மூலிகைசெடி மரம்

வெற்றிலை பயன்கள்

betel leaf benefits in tamil வெற்றிலை பயன்கள் வெற்றிலை எல்லாவித சுப காரியங்களில் முதலிடம் வகிப்பது வெற்றிலையாகும் அது மட்டுமில்லாது உண்ட பின்னர் வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்பு சேர்த்துத் தாம்பூலமாகத் தரிக்கும் வழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு உள் உன்னதமான பழக்கமாகும் வெற்றிலை கொடி வகையைச் சார்ந்தது. இதன் இலை இருதய வடிவில் நுனி கூர்மையாக இருக்கும்.

சதுப்பு நிலங்களில் இது வளருகிறது வெற்றிலையில் சாதாரண வெற்றிலை. கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என பலவகைகள் உள்ளன கருப்பு நிறத்துடன் காழுத்துடன் இருப்பது கம்மாறு வெற்றிலை கற்பூர மணத்துடன் இருப்பது கற்பூர வெற்றிலை.

வெற்றிலையை சித்த மருத்துவத்தில் ஒரு அனுபானமாகப் பயன் படுகிறது. வெற்றிலையில் மருந்தை வைத்து தேனில் குழைத்து அப்படியே வெற்றிலையோடு சாப்பிடுவதுண்டு betel leaf benefits in tamil .

இதனால் குந்து வீரியத்தை அளிக்கிறது. இன்ப கிளர்ச்சிக்கு ஏலக்காய், கிராம்பு சீவல ஆகியவறுறை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு மார்பகத்தில் பால் கட்டில் கொண்டால் குழந்தை பிறந்த பின்னர் சில பெண்களுக்கு மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டு வீக்கம் உண்டாகி வேதனையைக் கொடுக்கும்.

இந்த வேதனையைப் போக்கிக் கொள்ள வெற்றிலையை மண சட்டியிலிட்டு லேசாக வதக்கி மார்பகங்களின் மீது கட்டிவந்தால் வீக்கம் குறைந்து வலியும் அகன்றுவிடும் குழந்தைக்கு உண்டாகும் betel leaf benefits in tamil .

கோழைல் கூட்டுக்கு குழந்தைக்குக் கோழைக் கட்டிக் கொண்டால் சரியாகப் பால் குடிக்க முடியாமல் சிரமப்படும்.

இந்த சிரமத்தைப் போக்குகிறது வெற்றிலை வெற்றிலையைப் பிழிந்து சிறிதளவு சாறு எடுத்து அந்தச் சோழிய சிறிதளவு கோரோசனைக் கலந்து கொடுத்தால் கோழைக்கட்டு நீங்கிவிடும் அத்தோடு இருமல் மூச்சுத் திணறல் போன்றவைகளுக்கு இந்து சாறைக் கொடுத்தால் குணமாகும்.

வெற்றிலை பயன்கள் – betel leaf benefits in tamil

betel leaf benefits in tamil வெற்றிலை பயன்கள் vetrilai benefits in tami

சிறுவர்களுக்கு அஜிரண கோளாறு

சிறுவர்களுக்கு அஜிரண கோளாறு உண்டானால் வெற்றிலை யோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் அண்ணத்தைப் போக்கி பசியைத் தூண்டும். தாய்ப்பால் சுரக்க குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் சரியாக அக்கவில்லை என்றால், வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு மகள் மார்பில் கட்டி வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

குரல் வளத்திற்கு வெற்றிலையின் வேர்

குரல் வளமாக இருக்க வேண்டுமாயின் வெற்றிலையின் வேரை சிறிதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வந்தால் குரல் வளமுடன் இனிமையாக இருக்கும். கடுமையான

தலை வலிக்கு வெற்றிலை பயன்கள்

தலைவலி குணமாக

கடுமையான தலைவலிக்கு வெற்றிலையை அரைத்துப் பற்றுப் போட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.

குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டானால்

குழந்தை மலம் சழிக்காமல் சிரமப்பட்டால் உடனடியாக வெற்றிலையின் காம்பை எடுத்து ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து ஆசனவாயில் செலுத்தினால் குழந்தை உடனடியாக மலம் கழிக்கும்.

விதைப்பையில் விக்கம் இருந்தால்

விதைப் பையில் வீக்கம், வலி இருந்தால் வெற்றிலையை மெழுகாக அரைத்து வீக்கத்தில் வைத்தக் கட்டினால் வீக்கம் குறைந்து, வலி அகன்றுவிடும்.

செம்பருத்தி பூ நன்மைகள்

உடையாத கட்டிகள் உடைய

சில சமயம் கட்டி வந்தால் உடையாமல் சீழ் உள்ளிருந்து வலியைக் கொடுக்கப் அப்படி இருந்தால் வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக அனலில் வாட்டி கட்டிகளின் மீது கட்டினால் கட்டி உடைந்து சீழ்வெளியாகி குணமாகும்.

பற்கள் பலமாக இருக்க

பல்வலி குணமாக

பற்கள் பலமாக இருக்க வெற்றிலையில் காசிக் கட்டியைச் சேர்த்து தின்றால் பற்கள் உறுதியாகும்.

மூச்சுத்திணறலுக்கு வெற்றிலை பயன்கள்

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனே வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டி வந்தால் மூச்சுத்திணறல் அகலும், இருமல் இருப்பின் குணமாகும்.

சிறுநீர் சரியாக பிரிய

சிறுநீர் சரியாகப் பிரியாமல் இருந்தால் வெற்றிலைச் சாறுடன் தண்ணீர் கலந்த பாலை தேவையான அளவு சேர்த்துக் குடித்து வந்தால் சிறுநீர் பெருகி சரியாகப் பிரியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button