வீட்டு மருத்துவம்

காப்பி கொட்டை

காப்பி கொட்டை coffee bean benefits in tamil காப்பிக் கொட்டையைக் தயாரிக்கத்தான் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அது இருதயப் படபடப்பைக் குணப்படுத்தும் ஒரு நல்ல மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.

காப்பி கொட்டை – Coffee bean benefits in tamil

coffee bean benefits in tamil |

10 கிராம் பச்சைக் காப்பிக் கொட்டையை அம்மியில் வைத்து, சிறு துண்டுகளாக உடைத்து அதை ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் மூன்று அவுன்ஸ் அளவு எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.

மிளகு மருத்துவ பயன்கள்

காப்பி கொட்டை coffee bean benefits in tamil

அதேபோல மாலையிலும் சாப்பிட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 7-நாள் சாப்பிட்டு வந்தால் இருதயப் படபடப்பு பூரணமாகக் குணமாகும். இருதய நடையை ஒழுங்குபடுத்தி ஒரே சீராக இயங்கச் செய்யும். இது ஒரு கைகண்ட அநுபவ முறையாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button