நாட்டு மருந்து

கருஞ்சீரகம் பயன்கள்

கருஞ்சீரகம் பயன்கள் Karunjeeragam benefits in tamil சீரகம் நான்கு வகைப்படும் கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், நற்சீரகம் , காட்டு சீரகம்,  என்பனவாகும் .இவைகள் யாவும் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயப்பதாகும். ஏனென்றால் உள்ளத்தை உடலையும் மிக உயர்ந்த நிலையில் சீராகும் என்பதே இதன் உட்பொருள்

கருஞ்சீரகம் பயன்கள் – karunjeeragam benefits in tamil

மக்கள் பிணியும், பசியும், பயமும், இன்றி வாழ வேண்டுமானால் சீரகம் வேண்டும். சீரகன அகத்தையும்  ஆக்கையையும் அழிப்பது சீரகம் ஆகும்.

வயிற்றுக் கோளாறை

மலச்சிக்கல் பிரச்சனை கருஞ்சீரகம் பயன்கள்                                                            

கருஞ்சீரகம் வயிற்றுக் கோளாறை போக்கும் , பித்தமும் போகும் , சுருக்கத்தைப் போக்கி உடல் தேற்றும் , சூதக வாதம் கப நோய்களைக் கண்டிக்கும்.  உடலில் தேங்கியுள்ள நீரை போக்கும். நெடுநாளைய வயிற்றுவலியைப் போக்கும், காலத்திற்கு பிந்திய வயிற்றுவலியை போக்கும்,

  • ஊளைச்சதையை கண்டித்து உருக்கு போன்ற உடற்கட்டை தரும்.
  • பால் சுரக்கும்.
  • சிரங்கை போக்கும்.
  • தோல் நோய்களை குணமாக்கும்.
  • முகப்பருவை போக்கும்.
  • முகம் வசீகரமாக விலகச் செய்யும் குறிப்பாக பெண்களுக்கு தேவாமுதம் போன்ற மருந்தாகும்.

சூதக வாய்வு நீக்க

வாய்வு தொந்தரவு நீங்க கருஞ்சீரகம் பயன்கள்

கருஞ்சீரகம் 100 கிராம் மிளகு 5 கிராம் சுக்கு 25 கிராம் சுத்தம் செய்த கருஞ்சீரக தோடு சுத்தப்படுத்திய மிளகும் தோல் நீக்கி சுத்தம் செய்த  பெரிய அளவில் சேர்த்து வைத்து கொண்டு அனைத்தையும் தனித்தனியே பொடித்து துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும் கருஞ்சீரகம் பயன்கள் karunjeeragam benefits in tamil.

சுத்தமான கண்ணாடி குடுவையில் போட்டு வேண்டுமானால் கற்கண்டு பொடி 150 கிராம் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சுடு நீர் பருகி வந்தால் பெண்களின் சூதக வாய்வு குணமாகும் . [மேற்கூறிய   மருந்தை 2 நாட்கள் உண்டால் போதும்

ஊளைச் சதையை குறைய

கருஞ்சீரகம் ( சுத்தப் படுத்தியது)  400 கிராம் சுக்கு 25 கிராம் அரிசி திப்பிலி 50 கிராம் இந்துப்பு 50 கிராம் ( சுத்தப் படுத்தியது)  கருஞ்சீரகத்தையும் தோல் நீக்கிய அரிசி திப்பிலியை மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் .இந்துப்பை பொடித்துக் கொள்ளவும் அனைத்தையும் ஒருங்குகூடி சுத்தமான கண்ணாடி குடுவையில் போட்டு வைத்துக் கொள்ளவும் .

மருந்து உண்ணும் முறை: – காலை உணவிற்குப் பின் 30 நிமிடங்கள் கழித்து 1/2 தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் அருந்தவும் இவ்வாறு காலை பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் மருந்தினை உட்கொள்ளவும் இவ்வாறு 30 நாட்கள் உட்கொண்டால் உடல் பருமன் குறையும்.

வெந்தயம் மருத்துவ பயன்கள்

உடல் பருமனை குறைக்க

சுத்தப்படுத்திய கருஞ்சீரகம் 100 கிராம் பெருங்காயம் பெரிது 200 கிராம் பூண்டு தோலுரித்து 50 கிராம் பனை வெல்லம் 100 கிராம் மேற்கூறிய அனைத்தையும் தூளாக்கிய  பனை வெல்லத்தையும் கல்வத்தில் இட்டு நன்றாக மெழுகு போல் அரைத்து தூளாக்கி அளவு மாத்திரைகள் செய்து வைத்துக் கொண்டால் உடல் பருமன் சூதகச் சிக்கல் சிறுநீர் பிரியாமை போன்ற நோயுள்ள பெண்களுக்கு இதை கொடுத்தால் சிறுநீர் பிரியும்,  உடற்பருமன் மாறும் , உடல் நலம் காணும் , இது ஒரு அரிய மருந்தாகும் .இதனை நன்கு தயாரித்து வைத்துக் கொண்ட பெண்கள் ஒரு மாதம் பயன்படுத்தினால் மிகுந்த பயன் அடையலாம் கருஞ்சீரகம் பயன்கள் karunjeeragam benefits in tamil.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button