நாட்டு மருந்து

ஜாதிக்காய் பலன்கள்

ஜாதிக்காய் பலன்கள் Jathikai benefits in tamil language

ஜாதிக்காய் சாப்பிடும் முறை

ஜாதிக்காய் பலன்கள் jathikai benefits in tamil language சாதிக்காய் காய்ச்சல் குணமாக சாதிக்காய், வால்மிளகு, சாதிப்பத்திரி கிராம்பு, மிளகு, ஏலரிசி, தக்கோலம் வகைக்கு 5 கிராம் எடை, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், சாதிக்கோஷ்டம், குங்குமப்பூ, சந்தனத்தூள் வகைக்கு 3 கிராம் எடை வீதம் எடுத்து, அம்மியில் வைத்து இளநீர் விட்டு, மைபோல அரைத்து மிளகு பதத்தில் வழித்து அதைப் பட்டாணியளவு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலுள்ள பெரியவர்களுக்கு இரண்டு உருண்டையும், சிறு குழந்தைகளுக்கு ஒரு உருண்டையும் இஞ்சிச் சாற்றில் கலந்துக் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

ஜாதிக்காய் பொடி சாப்பிடும் முறை

ஜாதிக்காய் பலன்கள் jathikai benefits in tamil language ஜாதிக்காய் பயன்படுத்தும் முறை ஜாதிக்காய் பொடி சாப்பிடும் முறை

சாதிக்காய், கிராம்பு, சிறு தேக்கு, ஏலக்காய், கருஞ்சீரகம், ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, வாய்விளங்கம், கோஷ்டம், ஓமம், சுக்கு, பறங்கிச் சக்கை, வால்மிளகு, சீரகம், சிற்றரத்தை, அக்ரகாரம் இவைகளில் வகைக்கு 5 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு, இளவறுப்பாக வறுத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு தேனில் கலந்து கொடுக்கக் குணமாகும் ஜாதிக்காய் பொடி பயன்கள் உள்ளன.

ஜாதிக்காய் பயன்படுத்தும் முறை

ஜாதிக்காய் பலன்கள் jathikai benefits in tamil language ஜாதிக்காய் பயன்படுத்தும் முறை ஜாதிக்காய் பொடி சாப்பிடும் முறை

சாதிக்காயையும், நாயுருவியிலையையும் சம எடுத்து, மைபோல அரைத்து, தேமலின் மேல்தடவி வந்தால் அளவு தேமல் மறையும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button