செடி மரம்மூலிகை

coconut tree uses in tamil | தென்னை மரம் பயன்கள்

Table of Contents

தென்னை மரம் பயன்கள் – coconut tree uses in tamil

தென்னை மர ஓலை தென்னை மரத்தின் இளங்குருத்து இலையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து பொடியாக வெட்டி ஒருபலம் அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு ஆழாக்கு அளவு தண்ணீர் விட்டு, அரை ஆழாக்கு அளவு சுண்ட காய்ச்சி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால் போதும் நீர் சுருக்கு குணமாகும்.

அரச மரம் பயன்கள்

காலில் செருப்பு கடித்துவிட்டது என்பது அனைவரும் கேட்ட ஒன்று. அத்தகையப் புண் ஆற, முற்றின பச்சைத் தென்னை ஓலையை நெருப்பில் இட்டு எரித்து சாம்பலாக்கி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு குழைத்து புண்ணின் மேல் அடிக்கடி தடவி வந்தால் செருப்புக் கடி புண் விரைவில் குணமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button