வீட்டு மருத்துவம்

கொத்தமல்லி விதை பயன்கள்

கொத்தமல்லி விதை பயன்கள் coriander seeds in tamil கொத்துமல்லி kothamalli benefits in tamil coriander seeds benefits in tamil.

கொத்தமல்லி விதை பயன்கள் coriander seeds in tamil கொத்துமல்லி இதைத் தனியா என்றும் கூறுவார்கள். இதைச் சமையல் பயன்படுத்துகின்றனர். பதார்த்தத்திற்கு வகைக்குப் ருசியையும், வாசனையையும் தரக்கூடியதாக இருக்கிறது. இது சில வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.

கொத்தமல்லி விதை பயன்கள்- Coriander seeds in tamil

கொத்தமல்லி விதை பயன்கள் coriander seeds in tamil கொத்துமல்லி kothamalli benefits in tamil coriander seeds benefits in tamil.

கொத்தமல்லி கீரை மருத்துவ பயன்கள்

பித்த கிறுகிறுப்பு நீங்க

தலைவலி குணமாக

ஒரு பாத்திரத்தில் ஆழாக்குத் தண்ணீர் தேக்கரண்டியளவு கொத்துமல்லியை உடைத்துப் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதித்தவுடன் இறக்கி வைத்து, தாளக்கூடிய சூட்டுடன் இறுத்துச் சர்க்கரையைச் சேர்த்து சாப்பிட வேண்டும் தேவையானால் பால் சேர்க்கலாம். இந்த விதமாக தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

பித்தம் தணிய

கொத்துமல்லி, பனங்கற்கண்டு, சுக்கு வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து கற்கண்டு தவிர மற்றவைகளை அம்மியில் வைத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறுத்து காலையில் ஒன்னரை அவுன்ஸும், அதேபோல மாலையிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button