மற்றவை

இளநீர் நன்மைகள்

இளநீர் நன்மைகள் elaneer benefits in tamil தென்னை மரத்தின் காய் இளநீர் எனப்படும். இதனுள் இளநீர் இருக்கிறது .இயற்கை தந்த அற்புத பானம் இளநீர். காற்றுப்புகாத கிருமிகள் தொற்றாத மிகப்பத்திரமான அடைப்புடன் இளநீர்ல் தூய்மையான சத்துக்கள் நிறைந்த பானத்தை இறைவன் அளித்திருக்கிறான் .இளநீரில் உயிர் சத்துக்கள் புரதம் , அமிலங்கள் , பாஸ்பரஸ், பொட்டாசியம் , செம்பு , அயம் முதலியவற்றை உள்ளன.

கல் உப்பு பயன்கள்

Table of Contents

இளநீரின் நன்மைகள் – elaneer benefits in tamil

இளநீர் நன்மைகள் elaneer benefits in tamil

 1. இளநீரில் உடனே செரிமானமாகி உடலில் ஒன்று விடக்கூடிய பிரக்டோஸ், சுக்ரோஸ் , என்ற இனிப்புக்கள் உள்ளன .
 2. குளுக்கோஸ்க்கு பதிலாக இளநீரில் துவாரம் செய்து ஊசி மூலம் இள நீரை உறிஞ்சி அதை நோயாளிகள் உடலில் செலுத்தலாம் என கண்டறியப் பட்டுள்ளன.
 3. போரில் காயமுற்ற வீரர்களுக்கு ஊசி மூலம் இளநீரை இவ்வாறு செலுத்தியுள்ளனர்.
 4. இளநீர் நன்மைகள் உலகில் மிக அற்புதமான தூய்மையான பானம் இளநீர்.
 5. கற்பகக்கனி இருக்க காஞ்சிரங்காய் உண்ணும் பேதைமை போல் இந்த இனிய பானம் இருக்க மயக்கும் மாய மோக விளம்பரங்களில் மதி மயக்கி ஊறு , செயற்கைச் சாயங்கள் கலந்த கோலா பானங்களை பருகுகிறார்கள்.
 6. இளநீர் வாந்தி , வயிற்று வலி, வயிற்றுப்போக்கு , காலரா, குடற்புண் , நரம்பு கோளாறுகள் , முதலியவற்றை குணப்படுத்தும்.
 7. இளநீரை ஆரஞ்சு பழச் சாறுடன் பருக சிக்கலின்றி சிறுநீர் போகும் . [8]இளநீர் வாழைத்தண்டு சாறு உடன் பருக ஹிஸ்டீரியா போன்ற நரம்பு வியாதிகள் , உறக்கம் இன்மை , ஆகியவை குணமாகும்.
 8. இளநீருடன் தேன் கலந்து பருக மலச்சிக்கல், மூலநோய், குணமாகும் .
 9. நீருடன் சந்தனத்தை அரைத்து பூசினால் உடல் சூடு குறையும்.
 10. இளநீரை முகத்தில் தடவி வந்தால் அம்மைத் தழும்பு மறையும் .
 11. நாள்தோறும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
 12. கைகளில் ஏற்படும் காயங்கள் , இடுப்பு களின் காணப்படும் நிறமாற்றம், போன்றவற்றின் மீது இளநீர் பச்சரிசி மாவு சேர்த்து சூடாக்கி அதை களிம்பு போல் பூசிக் கொண்டால் நல்ல குணம் தெரியும் .
 13. இதன் நீருடன் இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து சாப்பிட மூத்திரக் கோளாறுகள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஆகிய நோய்கள் குணமாகும் .
 14. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பானம் இளநீர் வாழைப்பழம் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு பெரிய எதுவுமில்லை.
 15. ஆயுர்வேத வைத்தியத்தில் இளநீருக்கு முக்கிய பங்கு உண்டு.
 16. இளநீர் தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் குறிப்பாக சொரியாசிஸ் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்படுகிறது .
 17. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்களை ரத்தத்தில் கலந்து செல்வதை ஊக்குவிக்கிறது.
 18. ஹைபர் டென்சன் எனப்படும் அதீத மன அழுத்தம் போன்றவை குறைத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது .
 19. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையால் இருப்பவர்களுக்கு சிறந்த இயற்கை பானமாக இளநீரை இறக்கிறது.
 20. இளநீரில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

இளநீர் நன்மைகள் elaneer benefits in tamil

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button