வீட்டு மருத்துவம்

மரச்செக்கு எண்ணெயின் நன்மைகள் | marachekku oil benefits in tamil

மரச்செக்கு எண்ணெயின் நன்மைகள் 

மரச்செக்கு எண்ணையின் நன்மைகள் marachekku oil benefits in tamil ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய்  

marachekku oil benefits in tamil அறிவியலையும் ,  ஆன்மீகத்தையும் , ஆச்சரியமூட்டும் பல விஷயங்களை நமக்கு தந்துள்ளார்கள். 

அது போல சமையலுக்கு அடிப்படையாக விஷயம் எதுவென்றும் அது எந்த அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் என்றும் நமக்கு விளக்கியுள்ளார்கள். அதை பொறுத்த அளவில் மரச்செக்கு எண்ணையில் எந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் சமையலுக்கு சுத்தமான பசுநெய்யையே பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதன் பின்னர் எள்ளுவில் இருந்து ஒரு விதமான திரவியத்தை எடுக்க முடியும் என்றும் 

அதை சமையலுக்கு , விளக்கு ஏற்றுவதற்கும் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.அந்த எள்ளில் இருந்து வந்த திரவியத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து எள் என்று பெயர் வைத்து அதுவே காலப்போக்கில்  அதுவே எண்ணெய் என்று பெயரிட்டனர். 

அந்த வகையில் வந்தது தான் மரச்செக்கு எண்ணெய். இந்த காலத்தில் நமக்கு வரக்கூடிய பல நோய்களுக்கு காரணம் நமது உணவு பொருள்களே ஆகும். 

அவை கலப்படமாக இருப்பதனால் பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகிறது. சமையலுக்கு அடிப்படை முதலில் எண்ணெய் தான் அதை நம் முன்னோர்கள் பழமொழி வாயிலாக சொல்லியிருக்கிறார்கள். 

அவை காலம் கடந்தாலும் கூட நமக்கு நல்லதை உணர்த்தும். “ வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு “  என்று சொல்வார்கள். 

அதாவது சுத்தமான உணவு பொருட்களை சாப்பிடாமல் அதில் மிச்சம்படுத்தி பின்பு உடல் நலம் குறைவால் வைத்தியனுக்கு செலவு செய்வது ஏன் ?.

அதற்கு நம் சத்தான உணவு பொருட்களை உட்கொண்டால் நமக்கு ஏன் ? நோய்  வரபோகிறது. அதில் மிச்சம் புடிக்காமல் செலவு செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே அறிவுடைமையாகும்.  

மரச்செக்கு எண்ணையின் நன்மைகள் marachekku oil benefits in tamil ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய்  

எண்ணெய் தயாரிக்கும் முறை – marachekku oil benefits in tamil 

எண்ணெய் வகைகள் பலவிதமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் , 

  • மரச்செக்கு எண்ணெய் 
  • இரும்பு செக்கு எண்ணெய் 

மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறை 

marachekku oil benefits in tamil  செக்கு என்பது மாடுகள் பூட்டப்பட்டு எள் , கடலை ,தேங்காய் போன்ற எண்ணெய்வித்துக்களில் இருந்து எண்ணெய்யை பிரித்துஎடுக்கும் ஒருவிதமான கருவியாகும். 

இதனை அந்த காலத்தில் கிராமங்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தர்கள். இவற்றில் எண்ணெய்யை பிரித்து எடுப்பதன் மூலம் அவை சூடாகாமல் அவற்றில் உள்ள உயிர் சதுக்கள் நமக்கு அப்படியே கிடைக்கின்றன.

செக்கானது வாகை மரத்தினால் செய்யப்பட்ட ஒன்றாகும். அதனை நம் முன்னோர்கள் மாடு பூட்டி இழுத்து அதனை இயற்கை முறையில் தயாரிப்பதனாலே அவை நம் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது. மேலும் மனஅழுத்தம் ,  சர்க்கரை நோய் , இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இரும்பு செக்கு எண்ணெய் 

இந்த காலமே இயந்திர காலம் என்று சொல்லப்படுகிறது.அது போல உணவு பொருட்களுமே இயந்திரகள் மூலமே தயாரிக்கப்பட்டு அதனை வியாபாரமாக செய்கின்றன. 

அதில் ஒன்று தான் மரச்செக்கு எண்ணெய். அதனை இயந்திரத்தின் மூலம் தயாரிப்பதால் அவை சூடாகி அவற்றில் உள்ள உயிர் சதுக்கள் அனைத்துமே நீக்கப்பட்டு , வடிகட்டி பார்ப்பதற்கு பளிச்சென்று நமக்கு பாக்கெட்டில் கிடைக்கிறது இன்றைய காலத்தில்.

மரச்செக்கு எண்ணையின் நன்மைகள் marachekku oil benefits in tamil ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய்  

மரச்செக்கு எண்ணெய் பயன்கள் – marachekku oil benefits in tamil 

  • மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
  • தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்குகிறது.
  • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது.
  • அதுபோக உடல் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே ஒரு தீர்வாக அமைகிறது.
  • சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு தேங்காய் எண்ணெய் உடல் பராமரிப்புகளுக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறது.
  • மேலும் கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலைஎண்ணெய் சமையலுக்கு பயன்படுவதால் ஆரோக்கியமான உணவை நாம் பெறமுடிகிறது.
  • செக்கு எண்ணெய் பெரும்பாலும் உணவுக்கும்  மட்டுமில்லாமல் மருத்துவம் சம்பந்தமாகவும் பயன்படுகிறது.

மரச்செக்கு எண்ணையின் நன்மைகள் marachekku oil benefits in tamil ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய்  

ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய் 

marachekku oil benefits in tamil  என்னதான் இயந்திர காலம் என்று சொன்னாலும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாருமே ஆர்கானிக் – பொருட்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆனால் அதில் எது நல்லது? எது சிறந்தது? எது உண்மையானது என்று சிந்தித்து வாங்குவது நல்லது. அந்த வகையில் ஒரிஜினல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கும் மனத்திலும் மற்ற எண்ணெய்களை காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகிறது.

ஏனெனில் செக்கு எண்ணெய் தயாரிப்பில் சூடாகாமல் அவற்றில் உள்ள உயிர்சத்துக்களை அப்படியே நமக்கு தருகின்றன. மேலும் அவை செக்கில் ஆட்டிய பிறகு, 

அதனை பித்தளை பாத்திரத்தில் எடுத்து அதனை வெயிலில் வைத்துவிடுவார்கள். இதனால் சூரிய ஒளியில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. 

அதனால் அந்த எண்ணெய் அடர்த்தியாக காணப்படுகிறது. 5 லிட்டர் தேவைப்படும் இடத்தில் 2 லிட்டரே தேவைப்படுகிறது அந்த அளவுக்கு அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும் சமைக்கும் போதும் அதை நாம் உபயோகப்படுத்தும்போது நல்ல மனம் வருவதையும் காணலாம். 

நல்லதை வாங்கி நலம் அடைவீராக நண்பர்களே ! வாழ்க வளமுடன் !. இது போன்ற னால தகவல்களை பார்ப்பதற்கு எங்கள் website – ஐ  பார்க்கவும் நன்றி!.

அதிர்ஷ்டம் தரும் வலம்புரி சங்கு

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button