காய்கறி

murungakkai benefits in tamil | முருங்கைக்காய் பயன்கள்

murungakkai benefits in tamil  முருங்கைக்காய் பெரும்பாலும் சாம்பாருக்கு உபயோகிப்பார்கள். மிகவும் ருசியாக இருக்கும். பொரியல் செய்தும் சாப்பிடுவார்கள். முருங்கைக் காய் மிகவும் சத்துள்ளதாகும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகள் எல்லாமே ஓரளவிற்கு சம அளவில் கலந்து இருக்கின்றன.

முருங்கைக் காயை உணவில் எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும் அதனால் வாதம் முதலிய நோய்களையும், கபத்தையும் போக்கும்; தாது விருத்தியாகும்.

இது உடலுக்கு வலிமையையும், பொலிவையும் கொடுக்கிறது. குடல் சம்பந்தமான கோளாறுகளையும் சரி செய்கிறது.

கறிவேப்பிலை பயன்கள்

வாய்ப்புண்ணைப் போக்கு கிறது. இரத்தத்தைச் சுத்திக்கரிக்கிறது. பொதுவாக முருங்கைக் காயில் பயனுள்ள மருத்துவக் குணங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button