வீட்டு மருத்துவம்

கொத்தவரங்காய் ஐந்து அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil

கொத்தவரங்காய் ஐந்து அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil கொத்தவரங்காயின் நன்மைகள் கொத்தவரங்காய் ஜூஸ் பயன்கள் கொத்தவரங்காய் ஜூஸ் செய்வது எப்படி கொத்தவரங்காய் சூப் சீனி அவரைக்காய் தீமைகள்

kothavarangai benefits in tamil வணக்கம் நண்பர்களே ,”இயற்கை உணவே மருந்து “.நாம் பலவகையான காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால் சில காய்கறிகளின் பயன்கள் தெரியாமலே அதனை விலக்கிவிடுகிறோம்.அதில் ஒன்று தான்  சீனி அவரைக்காய் என்று சொல்லக்கூடிய கொத்தவரங்காய்.

கொத்தவரங்காய்  ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.மேலும் இவற்றில் நார்சத்து நிறைந்து காணப்படுவதால் வளரும் குழந்தைகளுக்கு மேலும் சக்தியை அளிக்கிறது.இதனுடைய நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

கொத்தவரங்காயின் நன்மைகள் kothavarangai benefits in tamil 

 • உடல் எடை – உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்ல பயனை கொடுக்கும். ஏனெனில் இவற்றில் கலோரி அளவு குறைவாக இருந்தாலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,தாதுக்கள்  அதிக அளவில் காணப்படுகிறது.
 • இரத்தசோகை நமது உடலின் சீரான  செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் இரத்த ஓட்டம் தான்.இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அவசியம். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கொத்தவரங்காயை அதிகம் சேர்ப்பது நல்ல பயனை கொடுக்கிறது.
 • நார்ச்சத்து – நமது உடலுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம்.ஏனெனில் அது நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடம்புக்கு தேவையான தாதுக்கள்,கார்போஹைடிரேட்டுகள், புரதசத்துக்களை கொடுக்கிறது.
 • நோய்எதிர்ப்பு சக்தி – நம் அன்றாட வாழ்வில் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று  நோய் எதிர்ப்பு சக்தி.எளிதில் மற்ற நோய்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நம் உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது நல்லது.நம் உணவில் சீனி அவரைக்காயை எடுப்பதன் மூலம் அது நமக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிக அளவிற்கு தருகிறது.
 • சரும நலம்- சரும நலத்திற்கு மிகவும் நலத்தை தரக்கூடியது.மேலும் வெளிப்புற தோல்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வை தருகிறது.
 • மலச்சிக்கல் – உணவு செரிமான பிரச்சினையால் சிலர் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றன.இது பெரிய அளவுக்கு பிரச்சினையை தரக்கூடிய ஒன்றாகும்.இதை சரி செய்வதற்கு அன்றாட உணவில் கொத்தவரங்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவருவது மலச்சிக்கலை சரிசெய்து தேவையான நார்சத்துக்களை நமக்கு தருகிறது.
 • பற்கள் எலும்புகள்- ஒருவருக்கு பற்களின் சத்தும் ,எலும்புகளின் சத்தும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.பொதுவாக எலும்புகளின் பலத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமாகும்.கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கால்சியம் அதிக அளவில் நமக்கு கிடைக்கிறது.
 • இதய நோய்கள் – பொதுவாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையான முறையில் உருவான காய்கறிகள்,பழங்கள் சேர்த்து கொள்வது அவசியம்.அதில் ஒன்று தான் கொத்தவரங்காய், வாரத்தில் 2 அல்லது 3 முறை கொத்தவரங்காய் எடுப்பதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்பட்டு இதயத்திற்கு நல்ல பயனை தருகிறது.
 • கண் பார்வை- கொத்தவரங்காயில் வைட்டமின் A காணப்படுவதால் இது கண்பார்வையை மேம்படுத்தி நல்ல பயனை கொடுக்கிறது.
 • கர்ப்பிணி பெண்கள்- கர்ப்பிணி பெண்கள் பொதுவாகவே குழந்தை பிறப்பதுவரை சத்தான பொருள்களையே உண்ண வேண்டும்.அதிலும் அவர்கள் கொத்தவரங்காய் எடுத்து கொள்வது குழந்தைக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.மேலும் இதில் காணப்படக்கூடிய இரும்பு சத்து கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கும்.  

கொத்தவரங்காய் ஐந்து அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil கொத்தவரங்காயின் நன்மைகள் கொத்தவரங்காய் ஜூஸ் பயன்கள் கொத்தவரங்காய் ஜூஸ் செய்வது எப்படி கொத்தவரங்காய் சூப் சீனி அவரைக்காய் தீமைகள்

கொத்தவரங்காய் ஜூஸ் பயன்கள்

 • கொத்தவரங்காய் ஜூஸ் வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதால் பல தொற்று நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள நமக்கு உதவுகிறது .
 • கொத்தவரங்காய் ஜூஸ் குடிப்பதனால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்து சீர்படுத்துகிறது.
 • அன்றாட வாழ்வில் எல்லாருக்குமே இருக்கும் ஒரே பிரச்சினை மனஅழுத்தம். இந்த ஜூஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை குறைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது.
 • சரும பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்கள்,கருவளையம் போன்றவற்றை சரிசெய்து முகத்திற்கு நல்ல பொலிவை தருகிறது.
 • செரிமான பிரச்சினைக்களுக்கு சரிசெய்து உணவுகளை எளிதில் சீரணிக்கக்கூடிய தன்மை பெற்றுள்ளது.
 • அனிமிக் போன்ற பிரச்சினைகளை சரி செய்வது, கிட்னியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.
 • வயிற்றில் தங்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை சரிசெய்து கேன்சர் போன்ற நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
 • சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் இரண்டு முறை எடுப்பதன் மூலம் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கை கால் வலிகளையும் சரிசெய்கிறது.
 • முக்கியமாக முடக்குவாதம் உள்ளவர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டுமுறை இந்த ஜூஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல பயனை கொடுக்கிறது.

கொத்தவரங்காய் ஐந்து அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil கொத்தவரங்காயின் நன்மைகள் கொத்தவரங்காய் ஜூஸ் பயன்கள் கொத்தவரங்காய் ஜூஸ் செய்வது எப்படி கொத்தவரங்காய் சூப் சீனி அவரைக்காய் தீமைகள்

 கொத்தவரங்காய் ஜூஸ் செய்வது எப்படி kothavarangai benefits in tamil  

கொத்தவரங்காய் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சின்ன வெங்காயம்,கோவக்காயும் எடுத்துக்கொள்ளவேண்டும்.சின்ன வெங்காயம் நோய்எதிர்ப்பு சக்தியை தருவதால் அதை சர்க்கரை நோய் ,முடக்குவாதம்,நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் உப்பு சேர்க்காமல் ஜூஸ்   எடுத்துக்கொள்வது நல்லது.

மற்ற சரும நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சேர்க்காமல் உப்பு குறைய சேர்த்துக்கொள்வது நல்லது.இந்த மூன்றையும் சுத்தமாக கழுவி தண்ணீர் சிறிதாக சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து பின்பு வடிகட்டிக்கொண்டு அந்த ஜூஸ் குடிப்பதுநல்ல பயனை கொடுக்கிறது.

கொத்தவரங்காய் ஐந்து அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil கொத்தவரங்காயின் நன்மைகள் கொத்தவரங்காய் ஜூஸ் பயன்கள் கொத்தவரங்காய் ஜூஸ் செய்வது எப்படி கொத்தவரங்காய் சூப் சீனி அவரைக்காய் தீமைகள்

கொத்தவரங்காய் சூப் kothavarangai benefits in tamil 

 • ஒரு கைப்பிடி அளவு கொத்தவரங்காய் 
 • ஒரு பெரிய வெங்காயம் 
 • இரண்டு தக்காளி 
 • கருவேப்பிலை
 • 4 பல் பூண்டு 
 • தேவையான அளவு மிளகாய் 
 • ஒரு டீஸ்பூன் சீரகம் 
 • ½ டீஸ்பூன் மிளகு   

முதலில் சுத்தமாக கொத்தவரங்காய் கழுவி அதை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும் பின்பு அதை நன்கு வதக்கி அரைத்துக்கொள்ளவேண்டும்.பின்பு பூண்டுடன் அதை நன்கு வேகவைக்க வேண்டும். 

பின்பு தாளிப்பதற்கு சிறிதாக நறுக்கிய கொத்தவரங்காய்.பட்டை ,கிராம்பு,சோம்பு ,கருவேப்பிலை  எடுத்துக்கொண்டு அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் மிளகு ,சீரகம் வறுத்து பொடிசெய்து சேர்க்கவேண்டும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

நன்மைகள் 

 இந்த சூப்பை நம் உணவு எடுப்பதற்கு முன்பு எடுத்துக்கொள்வதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குறைக்கமுடியும்,மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். 

நன்மை தரும் பாசிப்பயறு 

சீனி அவரைக்காய் தீமைகள் 

 • ஏதேனும்  நாட்டு மருந்து சாப்பிடுபவர்கள் கொத்தவரங்காய் எடுப்பதன் மூலம் பக்க விளைவு ஏற்படும்.
 • அதில் காணப்படக்கூடிய தாதுக்கள் நாட்டு மருந்துடன் சேர்ந்து தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
 • அதிக அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அதிலுள்ள ஆண்டி ஆக்சிடன்கள் சில சமயம் தோல் அழற்சியை ஏற்படுத்தும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button