கீரை

கானாம் வாழை | kanam valai keerai benefits

கானாம் வாழை – kanam valai keerai benefits கானாம் வாழை கானாங் கோழிக் கீரை என்றும் இது அழைக்கப்படுகிறது. தாது விருத்தி உண்டாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அமராக கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம் பருப்பையும் சேர்த்துக் கூட்டு வைத்து, நெய் சேர்த்து சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும். உடலில் நல்ல இரத்தம் உற்பத்தியாகும்.

சக்கரவர்த்தி கீரை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button