காய்கறி

கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

carrot benefits in tamil கேரட் பயன்கள் காரட்டைச் சமைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். சர்க்கரைச் சேர்த்து அல்வா தயாரித்தும் சாப்பிடலாம். காரட்டைப் புதியதாகவே சமைக்க வேண்டும். வதங்கிய காரட்டில் சத்துக்கள் குறைந்து விடும். குடலிலுள்ள கிருமிகளை காரட் நாசம் செய்து விடும். காரட்டில் வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தை உண்டு பண்ணக்கூடிய காரடீன் என்ற ஒரு வகையான மஞ்சள் பொருள் நிறைய இருக்கிறது. இது தொத்து நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. காரட்டைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி உண்டாகும் carrot benefits in tamil.

ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் இக்காய், சுவைப்பதற்கும் இனிமையானது. இதின் பயன்களோ எண்ணற்றவை. கேரட் என்றல் விரும்பாதவர்கள் யாருமே இல்லை. நாம் உணவில் அடிக்கடி சேர்க்கும் ஒரு காய் இது carrot benefits in tamil.

கேரட் பயன்கள் (carrot benefits in tamil)

கேரட் பயன்கள்
கேரட் பயன்கள்

கண் பார்வை

கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும்.

மாலைக்கண் நோய் நீங்க

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை குணமாகும் கேரட்.

சருமம் பொலிவடைய

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.

மூட்டு வலி குணமாக

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள கேரட்டை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சரியாகும்.

கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

கேரட் பயன்கள்
கேரட் பயன்கள்
 • கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து கண்ணுக்கு நல்ல கூர்மையான பார்வை அளிக்கிறது.
 • மரபணு பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து ஆன்டி – ஆக்சிடண்டாக செயல்படுகிறது.
 • இதய நரம்புகளில் படியும் கொழுப்புகளை தவிர்த்து, இதயத்துக்கு பலத்தை கொடுக்கிறது.
 • பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 • மூளை திறனை மேன்படுத்தும்.

நீரிழிவிலிருந்து பாதுகாப்பு

டாக்டர்கள் நடத்திய ஆய்வில் கேரட் சாப்பிடுவதால் டைப் 2 ரக நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் சக்தி படைத்தது கேரட் என்பது தெரியவந்துள்ளது.

நார்ச்சத்து

நம் உடலில் உள்ள திடக்கழிவுகளை நீக்குவதில் நார்ச்சத்து பங்கு வகிக்கிறது. கேரட்டை உட்கொள்வதன் மூலம் நார்ச்சத்து அதிகரிக்கும்.

புற்றுநோய் தடுப்பு

புற்றுநோயை தடுக்கும் திறன் கேரட்டில் உள்ளது. மேலும் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கேரட் மிகவும் பயனுள்ளது.

காயம் ஆற

உடலில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றிக்கு கேரட்டை அரைத்து பற்று போட்டால் சரியாகும்.

ரத்த கொழுப்பு குறைய

ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து, நல்ல ரத்த ஓட்டத்தை தருகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

சர்க்கரை நோய் உள்ளவர்கள், கேரட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆண்கள் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

 • ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
 • விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு தரத்தையும் அதிகரிக்கும்.
 • செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
 • வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.
 • வாயு தொல்லையை நீக்கும்.
 • கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 • நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • மலச்சிக்கலை சரிசெய்யும்.

கேரட்டுடன் ஏலக்காய்

கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.

கேரட் எலுமிச்சை

கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இன்சுலின் அதிகரிக்க

தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.

சிறுநீர் எரிச்சல் குணமாக

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும்.

 உடல் எடை குறைய

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் திடனாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

ரத்த கொழுப்பு குறைய;

ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது .

மூளை திறன் அதிகரிக்க

கேரட் சாப்பிடுவதன் மூலம் மூளையின் திறனை அதிகரித்து , சுறுசுறுப்பாக செயல்பட செய்கிறது.

இளமையான தோற்றம் பெற

முதுமையை உண்டாகும் செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தரும்.

பக்கவாதம் சரியாக

பக்கவாதம் உள்ளவர்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் சரியாகும்.

கிருமிகள் நீங்க

உடலில் உள்ள கிருமிகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கொழுப்புகள் குறைய

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.

கேரட்டுடன் முட்டை

கேரட்டுடன் முட்டை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

பொலிவான சருமம் பெற

தோளில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்கி உலர்ந்த சருமத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை தருகிறது.

தாய்ப்பால் அதிகரிக்க

கேரட் விதையை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பற்களுக்கு

பற்களில் ஏற்படும் ரத்த கசிவு, பற்கள் வலுவின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

ஆலிவ் எண்ணையுடன் கேரட்

ஆலிவ் எண்ணையுடன் கேரட்டை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்படையும்.

அழகான கூந்தல்

பெண்களுக்கு அழகூட்டும் கூந்தலை பராமரிப்பது பெண்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும்வண்ணம் கூந்தலை பாதுகாத்து அழகான கருமையான கூந்தலை தருகிறது.

கேரட் ஜூஸ் நன்மைகள் (carrot juice benefits in tamil)

carrot juice benefits in tamil
carrot juice benefits in tamil

உறுதியான எலும்புகள்

நாம் பல்வேறு வேலைகளை செய்கிறோம். இதனால் அதிசீக்கிரத்தில் எலும்புகள் வலுவடைகின்றன. கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்துகிறது கேரட் பயன்கள்.

ரத்தம் உறைவதற்கு

நம் உடம்பில் ஏற்படும் காயத்தால் ரத்தம் வெளியாகிறது. இதனால் ரத்தத்தின் அளவு குறையும். ஆகவே ரத்தம் வெளியேறாமல் உறைய வைக்கிறது கேரட் பயன்கள்.

தொற்றுநோய் குணமாக

தொற்றுநோயால் பல அவதிகளை சந்திக்கிறோம். இதிலிருந்து நம்மை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

கல்லீரலை மேன்மைப்படுத்தும்

உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும் கல்லீரலை மேன்மைப் படுத்த உதவுகிறது.

குழந்தைகள் வளர்ச்சி

குழந்தைகளுக்கு கேரட் ஜூஸ் குடுத்து வந்தால் சீரான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தரும்.

அல்சர் குணமாக

கேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பார்வை மேம்பட

நாம் கணினியில் வேலை பார்ப்பதாலும், இரவில் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதாலும் கண் பார்வை மங்கிப்போகிறது. இதற்கு தீர்வாக , கண்பார்வையை அதிகரித்து , கூர்மையான பார்வையை அளிக்கிறது.

மஞ்சள்காமாலை நோய் குணமாக

மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் கேரட் சாற்றை குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.

வயிற்றுப்பூச்சி வெளியேற

வயிற்றில் உள்ள பூச்சிகளால் வயிறு சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும் carrot benefits in tamil.

பீச் பழம் பயன்கள்

 கேரட் பீட்ரூட் ஜூஸ் 

carrot and beetroot juice

 • செரிமானத்திற்கு உதவுகிறது.
 • உடல் வழியை போக்கி , நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் திறனை அளிக்கிறது.
 • வயிற்றுப்போக்கை நிறுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
 • தோளை பளபளகச்செய்கிறது.
 • இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும்.
 • கல்லீரலின் செயல்திறனை மேன்மைப்படுத்தும்

கிரீன் டீ நன்மைகள்

கேரட் தீமைகள் Carrot Side Effects in Tamil

கேரட் பயன்கள் நன்மைகள் தீமைகள்
கேரட்டின்-தீமைகள்

 

கேரட் பயன்கள் இருந்தாலும் அளவுக்கு மீறி கேரட்டை உட்கொள்ளும் போது பல்வேறு தீமைகளுக்கு ஆளாகிறோம். அவற்றுள் சில

 • நச்சுத்தன்மை ஏற்படுத்தும்.
 • தடிப்புத்தோல் மற்றும் அலர்ச்சி ஏற்படும்.
 • அசிட்ரெடின் மற்றும் ஐசோட்ரெடினோயின் மருந்து சாப்பிடுபவர்கள் கேரட்டை தவிர்ப்பது நல்லது.
 • கேரட் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாசத்தில் பிரச்சனை வரும்.
 • குழந்தைகளுக்கு அதிக அளவு கேரட் ஜூஸ் குடுப்பது நல்லதல்ல.
 • வயிற்று வலி உண்டாகும்.
 • வாயு பிரச்னையை உண்டு பண்ணும்.
 • தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 • நீரிழிவு நோய் உள்ளவர்கள் பச்சையாக சாப்பிட கூடாது. அதுமட்டுமின்றி அளவாக சாப்பிட வேண்டும்.
 • பாலூட்டும் தாய்மார்கள் கேரட்டை அளவோடு சாப்பிட வேண்டும், இல்லையென்றால் தாய்ப்பால் சுவை மாறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Check Also
Close
Back to top button