செடி மரம்மூலிகை

neermulli seeds uses in tamil | நீர்முள்ளி விதை பயன்கள்

நீர்முள்ளி விதை பயன்கள் neermulli seeds uses in tamil நீர்நிலையை அடுத்து ஈரமான சதுப்பில்தான் வளரும். இது சுமார் இரண்டு இரண்டரை அடி உயரம் வளரும். இது குச்சியால் கிளைகள் விட்டு அடர்த்தி இல்லாதபடி மாவிலை போன்ற வடிவத்தில் சிறிய அளவில் இலை விட்டிருக்கும். இதன் இலைகளை அடுத்துப் புஷ்பம் தோன்ற அது காயாகக் காய்க்கும். இதன்மேல் முள் படர்ந்து இருக்கும். இந்தக் காய் முற்றி வெடிக்கும். அதனுள் உள்ள விதைகள் நாலாப்பக்கமும் சிதறி இருக்கும். இதன் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது.

நீர்முள்ளி விதை பயன்கள் - neermulli seeds uses in tamil 

நீர்க்கடுப்பு குணமாக சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உண்டாவதே நீர்க்கடுப்பு எனப்படும். உஷ்ணம் காரணமாகவே நீர்க்கடுப்பு ஏற்படும். இதைப் போக்க நீர்முள்ளியிலை பயன்படும்.

தும்பை இலை பயன்கள்

நீர்முள்ளி இலையைச் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து, சாதம் கொதிக்கும் போது கிடைக்கும் வெந்நீரில் ஆழாக்களவு ஒரு பாத்தித்தில் எடுத்து இடித்த நீர்முள்ளி இலைத் தூளை அதில் போட்டுக் கலக்கி அப்படியே மூடிவிட வேண்டும்.

ஒரு மணி நேரம் ஆன பிறகு அதை எடுத்து வடிகட்டிக் குடித்துவிட வேண்டும். இவ்விதம் காலை மாலை இருவேளை இரண்டு நாள் குடித்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button