கீரை

lacha keerai benefits லட்சக் கீரை பயன்கள்

lacha keerai benefits லட்சக் கீரை பயன்கள் லட்சக் கீரை வைட்டமின் “A, B, C” ஆகிய சத்துகளும், கால்சியமும், இரும்பு சத்தும் உள்ளது. இந்தக கீரையைச் சுத்தமாகக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி, சிறிது வெங்காயமும், தயிரும் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். வேகவைத்தும் சாப்பிடலாம். ஆனால் வேகவைத்து சாப்பிட்டால் பாதிசத்துதான் கிடைக்கும்.

தண்டு கீரை பயன்கள்

இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகளையும் சீராக்கும். ஆண்மையை விருத்தி செய்யும், இரத்த சோகை நோயை குணமாக்கும்.

இருதயத்திற்கு வலிமையை அளித்து கல்லீரல், குடல், ஜீரணப்பை ஆகியவைகளுக்கு வலிமை அளிக்கிறது. கண் கோளாறுகளையும், நரம்புத் தளர்ச்சியையும் குணமாக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button