செடி மரம்மூலிகை

மாசிக்காய் மருத்துவ பயன்கள்

மாசிக்காய் மருத்துவ பயன்கள் masikai uses in tamil மாசிக்காய் குளிர் காய்ச்சல் குணமாக மாசிக்காயை உடைத்து அதில் பாதியளவை தூளாக்கி ஒரு சட்டியில் போட்டு, நிலவேம்புயிலை ஒரு கைப்பிடியளவு அதில் போட்டு அடுப்பில் வைத்து இளவறுப்பாக வறுத்து அதில் ஆழாக்களவு தண்ணீரை விட்டு, அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி, காலை, மாலை ஒன்றரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் குளிர் காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காய் மருத்துவ பயன்கள் – Masikai uses in tamil

குழந்தைகள் வயிற்றுப்போக்கு நிற்க மாசிக்காயிலும், ஜாதிக்காயிலும் பட்டாணி அளவு உரசி எடுத்து, இரண்டையும் சங்கில் போட்டு, கால் தேக்கரண்டியளவு சுத்தமான தேன் சேர்த்து காலை, மாலையில் கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

மாசிக்காய் மருத்துவ பயன்கள் masikai uses in tamil

இலவங்கப்பட்டை பயன்கள்

வாய்வேக்காடு குணமாக வாயில் வேக்காடு ஏற்பட்டிருந்தால் மாசிக்காயை உரசி தடவினால் ஆறும்.

சேற்றுப்புண் ஆற மாசிக்காயை உரசிச் சேற்றுப் புண்ணின் மேல் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும் .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button