வீட்டு மருத்துவம்

coconut oil benefits in tamil | தேங்காய் எண்ணெய் பயன்கள்

coconut oil benefits in tamil தேங்காய் எண்ணெய் பயன்கள் குளிர்ச்சி தரக்கூடியது .தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும் ,அதில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்.

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான பகுதிகள் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும் அதன் உள்ளே கடின ஓட்டுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. விதையைச் சுற்றிய உரை பகுதியை நாம் தேங்காய் என்று அழைக்கிறோம் .

உலர் தேங்காய் கொப்பரை காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும் .

 • 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது.
 • தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது.
 • 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது.
 • 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது.

நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் தேங்காய் எண்ணெய். தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால் சருமம் மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும்.

வறட்சியான தலைமுடி அடிக்கடி கொட்டுதல் முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரி செய்கிறது .

வளரும் பருவம் முதல் கூந்தலில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் ஒன்றே போதுமானது எனப்படும்.

கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது.   இதுவே தேங்காய் எண்ணெய் குறையும் போது வெள்ளை நிறத்தை தருகிறது வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன .

இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை.   120 டிகிரி வெப்பநிலையில் தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

கேரளா மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. அதிகமாக மேக்கப் போடும் பெண்கள் இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணையை தடவிக் கொண்டு படுக்கலாம் coconut oil benefits in tamil தேங்காய் எண்ணெய் பயன்கள்.

தேங்காய் எண்ணெய் பயன்கள் – coconut oil benefits in tamil

 1. ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும்.
 2. குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக்குறைந்த அளவில் உள்ளது.
 3. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.
 4. சரும நலனை பாதுகாப்பதில் விலை குறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
 5. கொழுப்பின் அளவை குறைக்கிறது.  ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது.
 6. தேங்காய் எண்ணை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது.
 7. தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வகைகள் நிறைந்துள்ளன.
 8. தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அனுக்களைச் சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது.
 9. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி – 1 முதல் சி – 12 வரை பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 10. லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்ரிலிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கியுள்ளது.
 11. உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவுபவையாகும்.
 12. தேங்காய் எண்ணெய் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது .
 13. ஹார்மோன் நிலை சமநிலையில் வைத்து உடல் பருமனை பாதுகாத்துக் கொள்கிறது.
 14. கொழுப்பின் அளவை குறைக்கிறது ,   நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
 15. உடலில் ஏற்படும் சரும கோளாறுகளை தடுக்கிறது.
 16. இந்த எண்ணெயில் சமைப்பதன் மூலமாக இதயம் பாதுகாக்கப்படுகிறது.
 17. புண்கள் மற்றும் காயங்களில் இந்த எண்ணெயை தடவுவதன் மூலமாக அவை விரைவில் குணமடையும்.
 18. அஜிரண கோளாறுகளை சரிசெய்யவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
 19. வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் தினமும் காலை சிறிதளவு தேங்காய் எண்ணெயை கொப்பளிக்கலாம்,
 20. மன அழுத்தம் மற்றும் வேலை சுமைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தல் நன்று.

தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

ஒரு தகவல் என்னவென்றால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய்யில் பக்கவிளைவுகள் இருப்பது மறக்க முடியாத ஒன்று.

தேங்காய் எண்ணெய் தீமைகள்

 1. வயிற்றுப்போக்கு
 2. முகப்பரு
 3. உயர் கொழுப்பு நிலைகள்
 4. குடல் இயக்கங்களில் சிக்கல்
 5. குழந்தைகளுக்கு அலர்ஜிகள்
 6. இதய ஆரோக்கியம்]
 7. தலைவலி
 8. தைராய்டு
 9. கல்லீரல் பாதுகாப்பு போன்ற குறைபாடுகள் ஏற்படும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button