வீட்டு மருத்துவம்

நெய் பயன்கள்

ghee benefits in tamil நெய் பயன்கள் நெயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. முன்னோர்கள் அதிகமாக தனது உணவில் நெய்யை சேர்த்து கொண்டனர். நெய்யின் நன்மைகள் பின்வருமாறு காணலாம்.

நெய் பயன்கள் – ghee benefits in tamil

நெய் பயன்கள் Ghee benefits in tamil  நெய் தீமைகள் நெய் சாப்பிடும் முறை பசு நெய் பயன்கள் வெறும் வயிற்றில் நெய் நெய் மருத்துவ குணங்கள்

 • நம் உடலில் நுழையும் பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  
 • நெயில் பியூட்ரிக் என்னும் அமிலம் இருப்பதால் உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
 • தினமும் அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் வயிறு உப்பிசம் மற்றும் தொடர் ஏப்பம் அஜீரணக்கோளாறு போன்றவற்றை குணம் செய்கிறது.
 • பசியின்மையை போக்கி பசியை தூண்டும் சக்தி நெய்க்கு உள்ளது 
 • எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது.
 • வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை சரி செய்ய நெய் பெரிதும் உதவும்.
 • நெயில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை நன்றாக இருக்கும்.
 • உடல் எடையை குறைக்கும் சக்தி நெய்க்கு உள்ளது.
 • நெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை உள்ளது எது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
 • இதய நோய் உள்ளவர்கள் நெய்யை தினமும் சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 • தீக்காயம் ஏற்பட்டவர்கள் நெய் கொஞ்சம் காயத்தில் தடவி வர காயம் விரைவில் குணமாகும் மற்றும் எரிச்சல் இருக்காது.
 • இருமல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வர இருமல் விரைவில் குணமாகும்.
 • குழந்தைகளுக்கு தினமும் உணவில் நெய் கலந்து கொடுத்து வந்தால் நினைவு திறனை அதிகரிக்கும் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நெயில் உள்ளதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

நெய் சாப்பிடும் முறை

நெய் பயன்கள் Ghee benefits in tamil  நெய் தீமைகள் நெய் சாப்பிடும் முறை பசு நெய் பயன்கள் வெறும் வயிற்றில் நெய் நெய் மருத்துவ குணங்கள்

 • பெரியவர்கள் மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
 • சிறியவர்கள் காலை மற்றும் மதிய உணவில் நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
 • உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் எடுத்து கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகம் செய்து உடல் பருமனை குறைகிறது.

நெய் தீமைகள்

நெய் பயன்கள் Ghee benefits in tamil  நெய் தீமைகள் நெய் சாப்பிடும் முறை பசு நெய் பயன்கள் வெறும் வயிற்றில் நெய் நெய் மருத்துவ குணங்கள்

 •  மஞ்சள் காமாலை, கல்லிரல் நோய், போன்ற நோய்கள் இருப்பவர்கள் நெய்யைத் தவிர்க்கவும்.
 • நெய்யை அதிகமான அளவு எடுத்துக் கொண்டால் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
 • சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் நெய்யே எடுத்துக் கொண்டால் சளி, இருமல் அதிகம் ஆகும்.

கத்தரிக்காய் பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button