறது இந்த பழம் .

முகப்பரு

நன்கு பழுத்த பழத்தின் மென்மையான சதை பகுதியை பெண்கள் முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் இன்றி பளபளப்புடன் திகழ லாம். எந்தவிதகீரீம்களும் தேவை இல்லை.

பல் வலி

பல் வலியைப் போக்கவும் பற்களில் இருந்து இரத்தம் வடிதலை குணப்படுத்தவும் பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி வாயிலிட்டு மென்று கொண்டே இருந்தால் போதும்.

இளமை

சிலர் இளமையிலே முதியவர்கள் போல தோன்றுகிறார்கள் இதற்கு போதிய சி உயிர்சத்து இல்லாததே காரணமாகும் பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.

விஷக்கிருமி

இந்த பழத்தை இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு நன்மையளிக்கும்.

மாதுளை பழத்தின் நன்மைகள்

பப்பாளி இலையின் பயன்கள் (papaya leaf uses in tamil)

papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள் papaya leaf benefits in tamil பப்பாளி இலையின் பயன்கள்

பப்பாளி மரத்தின் இலையைக் கொண்டு வந்து தேவையான அளவு எடுத்து, இடித்து பப்பாளி இலை சாறு எடுத்து, அந்தச் சாற்றை உடலில் எந்த இடத்தில் படர் தாமரை இருக்கிறதோ அந்த இடத்தில் கனமாகப் பூசி வைத்து விட வேண்டும்.

காலை வேளையில் பூசி வைத்தால் பகல் வேளையில் குளித்து விட வேண்டும். அரை ஆழாக்கு தேங்காய் எண்ணெயில் ஒரு ரூபாய் எடை வெள்ளைப் பூண்டு பற்களை நைத்துப் போட்டு பூண்டு சிவக்கும் வரை எண்ணெயைக் காய வைத்து இறக்கி பூண்டு பற்களுடன் பாட்டலில் விட்டு வைத்துக் கொண்டு குளித்த பின் அந்த எண்ணெயை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.

இதே போல் இரவிலும் தடவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் ஐந்தே நாளில் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் மறையும்.

பப்பாளிப் பழம் பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ, உயிர் சத்து தேவையான அளவு இருக்கிறது. இதனை ஆண்கள் வீரிய சக்திக்கு உண்ணலாம். ‘பெப்சின்’ என்னும் சத்து ஏராளமாக உள்ளதால் குடல்களில் ஏற்படும் எல்லா வகையான நோய்களையும் குணமாக்கும் சக்தி இந்தப் பழத்திற்கு உண்டு.

பப்பாளி ஜூஸ் நன்மைகள் (papaya leaf juice benefits in tamil)

papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள் papaya leaf benefits in tamil பப்பாளி இலையின் பயன்கள்

நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணி பசியை ஏற்படுத்தும். கண் பார்வை கூர்மையுடன் இருக்கவும் உதவும். இதற்கு மூத்திரப் பையில் ஏற்படுகின்ற கல்லைக் கரைக்கக்கூடிய சக்தி உண்டு யானைக்கால் வியாதிக்கு பப்பாளி ஜூஸ் நன்மைகள் பிழிந்து எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

உலர்ந்ததும் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி மூன்று மாத்திரை வீதம் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் விரைவில் நலமாகும்.

பப்பாளி காய் நன்மைகள்

papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள் papaya leaf benefits in tamil பப்பாளி இலையின் பயன்கள்

பப்பாளிக் காய் பப்பாளிக் காயைக் கூட்டு வைக்கலாம். வறுவல் செய்யலாம். குழம்பு, சாம்பாரில் போடலாம். பப்பாளிக்காய் சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் உண்டாகும்.

தடித்த உடல் சிறுக்க

சிலருக்கு அளவுக்கு மீறி உடல் பருத்து விடும். இவர்களால் ஓடவே முடியாது. வேகமாக நடக்கவும் முடியாது. வீட்டு வேலைகளைச் செய்வது கூட சிரமமாகவே இருக்கும். இவர்கள் தங்கள் உடலிலுள்ள தேவையற்ற சதையைச் சுலபமாகக் கரைத்து விடப் பப்பாளிக்காய் நன்கு பயன்படுகிறது.

பப்பாளிக்காயைத் தேவையானபடி சமைத்து, வாரத்திற்கு இருமுறையாகத் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் தடித்த உடல் சிறுத்து அளவுடன் நிற்கும் papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவதுண்டு.

இவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைத்துச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தேவையான அளவு சுரக்கும்.

பப்பாளிக் காய் நெருப்பு, உஷ்ணம் என்று கருதி குழந்தைக்கு ஆகுமா? என்று சிலர் யோசிக்கின்றனர். இது தவறு, குழம்பில் நிறையக் கரைத்த புளியைச் சாப்பிடுவதை விட பப்பாளிக்காய் உஷ்ணம் குறைந்தது என்பது பலருக்குத் தெரியாது papaya benefits in tamil பப்பாளி பழம் நன்மைகள்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button