கீரை

mullangi keerai benefits in tamil | முள்ளங்கி கீரை பயன்கள்

mullangi keerai benefits in tamil முள்ளங்கி கீரை பயன்கள் சிறந்த கீரை வகைகளில் ஒன்றாகும். முள்ளங்கியில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளை முள்ளங்கி மற்றொன்று சிவப்பு முள்ளங்கி. இந்த இரண்டு வகைக் கீரைகளுமே சிறப்பான குணங்கள் பெற்றவை. இவ்விலைகள் அகன்றும் நுனிகுறுகியும் இருக்கும்.

mullangi keerai benefits in tamil – முள்ளங்கி கீரை பயன்கள்

முள்ளங்கிக் கீரையை உணவு தயாரித்து உண்ணலாம். இதில் உணவுச் சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமான உயிர்ச் சத்துகளும் உப்புகளும் கொண்டது. சுண்ணாம்புச் சத்து இக்கீரையில் அதிகம் உள்ளது. இரும்புச் சத்து மற்றும் ஆக்கார்பிக் அமிலம் முதலியவை நிறைய உள்ளன. போலவே இக்கீரையிலும் மிகுதியாக உள்ளது.

துத்தி இலை பயன்கள்

அன்றியும் உயிர்ச் சத்தான வைட்டமின் ஏ மற்ற கீரைகளில் உள்ளது அரிசி உணவு உண்பவர்களுக்கு இக்கீரை ஒரு மறு உணவாகவே அமையும். இக்கீரையை அரிசி சோறுடன் சேர்த்து உண்ணும் போது அதிகமான சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கிறது.

முள்ளங்கிக் கீரையிலிருந்து புரதச் சத்து வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. புரதச் சத்துக் குறைவை நிவர்த்தி செய்வதற்கு இக்கீரை பயன்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button