கீரை

முள்ளுக்கீரை பயன்கள் | mullu murungai keerai benefits in tamil

mullu murungai keerai benefits in tamil முள்ளுக்கீரை பயன்கள் கறக்கும் பசுக்களுக்குக் கொடுக்கப் பால் அதிக அளவில் சுரக்கும். இந்தக் முள்ளுக் கீரையை தானிய வகைகளுடன் நன்கு வேக வைத்து பால் கீரையில் உணவுச் சத்து, புரதம், இரும்பு சத்து, மணிச் சத்து, வைட்டமின் ஏ. பி, சி முதலியன மிகுதியாக உள்ளன.

முள்ளுக் கீரையில் முட்கள் கூர்மையானதாகவும், பச்சை நிறம் உடையதாகவும் இருக்கும். இதனுடைய இலைகள் மிகவும் சிறியது ஆகும்.

நீர் அடைப்பு, பாம்புக்கடி, வயிற்றுவலி, வீக்கம், அழலை, மூத்திரக் காய் சம்பந்தமான நோய்கள், தேள் கடி, கட்டி முதலிய நோய்களைத் தீர்க்கும்.

இந்தக் கீரையை உணவாக சமைத்து உண்ணலாம். துவரம் பருப்போடு இதனைத் சேர்த்துப் பொரியல் செய்தும், கடைசல் செய்தும் சாப்பிடலாம்.

கொடி பசலைக்கீரை பயன்கள்

மூத்திரக்காய் சம்பந்தமான அனைத்து நோய்கள் குணமாவதற்கும் இந்த கீரை ஏற்ற மருந்தாகும். இந்தக் கீரை சாறோடு வாழைத் தண்டு சாறினை சம அளவு சேர்த்து பாம்புக் கடி விஷம் தீர உள்ளுக்குக் கொடுப்பார்கள்.

இந்தக் கீரையை வேருடன் இடித்து சாறு எடுத்துத் தேள்கடி, பாம்புக்கடி போன்றவற்றிற்குக் கொடுத்தால் அவை தீர்ந்து நலம் உண்டாகும்.

வயிற்றுவலி குணமாக இதன் வேரோடு ஓமம், பூண்டு ஆகிய இரண்டினையும் சேர்த்து அரைத்துக் கொடுக்க குணமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button