மூலிகைசெடி மரம்

kandankathiri uses in tamil | கண்டங்கத்திரி இலை பயன்கள்

kandankathiri uses in tamil கண்டங்கத்திரி இலை பயன்கள் கண்டங்கத்திரி இலையைக் கொண்டு தயாரித்த சாறுடன் கதங்காய் எண்ணெய்க் கலந்து காய்ச்சி எடுத்துக் கால் கைகளில் வெடிப்புகளுக்குத் தடவி வர வெடிப்புகள் மறையும்.

அதிக உஷ்ணத்தால் சிற்சில சமயங்களில் சிறுநீர் தாராளமாக இறங்காது தடைபட்டுப் போவதோடு, வலியும் ஏற்படும்.

அப்போது கண்டங்கத்திரி இலைச் சாறுடன் தேன் சம அளவு கலந்து ஒருவேளை கொடுக்க நீர் தாராளமாக இறங்கும்.

துளசி மருத்துவ பயன்கள்

கண்டங்கத்திரி இலையைக் கொண்டு தயாரித்த சாறுடன் கதங்காய் எண்ணெய்க் கலந்து காய்ச்சி எடுத்துக் கால் கைகளில் வெடிப்புகளுக்குத் தடவி வர வெடிப்புகள் மறையும்.

அதிக உஷ்ணத்தால் சிற்சில சமயங்களில் சிறுநீர் தாராளமாக இறங்காது தடைபட்டுப் போவதோடு, வலியும் ஏற்படும்.

அப்போது கண்டங்கத்திரி இலைச் சாறுடன் தேன் சம அளவு கலந்து ஒருவேளை கொடுக்க நீர் தாராளமாக இறங்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button