கீரை

குப்பைமேனி கீரை பயன்கள்

குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil  kuppaimeni uses in tamilacalypha indica in tamil

குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil acalypha indica in tamil  kuppaimeni uses in tamilநமது நாட்டில் எல்லா பகுதியிலும் விளைவது இக்கீரை எனலாம். தன்னிச்சையாக வளரக்கூடியது. அரை அடி முதல் ஒன்றரை அடி வரை வளர்ந்து காணப்படும். இலைகள் வட்டமாகவும், பசுமையாகவும் காணப்படும். இலையின் ஓரங்களில் ரம்பம் போன்று பற்கள் காணப்படும்

இச்செடியின் அரு பூனை சென்றால், இச்செடியிலிருந்து வீசும் வாசனைக்குக் கட்டுப்பட்டு மயங்கி நிற்கும். எனவே இதனை பூனை வணங்கி என்று அழைப்பார். இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய சக்தியுடையது.

குப்பைமேனி கீரை பயன்கள் (kuppaimeni keerai in tamil)

குப்பைமேனி கீரை பயன்கள் (kuppaimeni keerai benefits)

குடல் புழுக்கள்

குறிப்பாக பவுத்திர நோய்களை பூரணமாக குணப்படுத்தவல்லது. இது குடற்புழுக்களைக் கொல்லக் கூடிய சக்திப் பெற்றது. கஷாயமாகவோ, சூரணமாகவோ தயாரித்து உட்கொள்ள குடல் புழுக்கள் அறவே இறந்து மலத்தோடு வெளியேறி விடும்.

சுவாசக் குழல் அழற்சி

குப்பைமேனி இலையை 25 கிராம் எடுத்து கால்படி தண்ணீர்விட்டு காய்ச்சவும். அரைக்கால்படியாக சாறு சுண்டியவுடன் இறக்கி விடவும்.

இல்லையேல் மேற்படி இலையை நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து கொள்ளவும். இலைக்கஷாயமா இருந்தால் அரை அவுன்ஸ் முதல் ஒன்றரை அவுன்ஸ் வரை அருந்தி வரவும். தூளாக இருப்பின் நீருடன் கலந்து குடிக்கவும்.

இலைச் சாற்றை தனியாக அருந்திவான் சுவாசக்குழல் அழற்சியுடன் கூடிய இருமல், தொண்டை கரகரப்பு சுவாசகாசம் நிவர்த்தியாகும் குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil acalypha indica in tamil.

கை, கால் இடுப்பு வலி

இலைச்சாற்றை எண்ணெயுடன் கலந்து வாத வலியுள்ள இடுப்பு, புஜம், கை, கால் பகுதிகளில் தடவியோ, தேய்த்தோ வர வலி நீங்கும்.

சொறி, சிரங்குகள்

குப்பைமேனிக் கீரையை உப்புடன் சோத்து அரைத்து தேய்த்து நீராடிவரின் விரைவில் சொறி, சிரங்குகள் உதிர்ந்திவிடும்.

சொறி சிரங்கு முதலிய வியாதிகள் நீங்குவதற்கு இது மிகவும் உதவுகின்றது.  இதன் இலையோடு உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு ஆகியன உள்ள இடங்களில் தேய்த்துக் குளித்து வந்தால் அவைகள் குணம் அடையும் kuppaimeni uses in tamil.

கறிவேப்பிலை பயன்கள்

புண்கள்

இக்கீரையை நன்கு அரைத்து கிரந்திப்புண்கள் உள்ள இடங்களில் வைத்துக் கட்டினால் இரணங்கள் ஆறிவிடும்.

குப்பைமேனிக் கீரையை உலாத்தித் தூள செய்து, படுக்கைப் புண்களின் மீது தூவிவர அப்புண்கள் வெகுவிரைவில் ஆறிவிடும்.

காது வலி

காது வலி

மேற்படி கீரையை கஷாயமாக தயாரித்துக் கொண்டு இரண்டு முதல் நான்கு துளிகள் காதுகளில் ஊற்றினால் காதுவலி நின்று குணமாகும். இலைகளை இளஞ்சூடு செய்து காதுப்பகுதிகளில் வேது பிடிப்பதன் மூலமும் காதுவலி குறையும்.

குப்பைமேனிக் கீரையையும், உப்பையும் சேர்த்துப் பிழிந்த சாற்றினை தேள் கொட்டிய கொட்டு வாய் வலது பக்கம் இருந்தால் இடது காதிலும், இடது பக்கம் என்றால் வலது காதிலும் ஊற்றி சிகிச்சை செய்ய, உடனடியாக தேள்கடி விஷம் இறங்கி வலி மறையும். பாம்பு கடித்த இடத்தில் இலையை அரைத்து விழுதை கட்டினாலும் குணம் தெரியும்.

மலச்சிக்கல்

சிறுவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் நோய் குணமாக இலையை அரைத்து விழுதை உருண்டைகளாக்கி ஆசனத் துவாரத்தினுள் நுழைத்துச் செலுத்த நிவர்த்தியாகும்.

சரும வியாதி kuppaimeni uses in tamil

nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்

குப்பைமேனிக் கீரையுடன் சிறிதளவு மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து தேகத்தின் மீது தடவி குளித்துவர, சர்ம வியாதிகளால் காந்தி அழகு குன்றிய மேனி, ஒளியும் அழகும் பெற்றதாக மாறிவிடும்.

தொடக்க நிலையில் உள்ள சித்த பிரமைக் கோளாறுகளுக்கு இலைச்சாற்றுடன் உப்பைச் சேர்த்துக் லந்து மூக்குத் துவாரங்களில் விட்டு, குளிர்ந்த தண்ணீரில் நீராட்டி வர, குணம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil acalypha indica in tamil.

வாயு தொல்லை நீங்க

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

குப்பைமேனி இலை அரியதொரு மருந்தாகும். இந்தக் கீரையை நாம் ஆமணக்கு எண்ணெய் விட்டு தாளிப்பு செய்து இதனை ஒரு மண்டல அளவு சற்ப முறையாய் உண்டு வந்தால் வாயுவும், அதனோடு சேர்ந்த பொல்லாத சேத்துமப் பிணிகள் ஆகியன மறைந்து உடல் நலத்தினை உண்டு பண்ணி விடும்.

நமைச்சல், மூலம், வயிற்றுவலி, வளிநோய், பயிர் வகையில் நஞ்சு, பல்லடிநோய், மூக்கில் நீர் வருதல், கோழை, மேகரணம், குத்தல், இரைப்பு.

ரணம், நஞ்சுக்கொடி

இதன் சாற்றினை எடுத்து எண்ணெய் விட்டு காய்ச்சி வலி நோய் உள்ளவர்களுக்குத் தேய்த்தால் குணம் ஆகி விடும். இதன் இலையை அரைத்து ரணம், நஞ்சுக் கடி ஆகியவற்றிற்குப் போடலாம்.

காது வலிக்கு காதை சுற்றிலும் இதனைப் பூசினால் நோயானது தணிந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு.

வாத நோய் kuppaimeni uses in tamil

இதன் இலைச் சாற்றோடு வேப்பெண்ணெய் கலந்து இறகில் தோய்த்துத் தொண்டை அல்லது உள் நாக்கில் தடவ சிறு குழந்தைகளின் வயிற்றில் தோன்றக் கூடிய கோழை வாந்தியினால் வெளிப்படும்.

இதன் இலையோடு குடிநீர் உப்பு சேர்த்துக் குடித்தால் மலம் எளிதில் போகும். இதனை தைலம் செய்து வாத நோய்களுக்கு மேற் பூச்சாகப் பூசலாம் குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil acalypha indica in tamil.

 

குப்பைமேனி குறுஞ்செடி இனத்தைச் சேர்ந்ததாகும். தமிழகத்தில் எல்லா இடத்திலும் தானே வளருகிறது.

இது முழுமையும் மருத்துவக் குணம் கொண்டது. இதனைப் பூனை வணங்கி என்றும் கூறுவார்கள்.

நாடாப்புழு – நாக்குப்பூச்சி அகல வேர் சூரணம்

நாடாப்புழு, நாக்குப் பூச்சி இவைகளினால் மிகவும் தொந்தரவாகும். ஆதலின் இதனைப் போக்கிக் கொள்ள ஒருவழிமுறை.

குப்பைமேனியின் வேரைக் கொண்டு வந்து நன்கு சுத்மாகக் கழுவி நிழலில் உலர்த்தி, அதனை நன்கு இடித்துச் சூரணமாக்கிக் கொள்ளவும்.

இந்த சூரணத்தில் ஒரு பிடி எடுத்து ஒரு பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் நீர் விட்டு எட்டில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி எடுத்துக் கொடுத்தால் பேதியாகும். நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறிவிடும் kuppaimeni uses in tamil.

சிறுவர்களாக இருந்தால் இதில் பாதி அளவு மட்டும் கொடுத்தால் போதும்.

படுக்கை புண்ணுக்கு

உடல் நலமில்லாது ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்தால் படுக்கைப்புண் உண்டாகும். இதனைப் போக்க ஒருவழி.

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ் சூட்டில் புண்ணில் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் படுக்கைப்புண்கள் ஆறிவிடும்.

பவுத்திர நோய்க்கு குப்பைமேனி சூரணம்

பவுத்திர நோயினால் வேதனைப் படுகின்றவர்கள் குப்பைமேனி சூரணத்தைப் பயன்படுத்தினால் நலம் பெறலாம்.

குப்பைமேனி செடியைக் கொண்டுவந்து நன்றாக மண்போகக் கழுவி நிழலில் நன்கு காயவைத்து எடுத்து நன்கு இடித்துச் சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்த சூரணத்தை வேளைக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து நெய்யில் குழைத்து காலை, மாலை இருவேளைகள் சாப்பிடவும்.

இதுபோன்று 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் பவுத்திர நோய் குணமாகும்.

தலைவலிக்கு

இதன் இலையைச் சூரணமாக்கி மூக்குப் பொடி போடுவது போன்று நசியமிட்டால் தலைவலி குணமாகிவிடும் குப்பைமேனி கீரை பயன்கள் kuppaimeni keerai in tamil acalypha indica in tamil kuppaimeni uses in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button