வீட்டு மருத்துவம்

தியானம் செய்வதால்  வரும் நன்மைகள் meditation benefits in tamil

meditation benefits in tamil தியானம் என்றால் என்ன ? தியானம் என்பது மனதின் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதற்கான பயிற்சியே ஆகும்.ஆன்மாவை உணரவைக்ககூடிய ஒருவிதமான கலை தியானம்.  “ தியானத்தின் மதிப்பு அறியாதோரிடம் ஞானத்தின் வெளிப்பாடு என்றாயினும் தடைபட்டே தீரும் “      

இன்றைய உலகில் அனைவருமே சந்திக்க கூடிய ஒரு விஷயம் வாழ்க்கை பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி என்றுதான். அதற்கான ஒரே தீர்வு மனதை ஒருமுகப்படுத்துவது. ஒரு மனிதன் அவனின் மனதின் பிரச்சினைகளை சரி செய்தாலே அவனோட ஆயுள்காலம் அதிகரிக்கப்படும். இன்று இருக்கக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கு காரணம் நம் மனதின் பிரச்சினைகள் தான்.அதை சரிசெய்தலே அனைத்திற்கும் தீர்வு ஆகும். வாங்க நாம அதை பற்றி பார்க்கலாம் வாங்க 

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

meditation benefits in tamil தியானம் பலன்கள்

 நம் மனதிற்கு: 

 • நம் தியானம் செய்ய ஆரம்பித்த சில நாட்களிலே மனதில் இருக்கக்கூடிய கவலைகளை சரி செய்கிறது.
 •  மனதில் தோன்றக்கூடிய எதிர்மறை சிந்தனைகளை நீக்கி நேர்மறை சிந்தனைகளை உருவாக்குகிறது.
 • மேலும் தியானம் செய்வதன் மூலம் ஒருவரின் கோபத்தை கட்டுப்படுத்தமுடியும்.
 • தியானம் செய்வதன் மூலம் நம்மில் என்ன நடக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது.
 • தேவையில்லாத நேரத்தில் வரக்கூடிய பயத்தை நீக்கி தெளிவான முடிவு எடுக்க உதவுகிறது.
 • மேலும் குழந்தைகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களின் ஞாபகசக்தி அதிகரிக்கிறது .
 • மேலும் அவர்கள் சிறுவயதிலே தெளிவான முடிவுகளை எடுக்க தயாராக்கப்படுகிறார்கள்.
 •  பரீட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
 • உங்களுக்கு அதிக அளவு நம்பிக்கை திறனை கொடுக்கிறது.
 • வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்று முடிவெடுக்கும் திறனை கொடுக்கிறது .
 • தேவையான கெட்ட பழக்கங்களை கைவிட உதவுகிறது.
 • மனதளவில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு தன்னம்பிக்கை,தெளிவை கொடுக்கிறது.

 

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

உடல் ஆரோக்கியத்திற்கு:

 • உடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தியானம் ஒரு தீர்வாகும்.
 • மனஅழுத்தம் காரணமாக தான் உடலில் இன்று பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 • நாம் தியானம் செய்வதன் மூலம் உடல் சமநிலையை அடைந்து தெளிவாகிறது.
 • அதன் மூலம் உடலுக்கு என்ன தேவை என்று முடிவு செய்து அதை செய்வதன் மூலம் எந்த ஒரு நோய் கூட வருவதில்லை.
 • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.உடலுக்கு ஒரு புத்துணர்வை தந்து மகிச்சியாக வைக்கிறது.
 • மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
 • அகத்தின் அழகுக்கு கூட தியானம் உதவுகிறது.
 • தியானம் செய்வதன் மூலம் மன அமைதி தருகிறது.

ஆன்மீகம் : 

 • உனக்குள் இருக்கும் கடவுளை உணர்வதற்கு ஒரே வழி தியானம் தான்.
 • அதை உணர்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெற்று அமைதியாக வாழலாம்.

தியானம் வகைகள் 

 • புத்த தியானம்
 • விபாசனா தியானம் 
 • ஜென் தியானம் 
 • மாற்று தியானம்
 • மந்திர தியானம்
 • கபாலா  தியானம் 
 • சக்ரா தியானம் 
 • ஆழ்நிலை தியானம் 
 • ஆத்ம தியானம்  

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

புத்த தியானம் 

 • தியானங்களில் முக்கியமானது புத்த தியானம். புத்த தியானம் என்பது “முழுமையான தியானம் “ எனப்படும். தற்போதைய தருணங்களில் எந்த இடத்தில் இருந்தாலும் மனதின் எண்ணங்களை ஒரே இடத்தில் குவிப்பதற்கு முயற்சிப்பதாகும்..மனதின் எண்ணங்களை நிதானம் படுத்துங்கள்.
 • நம் மனதின் உட்புறத்துடன் இணைந்து கொள்ளல்.

எதையுமே எளிமையான முறையில் மேற்கொள்ளல். கனிவான பார்வை மூலம் மற்றவர்களை சமாளிப்பது.இதுவே புத்த தியானம்.

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

விபாசனா தியானம் 

 • மற்றொரு வகையான தியானம் இதுதான். இதனை “ ஊடுருவக்கூடிய தியானம் “ என்று சொல்வார்கள்.தன்னோட செயல்களை தனித்தனியாக கவனித்து தன்னோட கவனத்தின் மொத்தத்தையும் அதன்மீது செலுத்துவதாகும். 
 • இந்த தியானத்தின் போது மனதின் எண்ணங்களை முழுமையாக கவனிக்க முடிகிறது.
 • மனஅமைதியை அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த வாழக்கையை வாழ்வதற்கும் ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.
 • தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் தன்னுள் படிந்துள்ள எதிர்மறை சிந்தனைகளை நீக்கி நம்மை மகிச்சியாக வைக்கிறது.

 

ஜென் தியானம் 

 • ஜென் தியானம் என்பது “ அப்படியே இரு “ என்று அர்த்தம்.
 • அதாவது நம் கண்களை மூடி நம் மனதின் எண்ணங்களை அலைபாயவிடுவது.
 • மற்ற தியானங்களில் மனதின் எண்ணத்தை மற்ற இடங்களில் விடாமல் ஒரே இடத்தில் குவிப்பது. ஆனால் ஜென் தியானத்தில் அடுத்தடுத்த இடங்களுக்கு நம் மனதின் எண்ணத்தை கொண்டுசெல்வது.
 • ஜென் தியானத்தின் போது மனதின் எண்ணத்தை எல்லாம் இடங்களுக்கு கொண்டுசென்று பின்பு கண்களை திறந்து பார்க்கும்போது ஒரு புதுவிதமான அனுபவம் நமக்கு கிடைக்கும்.

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

மந்திர தியானம்

 • மந்திரதியானம் என்பது மந்திரத்தை சொல்லி செய்யக்கூடிய ஒருவகை தியானம் ஆகும்.
 • மந்திரம் என்றாலே அது இந்து மதம்சார்ந்தது என்று அர்த்தமில்லை.வேற மதசேர்ந்தவர்களும்,நாத்திகர்களும் கூட இந்தவகை தியானம் செய்யலாம்.
 • இந்த தியானத்தின் போது அவர்களுக்கு விருப்பமான எந்த மந்திரத்தையும்   சொல்லி கூட பண்ணலாம்.
 • பொதுவாக ஓம் மந்திரமானது தியானத்தின் போது உச்சரிக்கப்டுகிறது. 

 சக்ரா தியானம்

 • நமது உடம்பில் பத்து வகையான சக்கரங்கள் காணப்படுகிறன.
 • பத்து சக்கரங்களின் உதவியால் தான் நம் உடம்பின் இயக்கம் நடந்துகொண்டுஇருக்கிறது.
 • ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனியாக முத்திரைகள் செய்யப்படுகின்றன.
 • பொதுவாகவே நமது உடம்பின் சக்கரங்களை சுத்தமாக வைப்பதன் மூலமே நமது உடல் ஆரோக்கியமாக காணப்படுகிறது.
 • சக்ராதியானம் நமது உடம்பின் ஹார்மோனை சுரக்கவைத்து உடம்பினை எப்பொழுதுமே புதுஉணர்வாக வைக்கக்கூடிய ஒன்றாகும்.

meditation benefits in tamil தியானம் பலன்கள் தியானம் வகைகள்  புத்த தியானம்  விபாசனா தியானம்  ஜென் தியானம்  மந்திர தியானம்  சக்ரா தியானம் ஆத்ம தியானம் 

ஆத்ம தியானம்  – meditation benefits in tamil

 • ஆத்ம தியானம் மூலம் அறிவு அதிகமாகி அந்த அறிவு மூலம் ஞானனமும் புரிதலும் ஏற்பட்டு வாழ்க்கையில் மேன்மை அடையமுடியும்.
 • இதன்மூலம் நம் வெறும் உயிர், உடல் மற்றும் சம்பந்தப்பட்டவர் இல்லை என்று உணரவைக்கும்.
 • நம் இருக்கும் எல்லாம் செயல்முறைகளுமே அறிவுஆற்றல் மூலமே அறிந்துகொள்ளப்படுகிறது.
 • அதிக சக்தியும் , அறிவுஆற்றலும் நம்முடைய உள்ளூஉணர்வை விரிவாக்கம் செய்யும்.
 • அதிக அறிவாற்றல் பெற ஆத்ம தியானம் மிகவும் அவசியமானதாகும்.
 • அவற்றின் மூலமே நம் வாழ்வின் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

தியானத்தின் நிலைகள் 

 • தியானத்தின்போது மனதின் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவது முதல் நிலை.
 • இந்நிலையின் போது மனதின் கவனத்தை எண்ணத்தில் செலுத்த முடிந்தால் அவர்களால் எதையுமே சமாளிக்கும் திறனையும்,தெளிவையும் பெறமுடியும்.
 • தியானத்தின் இரண்டாவது நிலை, அவ்வாறு மனதின் கவனத்தை எல்லாம் முழுஈடுபாடுடன் செலுத்துவதாகவும்.
 • அவ்வாறு இரண்டாம் நிலையை அடைவோர் முழுவெற்றியையுமே பெறலாம்.
 • நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம் முழுக்கவனத்தையும் நம் எண்ணங்கள் மீதே வைப்பது மூன்றாம் நிலை ஆகும்
 • கடைசி நிலை சமாதி நிலை..
 • இந்நிலையை மேதைகளும்.ஞானிகளும் அடைவர்.இதனால் அவர்களால் எதிலுமே ஒரு முழு செயலாற்றும் சக்தியை பெறமுடிகிறது. meditation benefits in tamil
முடி அடர்த்தியாக நீளமாக வளர

                                                                                                                                                                                                                                                    

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button