கீரை

கிரீன் டீ நன்மைகள் | Green tea benefits in tamil

green tea benefits in tamil கிரீன் டீ நன்மைகள் இன்று உலகமெங்கும் தேயிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரீன் டீவிடுதிகள் (கடைகள்) இல்லாத கிராமங்களைக் காண்பதுகூட அரிது. அந்த அளவில் உலகெங்கும் கிரீன் டீபரவி விட்டது. பெரும்பாலான மக்களின் அன்றாட உணவுப் பட்டியலில் இடம் பிடித்து விட்ட இந்தத் தேயிலை சில நூற்றாண்டுகளுக்குள்தான் இவ்வளவு பிரபலமானது green tea uses in tamil.

ஆதிகாலத்தில் வட இந்தியா, வட பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் போன்ற நாடுகளில் மட்டுமே தேயிலை பயன்படுத்தப்பட்டது.

சீனாவில் கி.மு. 2737-ல் சீனப் பேரரசர் சென்-நுங் (SHEN NUNG) என்பவரால் இது கண்டறியப் பட்டதாகக் கூறப்படுகிறது. கேமிலியா சைனன்ஸிஸ் (CAMELLIA SINENSIS) என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

‘CHA’ (ச்சா) என்பது சீனமொழியில் தேநீரைக் குறிப்பதாகும். இதுவே மத்தியகிழக்கு மொழிகளில் CHAI (ச்சாய்) என மாறியிருக்கக்கூடும்.

ஜப்பானியர்களும் பலநூற்றாண்டுகளாகவே தேயிலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜப்பானியர்கள் மூலமாக இத்தேயிலை பல நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது green tea uses in tamil.

1904-ஆண்டில் டீ பேக் எனப்படும் புதுமுறை உருவாக்கப்பட்டது. நியூயார்க் நகரின் வியாபாரியான தாமஸ் ஸ்லிவன் (THOMAS SULLIVAN) என்பவர் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவையறியும் மாதிரிக்காக ஒரு கோப்பை அளவு கிரீன் டீதயாரிக்கத் தேவையான தேயிலைத் தூளை ஒரு பட்டுத் துணிப்பையிலிட்டு அனுப்பினார். இவ்வாறு உருவானதுதான் டீ பேக் (Tea Bag) ஆகும் green tea benefits in tamil.

பின்னர் பல புதிய மாற்றங்கள் உருவாயின. 1984 முதல் உடனடி கிரீன் டீதூள் (INSTANT TEA) விற்பனைக்கு வந்தது.

கிரீன் டீ நன்மைகள் உலகெங்கும் பல நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, கென்யா, இந்தோனேஷியா, துருக்கி, ரஷ்யா, ஜப்பான், ஈரான் மற்றும் முதன்மை வகிக்கின்றன. இவற்றின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 2.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.

தேயிலை ஏற்றுமதி இந்தியா சீனா இலங்கை ஆகிய நாடுகள் முதன்மை வகிக்கின்றன.

தேயிலையின் வகைகள் – Green tea benefits in tamil

தேயிலைகள் விளைவது ஒரே விதமானாலும் அதனைப்பதப்படுத்தி, பக்குவப்படுத்தும் விதத்தில் அடிப்படையாக ஆறுவிதமாக தேயிலை பிரிக்கப்படுகிறது.

 • பசுந்தேயிலை
 • கருப்புத் தேயிலை
 • ஊலாங் தேயிலை
 • வெள்ளைத் தேயிலை
 • மஞ்சள் தேயிலை
 • போஸ்ட்-பெர்மென்டட்டீ

பசுந்தேயிலை ( green tea benefits in tamil)

green-tea-benefits-in-tamil-1
green-tea-benefits-in-tamil-1

இதில்தான் மற்ற தேயிலைகளில் இருப்பதைவிட காஃபின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் நன்மைதரும் தன்மைகள் இதில்தான் அதிகம் உள்ளன.

பசுமையாகப் பறிக்கப்பட்ட தேயிலைகள் மென்மையான முறையில் நீராவி மூலம் முதலில் பதப்படுத்தப்படுகின்றன.

பின்னர் சூடானகாற்று அல்லது 80°cto 85 C சூட்டில் (176° – 185°F) சூட்டில் வருத்தல் முறையில் முருகலான பதம் வரும்வரை சூடாக்கப்படுகிறது. இது தவிரவேறெதும் செய்யப்படுவதில்லை. அதனாலேயே இதன் மருத்துவ குணங்கள் கெடாமல் பாதுகாக்கப் படுகின்றன green tea benefits in tamil.

கருப்பு தேயிலை

கருப்புத்-தேயிலை-BLACK-TEA-

 

பறிக்கப்பட்ட தேயிலைகள் முதலில் பல அடுக்குகளில் பரப்பிவைக்கப்பட்டு சூட்டில் ( 194 210 ° F ) இதன் இலைகளில் ஈரப்பதம் காற்றை உட்செலுத்தி உலர்த்தப் படுகின்றன . 90 ° c to 99 ° C கான்ல. 50 பெருமளவு நீக்கப்படுகிறது.

பின்னர் ஈரக்காற்று மூலமாக முறைப்படி பதப்படுத்தப் படுகின்றன. ( நொதிக்க வைக்கப்படுகின்றன) இந்நிலையில் இலைகள் கருஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன.

இவ்வாறு செய்வதால் தேநீர் தயாரிக்கும்போது நல்ல நிறம் மற்றும் சுவைதரும் நிலைக்கு இலைகள் மாறுகின்றன. கடைசியாக தீயின் மூலமாக காவிநிறம் கலந்த கருப்பாக ஆக்கப்படுகிறது.

இதனை சூடான நீரில் இடும்போது செந்நிறம் கலந்த காவி நிறத்தை வெளிப்படுத்தும். அத்துடன் மனம் மயக்கும் வாசனை மற்றும் சுவையினைத்தருகிறது.

கிரீன் டீ நன்மைகள் சுவையிலும், நிறத்திலும் பசுந்தேயிலை, ஊலாங் தேயிலைகளைவிட கருப்புத்தேயிலை அதிகமாகவே இருக்கும். காஃபின் அளவும் அதிகமாயிருக்கும்.

ஊலாங்தேயிலை

கிரீன் டீ நன்மைகள் இது பசுந்தேயிலை, கருப்புத்தேயிலைக்கு இடைப்பட்ட நிறம், சுவையினைக்கொண்டிருக்கும். கருப்பு தேயிலைக்கு செய்யப்பட்ட பக்குவமுறையில் பாதியளவே ( 90° C to 100° C 1190- 212 F) இதற்கு செய்யப்படும். இதிலும் காஃபின் கூடுதலாகவே இருக்கும்.

கிரீன் டீ நன்மைகள் – Green tea benefits in tamil

கிரீன்-டீ-நன்மைகள்
கிரீன்-டீ-நன்மைகள்

ஒருகோப்பை கிரீன் டீ பத்துகோப்பை ஆப்பிள் பழச்சாறுக்கு சமமானதாகும். முறையாகப் பயன்படுத்தப்படும் பசுந்தேயிலை என்னென்ன நோய்களைக் குறைக்கும், குணமாக்கும் என்ற விவரத்தை இனிக்காண்போம்.

 1. இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது, வந்தநோய்களின் பாதிப்பினைக் குறைக்கிறது.
 2. தேவையற்ற கெட்ட கொழுப்பினைக் கரைக்கிறது, குறைக்கிறது. ( LDL )
 3. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
 4. மூளை அணுக்களின் இறப்பைத் தவிர்க்கிறது. இதனால் பார்கின்சன் நோய்வராமல் தடுக்கப்படுகிறது.
 5. புற்றுநோய் தாக்குதல் ஏற்படுவதை மிகவும் குறைக்கிறது.
 6. புற்றுநோய்க்கிருமிகள் மேற்கொண்டு வளராமல் தடுக்கிறது.
 7. உடல் உறுப்புகள், தசைகளுக்கு தீங்கு நேராமல் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கிறது.
 8. புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும், ஆனால் நல்ல உயிரணுக்களை பாதிப்பதில்லை.
 9. உடல் எடை குறைந்திட உதவுகிறது.
 10. மூட்டு வீக்கத்துடன் கூடிய வலியிலிருந்து விடுதலை தருகிறது.
 11. வாய் துர்நாற்றத்தை சரிசெய்கிறது.
 12. பற்கள் கெடுவதைத் தடுக்கிறது.
 13. பற்களில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.
 14. தசைகள் இறுகுவதைத் தடுக்கிறது.
 15. ஒவ்வாமை நோய்க்கான காரணிகளை எதிர்க்கிறது. 16. நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுக்காக்கிறது.
 16. முகப்பரு வராது பாதுகாக்கிறது – குறைக்கிறது.
 17. முகம் மற்றும் உடல் தசைகளில் சுருக்கம் உருவாதைத் தள்ளிப்போடுகிறது.
 18. சிகரெட், பீடி உபயோகிப்போருக்கு புகையிலை பாதிப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பாற்றலைத் தருகிறது.
 19. முதுமையில் உண்டாகும் ஞாபகமறதியைப் போக்கி நல்ல நினைவாற்றலைக் கொடுக்கிறது.
 20. பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை மிகவும் குறைக்கிறது. 22. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
 21. வயிற்று உபாதைகளைக் குறைக்கிறது. கெட்டுபோன, தவறான உணவினால் (FOOD TOISONING) உண்டாகின்ற தீமை செய்யும் கிருமிகளை அழிக்கிறது.
 22. இதிலுள்ள உயர்தரமான MTUNரையா(EEUPENS (விட்டமின் அ ) முதுமையைத் தள்ளிப் போடுகிறது.
 23. மூட்டுவாதம் வராமல் தடுக்கிறது, வந்தவர்களின் எஸ். ஸ்ரீநிவாஸன், பதவம் EN, DTS , யாகம் சிரமங்களை மிகவும் குறைவாக்குகிறது.
 24. தலைவலியை இது சரிசெய்கிறது. ( தலைவலிக்கு இதனை ஓர் சிறந்த மருந்தாக 4000 வருடங்கள் முன்பே சீனர்கள் பயன்படுத்தினர்.)
 25. மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது. நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து, உயர்த்துகிறது.
 26. உடல் தட்பவெப்ப நிலையினை சீராக வைத்திருக்க உதவுகிறது.
 27. தினசரி பசுந்தேநீர் அருந்துவது தினசரி சக்தி தேவையில் 4 சதவீதம் கூடுதலாகப் (சிறப்பாக) பெற உதவுகிறது.
 28. இது உடலிலுள்ள கொழுப்பு மற்றும் அதிகப்படியான ஆற்றல் (eroge) கரைவதை விரைவுபடுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
 29. கல்லீரல் கோளாறுகளை நீக்கி கல்லீரலைப் பாதுகாக்கிறது.
 30. மது அருந்துவதால் ஏற்படும் உடல்பாதிப்பைக் குறைக்கிறது.
 31. வாழ்நாளை நீட்டிக்கிறது.
 32. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
 33. சர்க்கரை நோய் வராமல் காக்கும் தடுப்பு மருந்தாகவும், செயல்படுகிறது.
 34. உடலில் அளவுக்கு மீறி இரத்தம் உறைதலைத் தடுக்கிறது.
 35. உடலுக்குள் இரத்தம் உறைந்து போவது இதயம் சம்பந்த நோய்களுக்கும், பக்கவாதத்திற்கும் வழி வகுக்கும். கிரீன் டீ அவ்வறான வாய்ப்பினைத் தடுக்கிறது.
 36. பசியைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட உதவுகிறது.
 37. மனத்தில் பொறுமை, சகிப்புத் தன்மையை அதிகப்படுத்துகிறது.
 38. எலும்பின் கனிம அடர்த்தியை ( BMD –உறுதியை) மேம்படுத்துகிறது.
 39. கடுமையாக உழைக்க ஆற்றல் தருகிறது.
 40. அதிகநேரம் உடற்பயிற்சி செய்ய ஆற்றல்தந்து அதிகப்படியான ஊளைச் சதையினை குறைக்கிறது.
 41. உடலில் சூட்டினால் உண்டாகும் கோளாறுகளை குறைக்க உதவுகிறது. 46. அஜீரணக் கோளாறுகளை சரிசெய்கிறது.
 42. இதிலுள்ள EGCG மூட்டுக்களில் உண்டாகும் வீக்கத்தை சரிசெய்கிறது. 48. மனத்தின் கவனநிலையை மேம்படுத்துகிறது.
 43. காயங்கள் மீது கிரீன் டீயைத் தடவ காயங்கள் விரைவில் ஆறும்.
 44. சிறுநீர் வெளியாவதை சீராக்குகிறது கிரீன் டீ பயன்கள்.

கிரீன் டீ நன்மைகள் இப்படி ஏராளமான நோய்களை நீக்கி நலம் தரக்கூடியது பசுந்தேயிலையாகும். இங்கே குறிப்பிட்டவை தவிர இன்னும் பல நன்மைகளை பசுந்தேயிலை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக அளவில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டுள்ளன. அவை பசுந்தேயிலையின் நலன்களை மேலும் மேலும் வெளிப்படுத்தும்.

இப்போதுதான் பொதுமக்கள் ஓரளவு பசுந்தேயிலை பற்றி கேள்விப்பட ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கே மருந்து கடைகளிலும், சற்று பெரிய மளிகைக் கடைகளிலும் பசுந்தேயிலை விற்பனைக்கு வந்துள்ளது.

கிரீன் டீ நன்மைகள் இதனை வாங்கி முறைப்படி மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், பலனை உணர ஆரம்பித்துவிட்டால், வெகுவிரைவில் அனைத்து மக்களும் அறியும்வகையில் இதன்புகழ் பரவிவிடும்.

பசுந்தேயிலைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்தடுத்த பக்கங்களில் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

கிரீன் டீயில் இருப்பது என்ன?

green-tea-benefits-in-tamil-2

கிரீன் டீயில் மொத்தம் 700 விதமான வேதிப்பொருட்கள் உள்ளன. 100 மில்லி கிரீன் டீயில் உள்ள உயிர்ச்சத்துக்கள் விவரம்.

 • கிரீன் டீயில் அதிக அளவு கேட்சின்(பாலிபீனால்) உள்ளது. இது மிக சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.
 • 100 மில்லி கிரீன் டீயில் 0.2 கிராம் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் உள்ளது. 3. 27 மில்லிகிராம் பொட்டாசியம்,
 • 3 மில்லிகிராம் சோடியம், 3 மில்லி கிராம் கால்சியம், 2 மில்லிகிராம் மெக்னீசியம், 0.01 மில்லி கிராம் செம்புச்சத்து, 0.2 மில்லிகிராம் இரும்புச் சத்து, 0.31 மில்லி கிராம் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன.
 • விட்டமின்கள் -Bea.. மற்றும் ( ஆகியவை உள்ளன. மேலும் $2.63.35, 36 போன்றவையும் உள்ளன.
 • திசுக்களை சீரமைக்கும் அமினோ அமிலம் இதில் உள்ளது.
 • கொழுப்புச்சத்து இதில் சிறிதும் இல்லை. இவை தவிர இன்னும் பல உயிர் தாதுக்கள், கனிமங்கள், (மொத்தம் 700 விதமான) உயிர்ச்சத்துக்கள் கிரீன் டீயில் உள்ளன.

 கிரீன் டீ செய்முறை?

கிரீன்-டீ-செய்முறை
green tea benefits in tamil

பொதுவாக டீ தயாரிப்பதுபோல தண்ணீரில் டீ தூளைப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடித்தெடுத்து பயன்படுத்துவது போல கிரீன் டீயைத் தயாரிக்கக்கூடாது.

குளோரின் கலக்காத சுத்தமான நீரை வேண்டிய அளவு எடுத்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தபின் அந்த நீரை 30 விநாடி முதல் ஒரு நிமிடம் வரை ஆறவிடவும்.

அதன்பின் அந்த நீரில் ஒருகோப்பைத் தேநீருக்கு 2-3 கிராம் ( ஒரு தேக்கரண்டி) என்ற அளவில் தேவையான அளவு கிரீன் டீ தூளை இட்டு கலக்கவும். டீ பேக் -ஆக உபயோகிப்போர் தேவையான எண்ணிக்கை டீ பேக்களை சுடுநீரிலிடவும்.

பின்னர் 30 விநாடிமுதல் இரண்டு நிமிடங்கள் வரை மூடிவைக்கவும். அதன்பின் தேயிலைகளை (டீ பேக் களை) முழுவதுமாக நீக்கிவிட்டு தேநீரைப் பருகிட பயன்படுத்தலாம்.

இனிப்புசுவை விரும்புவோர் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பால் சேர்க்கக்கூடாது.

தேயிலைகள் வெகுநேரம் சுடுநீரில் இருந்தால் கசப்பான சுவையை உருவாக்கிவிடும் என்பதால் தேநீர் தயாரித்த உடனே சிறுதுகள்கள் கூட இல்லாதபடி தேநீரை வடிகட்டி சுத்தம் செய்திட வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்திய தேயிலைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் எதிர்பார்க்கும் நிறம், சுவை, மணம் மற்றும் மருத்துவகுணம் இருக்காது. எனவே ஒவ்வொரு முறையும் புதிய தேயிலை களையே பயன்படுத்த வேண்டும் green tea benefits in tamil.

சிறந்த கிரீன் டீயை தேர்ந்தெடுப்பது எப்படி?

green-tea-benefits-in-tamil-3

கிரீன் டீ நன்மைகள் பொதுவாக பசுந்தேயிலை வாங்கும்போது மாதிரிக்கு சிறிது பசுந்தேநீரைப் பருகிப்பார்த்து வாங்குவது சிறந்தது. பெரும்பாலும் உயர்தரமான பசுந்தேநீர் பார்வைக்கு வெளிர்பச்சை நிறமாக இருக்கும் அல்லது மஞ்சள்கலந்த பச்சைநிறமாக இருக்கும்.

சிறிதளவு தேயிலையைக் கைகளில் எடுத்து கசக்கி முகர்ந்து பார்த்தும் அதன் தன்மையை உணரலாம். புதியதா அல்லது நாட்பட்டதா என்பதை அறியலாம். நாட்பட்டதாக இருப்பின் அதன் மருத்துவகுணங்கள் குறைந்துவிடும். ஆகவே புதியதாக வாங்குவது சிறந்தது.

தற்காலத்தில் வண்ணமயமான அட்டைப் பெட்டிகளில் சிறப்பாக பசுந்தேயிலைகள் விற்பைனைக்குக் கிடைக்கின்றன. தயாரிப்பு விவரவங்களும் அவற்றின்மேல் அச்சிடப்பட்டுள்ளதால் அதனை கவனித்து வாங்கலாம் green tea benefits in tamil.

கேரட் நன்மைகள் தீமைகள்

Green tea benefits for hair in tamil

Green-tea-benefits-for-hair-in-tamil

கிரீன் டீ நன்மைகள் இளமையோடு இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர், ஆனால் முடிவதில்லை. வயதாக வயதாக தோல் சுருங்குகிறது.

கண்களில் திரைவிழுகிறது, உடல் இளைக்கிறது, முடி வெளுக்கிறது, பற்கள் விழுகின்றன. இப்படி மாற்றங்கள் . உடலின் தோற்றத்தை முதுமையாகக் காட்டுகிறது.

இந்த சூழலிலிருந்து விடுபட்டு முதுமையைத் தள்ளிப்போட, இளமைக்காலத்தை நீட்டிக்க கிரீன் டீ உதவுகிறது. தினம் புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக வாழச்செய்கிறது.

கணக்கற்ற விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் எண்ணிலடங்காத மருத்துவ ஆராய்ச்சிகள் இதனை உறுதி செய்துள்ளன. கிரீன் டீயில் உள்ள POLYPHNENOL ( CATECHIN) உடலின் பலவித நோய்களைக் குறைத்து, நோய்க்கான காரணிகளை அழித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.

மூளையிலுள்ள உயிரணுக்களின் இறப்பினை கிரீன் குறைக்கிறது ; மற்றும் தள்ளிப்போடுகிறது green tea uses in tamil.

இதனால் வாழ்நாள் முழுவதும் மூளை இளமையாக, நல்ல நினைவாற்றலுடனும், சிறந்த செயல்பாட்டுடனும் இருக்கும். இளமையான உடலுடன், இளமையான மூளைத்திறனையும் கிரீன் டீ கொடுக்கிறது.

தோலில் உண்டாகும் சுருக்கம் முதுமையை வெளிப்படுத்தக் கூடியதாகும். அத்தகைய தோலில் பயன்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களில் கிரீன் இல்லாத அழகுசாதனப் பொருட்கள் மிகமிகக் குறைவாகும்.

கிரீன் டீயின் உயர்ந்த செயல் திறன் காரணமாக பல்வேறு அழகு சாதனப் பொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது green tea uses in tamil.

உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதில் கிரீன் டீ மிகச் சிறந்த பங்காற்றுகிறது. “ஒரே டென்ஷனாக இருக்கிறது கொஞ்சம் டீ குடித்தால் பரவாயில்லை” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அவ்வாறு டீ குடித்ததும் உடலின், மனத்தின் இறுக்கம் ( டென்ஷன்) குறைவதும் உண்மைதான்.

அந்த வகையில் உடலை, மனதை அமைதிபடுத்தும் ஆற்றல் டீக்கு உள்ளது. டென்ஷனால் உருவாகிற உடல் நலக்குறைவு முதுமையாக பிரதி பலிக்கிறது.

அடிக்கடி டென்ஷனாகிறவர்கள் வயதான தோற்றத்தை விரைவில் அடைகிறார்கள். அத்தகைய டென்ஷனை கிரீன் டீ சரிசெய்வதால் கிரீன் டீ குடிப்பவரது இளமை பாதுகாக்கப்படுகிறது, நீட்டிக்கப்படுகிறது green tea benefits in tamil.

Green tea benefits for weight loss in tamil

Green-tea-benefits-for-weight-loss-in-tamil
Green-tea-benefits-for-weight-loss-in-tamil

 

LDL எனப்படும் கெட்ட கொழுப்பினை, தேவையற்ற ஊளைச் சதையினை கிரீன் டீ குறைக்கிறது. அவ்வாறு ஊளைச்சதை குறைவதால் ஒருவர்க்கு நல்ல உடல் வாகு கிடைக்கிறது. அத்தகைய நல்ல உடல்வாகு இளமையான தோற்றத்தைத் தருகிறது.

ஆகவே இளமையாக இருக்க விரும்புபவர்கள் தவறாமல் தினசரி இரண்டு முதல் ஐந்து கோப்பைவரை கிரீன் டீ அருந்துங்கள், மன மகிழ்வுடன் இளமையும் பெறுங்கள் green tea benefits in tamil.

Green tea benefits for skin in tamil

Green-tea-benefits-for-skin-in-tamil கிரீன் டீ நன்மைகள்

 

கிரீன் டீ குடிப்பது கிரீன் டீ நன்மைகள் உடலிலுள்ள தோல்பகுதிகளை ஆரோக்யமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. வயதாகும் தன்மையை எதிர்க்கக்கூடிய, தடுக்கக்கூடிய ஆற்றலை கிரீன் டீ தன்னகத்தே கொண்டுள்ளது.

தோல்பகுதிகளில் உண்டாகும் தேவையற்ற மாறுபாடுகளை இது சரிசெய்கிறது. நாட்கள் செல்லச்செல்ல தோல்பகுதிகளில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை எதிர்த்து கிரீன் டீ போராடுகிறது green tea uses in tamil.

கிரீன் டீ நன்மைகள் சூரியனின் வெப்பம், புற ஊதாக் கதிர்வீச்சு, கழிவுகள், மாசுகள் போன்றவை தோல்பகுதியை பாதிக்கும். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தோலினை கிரீன் டீ பாதுகாக்கிறது.

எனவே தான் தோலினை அழகுசெய்ய பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் பெரும்பாலானவற்றில் தேயிலை சேர்க்கப்படுகிறது.

தோலினைப் பாதுகாக்க இன்று கிடைக்கின்ற அழகு சாதனங்களில் கிரீன் டீ போன்று சிறப்பாகச் செயல்பாடுபவை வேறில்லை எனலாம்.

கிரீன் டீ நன்மைகள் கிரீன் டீ தோலினை சுத்திகரிக்கும் அற்புதமான மூலிகையாக உள்ளது. அதனாலேயே காயங்கள், சிராய்ப்புகளில் இதனைப் பயன்படுத்தும்போது விரைந்து குணம் கிடைக்கிறது green tea uses in tamil.

கிரீன் டீயிலுள்ள வேதிப் பொருட்கள் தோலிலுள்ள உயிரணுக்களின் இறப்பினை மாற்றி அமைத்து, அவற்றின் வாழ்நாட்களை நீட்டிக்கின்றன. அவ்வாறு செய்வதால் தோலின் இளமைத் தோற்றம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது green tea benefits in tamil.

கிரீன் டீ தீமைகள்

green tea side effects in tamil கிரீன் டீ நன்மைகள்
green tea side effects in tamil
 • கிரீன் டீ நன்மைகள் எதிர்விளைவுகள் 100 சதவீதம் இல்லை என்று சொல்ல முடியாது, சிறிதளவு கிரீன் டீ தீமைகள் இருக்கவே செய்கிறது. ஆனால் பயப்படைத் தேவையில்லை.அதிகம் குடிப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கக்கூடும் எனவே அளவோடு குடிப்பது நன்மைதரும் green tea uses in tamil.
 • அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடித்தால் தூக்கமின்மை உண்டாக வாய்ப்பு உள்ளது. கிரீன் டீயில் மிகக் குறைந்த அளவே காஃபின் உள்ளது.
 • அதேபோல் இரத்தசோகை உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கக்கூடாது green tea uses in tamil.
 • சிறுநீரகக்கல், பித்தப்பைகல், சிறுநீர்பையில் கல் போன்ற பிரச்சனைக்கு உள்ளானவர்கள் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
 • ஏனெனில் கிரீன் டீயிலிருந்து  கிடைக்கும் கூடுதலான கனிமச்சத்துப் பொருட்கள் கற்கள் உருவாக சாதகமான நிலையினை உண்டாக்குகின்றன.
 • எனவே எந்தவகை கற்கள் உடலில் இருந்தாலும் அவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பதே நல்லது கிரீன் டீ தீமைகள்.

கிரீன் டீ எப்படி குடிப்பது – கிரீன் டீ சாப்பிடும் முறை ?

கிரீன்-டீ-எப்படி-குடிப்பது கிரீன் டீ நன்மைகள்

 1. மிகவும் சூடான அல்லது மிகமிகக் குளிர்ந்த ஐப் பருகுவதைத் தவிர்க்கவும். நிலையிலுள்ள கிரீன் டீ ஜீரணத்தையும், ஜீரண உறுப்புகளையும் பாதிக்கிறது.
 2. கிரீன் டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதென்பது உண்மைதான் என்றாலும் பழைய, முதல் நாள் தயாரித்த கிரீன் டீயை அருந்தக் கூடாது. தயார் செய்த சில மணி நேரங்களில் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து போயிருக்கும்.
 3. பசுந்தேநீர் தயாரிக்க மீண்டும் மீண்டும் அதே இலைகளைக் காய்ச்சி வடித்தெடுப்பது சிறந்ததல்ல. அதில் சுவை, மணம், நிறம் குறைவதுடன் ஊட்டச்சத்தும் குறைந்தே காணப்படும் green tea benefits in tamil.
 4. கிரீன் டீயில் காஃபின் சிறிதளவு இருக்கத்தான் செய்கிறது. இது அளவில் மிகக்குறைவாக உள்ளபோது எந்த சிரமமும் இல்லை.
 5. மருந்து, மாத்திரைகள் உண்ணும்போது கிரீன் சனைகளை செயல்பாட்டை கிரீன் டீ குறைக்கலாம் தடுக்கலாம் green tea uses in tamil.
 6. சில சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட்டுவிட்டு உடனே மாத்திரையை சாப்பிட்டுக் கொள்வார்கள். அதாவது ஒவ்வொரு வேளையும் அருந்துகின்றனர்.
 7. தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் ஏற்படவும், பாலின சுரப்பிகளில் பிரச்சனை உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதுபோல கலந்து அருந்துவதைத் தவிர்க்கவும்.
 8. கர்ப்பிணியாகப்போகும் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் தாய்பால்தரும் தாய்மார்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே கிரீன் டீ குடிக்கவேண்டும்.

தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் கிரீன் குடிப்பதால் குழந்தைகள் சிலசமயம் பரபரப்பான மனநிலைக்கு, தூக்கமின்மைக்கு உள்ளாகலாம். எனவே மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது, சிலகாலம் தவிர்ப்பதே நல்லது.

கிரீன் டீ நன்மைகள் ஏராளமாக இருப்பினும் ஓரிரு பிரச்சனைகளும் உள்ளன. அவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு தவிர்க்கவேண்டிய சமயத்தில் தவிர்த்து அருந்திட முழுநன்மையினைப் பெறலாம் green tea uses in tamil green tea benefits in tamil கிரீன் டீ தீமைகள் .

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button