வீட்டு மருத்துவம்

மாங்காய் நன்மைகள்

mango benefits in tamil மாங்காய் நன்மைகள் மாங்காய் “மாதா ஊட்டாததை மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. ஆனால் மாங்காய் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது. கனச்சூட்டு உடல் வாகு கொண்டவர்கள் எப்போதாவதுதான் மாங்காயைப் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.

அப்படி பயன்படுத்தக் கூடியவர்கள் மாங்காயின் உஷ்ணத்தைக் குறைக்கப் பால் அருந்த வேண்டும். மாங்காய் ஊறுகாய், மாம்பிஞ்சில் தயாரிக்கப்படும்

ஆவக்காய் ஊறுகாய் நன்கு பசியை ஏற்படுத்தும். மாங்காயைப் பச்சடி செய்தும் பயன் படுத்தலாம்.

மாங்காயைத் துண்டுதுண்டாகச் செய்து மிளகு, மிளகுப்பொடி, உப்பு சேர்த்துத் தாளித்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாங்காய் நன்மைகள் – mango benefits in tamil

  • வாந்தி, அஜீரணம் போன்றவை மாங்காய் சாப்பிட்டால் குணமாகும்.
  • மச்கையாய் இருக்கும் பெண்கள் மாங்காய் சாப்பிடலாம்.

பாகற்காய் பயன்கள்

மாங்காய் தீமைகள்

  • ஆனால் மாங்காய் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது.
  • கனச்சூட்டு உடல் வாகு கொண்டவர்கள் எப்போதாவது தான் மாங்காயைப் பயன்படுத்த வேண்டும்.
  • அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button