கீரை

கொடி பசலைக்கீரை பயன்கள்

kodi pasalai keerai benefits கொடி பசலைக்கீரை பயன்கள்  வெற்றிலைபோல் கனத்த இலைகளும், சிவப்புத் தண்டும் உடையது பசலையாகும். இது கொடி வகையைச் சேர்ந்தது. இதனைக் கொடிப்பசலை என்றும் கூறுவார்கள்.

கொடி வகைக் கீரைகளில் மிகப் பெரியது பசலைக் கீரைதான். இது  எங்கும் எளிதில் வளரக்கூடியது.

வெயில் காலத்தில் உடலில் உஷ்ணம் அதிகமாகி சின்னம்மை, வெக்கை, சூடு பிடித்தல் போன்ற வெய்யில் கால நோய்கள் தாக்காமல் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள பசலைக் கீரையை உணவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போது இதுபோன்ற நோய்கள் அருகில் வரவே வராது.

இந்தக் கீரையைக் கடையல், பொரியல் செய்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இது உண்பதற்குச் சுவையாக இருக்கும்; உடல் நலத்திற்கும் உகந்தது.

கொடி பசலைக்கீரை பயன்கள் –  kodi pasalai keerai benefits

kodi pasalai keerai benefits கொடி பசலைக்கீரை பயன்கள் 

கர்ப்பமான பெண்களுக்கு பயன்தரும் பசலைக்கீரை

கர்ப்பமான பெண்களுக்குப் பசலைக் கீரை பலவிதத்தில் பலனை அளிப்பதாகும். ஆதலின் இப்பெண்கள் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால் கருவில் வளரும் குழந்தைக்கு கால்ஷியம், இரும்பு சத்துகள் கிடைத்துத்திடமாக இருக்கும் kodi pasalai keerai benefits கொடி பசலைக்கீரை பயன்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் உஷ்ணத்தினாலும், மலச்சிக்கல் காரணத்தி னாலும் நீர்ப்பிரியாமல் சிரமப்படுவார்கள். இக்கீரையைப் பயன்படுத்தினால் இதுபோன்ற தொல்லைகள் வராது; ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுப்பார்கள்.

தீராத தலைவலிக்கு

தலைவலி குணமாக

தீராத தலைவலியால் கஷ்டப்படுகிறவர்கள் பசலைக் கீரையைக் சக்கிச் சாறு பிழிந்து, அந்தச் சாறை தலை, நெற்றிக்குத் தடவிக் கொண்டால் தீராத தலைவலி குணமாகும்.

ரந்தி நோய்க்கு

V. D என்று சொல்லுகின்ற கிரந்தி நோயாளிகளுக்கு பசலை ஒரு நாய் தீர்க்கும் நிவாரணியாகும் kodi pasalai keerai benefits கொடி பசலைக்கீரை பயன்கள்.

பசலைக் கீரையைக் கொண்டு வந்து கல்வத்திலிட்டு நன்றாக இடித்து நகண்ணாடி கிளாஸ் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.

தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து 30 நாட்கள் குடித்துவந்தால் கிரந்தி நோய்குணமாகும்.

வெள்ளை, வெட்டை, மூத்திர தாரையில் புண் போன்ற நோயினால் அவதிப்படுபவர்களும் இம்முறையைக் கையாண்டு நிவாரணம் பெறலாம்.

மருதாணி மருத்துவ குணங்கள்

சீழ்பிடித்த இரணங்கள், உடையாத கட்டிகள்

சீழ்பிடித்த இரணங்கள் ஆறாமல் இருந்தாலோ, கட்டி உடையாமல் சீழ் உள்ளிருந்து கஷ்டத்தைக் கொடுத்தாலோ பசலைக் கீரையை வதக்கி அதன் மீது வைத்துக் கட்டினால் இரணங்கள் ஆறும். உடையாத கட்டிகள் உடைந்து சீழ் சுத்தமாக வெளியே வந்துவிடும்.

பித்த நோய்கள் குணமாகும்

பசலைக் கீரையைக் கொண்டுவந்து கஷாயம் போட்டு வடிகட்டி அதில் சர்க்கரை, பால் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

விந்து கெட்டியாக

இந்தக் கீரையில் ஏராளமான சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, வைட்டமின்டி ஆகியவைகள் அடங்கியுள்ளன.

ஆண்மைக் குறைவு நீங்கி நல்ல தாது விருத்தியாகி விந்து கெட்டிப் பட இந்தக் கீரையை அடிக்கடி சமைத்து உணவில் சேர்த்துக் கொண்டால் இக் குறைகள் நீங்கும் kodi pasalai keerai benefits கொடி பசலைக்கீரை பயன்கள்.

பசலை கீரை அதிகப் பலன் தரும். அதனைப் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வைட்டமின் சி – யும், இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன.

கீரையின் இளந்தளிர்களைப் பச்சையாக மென்றும் தின்னலாம். அதனால் உடல் குளிர்ச்சி பெறுகிறது. நீர்க்கடுப்பு அகன்று விடுகிறது, இரத்தம் சுத்தமாகிறது. இது உடல் உஷ்ணத்தை மட்டுப்படுத்துவதினால் உடல் எரிச்சல் நீக்குகிறது. கட்டி உடையாமல் சீழ் பிடித்து வேதனை அனுபவிப்பவர்கள் கீரையை வதக்கி அந்த இடத்தில் கட்டினால், உடையாத கட்டியும் உடைந்து சீழ் சுத்தமாக வெளியே வந்துவிடும்.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் கீரை ஒரு வரப்பிரசாதமாகும். சில பெண்களுக்குக் கருத்தரித்த காலத்தில் உஷ்ணத்தினால் மலச்சிக்கல், நீர் பிரியாமை போன்றவற்றால் துன்பப்படுவார்கள். இவர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் இந்தக் குறைபாடுகள் அகன்று விடும்.

தாய்ப்பால் சுரக்க

தவிர கருவில் வளரும் குழந்தைக்குக் கால்சியம், இரும்பு சத்துகளும் கிடைப்பதினால் பிறக்கும் போது உடல் நலத்துடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாகச் சுரக்கவில்லை என்றால் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்பால் சுரக்கும்.

தலைவலி

தலைவலி தீராது தொல்லைக் கொடுத்தால் இதன் சாறை எடுத்துத் தலை மற்றும் நெற்றி ஆகிய இடங்களில் தடவினால் தலைவலி நீங்கும். நீர்க் கோர்வை, சளி போன்றவற்றினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையின் சாறில் அஸ்கா சர்க்கரையைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்ற நாட்கள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

மூத்திர தாரையில் புண் இருந்து வேதனை படுபவர்கள், இந்தக் கீரையின் சாறை அரை அவுன்ஸ் தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் விரைவில் அகன்று விடும். இது நரப்புத் தளர்ச்சியைப் போக்கி ஆண்மைச் சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சிறு பசலை கீரை

சிறுபசலைக் கீரைக்கு மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை உண்டு. இதை உணவுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உடல் சூட்டைத் தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் சம்பந்தப்பட்ட எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும். இதில் வைட்டமின் பி உயிர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. மற்ற உயிர்ச்சத்துகள் மிகவும் குறைவு.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button