வீட்டு மருத்துவம்

பாதாம் நன்மைகள் 

badam benefits in tamil பாதாம் நன்மைகள் பாதாம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று  நம் அனைவருக்கும் தெரிந்தது தான். பல மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் உள்ளன. பாதாமில் கால்சியம், வைட்டமின் இ, பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், காப்பர், போன்ற சத்துக்கள் உள்ளது.

பாதாம் நன்மைகள் – Badam benefits in tamil 

 • பாதாம் நமது மூளைக்கு நல்லது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றன. 
 • குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊற வைத்த நான்கு பாதாமை கொடுத்து  வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும். 
 • இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.
 • கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
 • மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.
 • தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்.
 • மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உடல் எடையை குறைக்கிறது.
 • பெண்கள் குழந்தை பெறும் தருணத்தில் பாதாம் உட்கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
 • தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 • ஆண்மை குறைவு உள்ளவர்கள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மையே அதிகரிக்கும்.
 • இரத்த அழுத்தத்தினால் அவதி படுபவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் படி படியாக குறையும்.
 • பாதாம் முடி உதிர்வதை தடுக்கிறது.

பாதாம் தீமைகள்

பாதாம் நன்மைகள் Badam benefits in tamil  பாதாம் தீமைகள்

 • பாதாமை அளவுக்கு அதிகமாக ஒரு நாளைக்கு 5 க்கு மேல் எடுத்துக் கொண்டால் கீழ் வரும் பிரச்சனைகள் ஏற்படும்.
 • செரிமான குறைவு மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.
 • அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
 • இரத்த சோகை மற்றும் மூச்சு திணறல் ஏற்படும்.

ஆலிவ் ஆயில் பயன்கள்

வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடலாமா

இரவில் நான்கு பாதாம் பருப்பை எடுத்து ஊறவைத்து காலையில் எழுந்த பின் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பாதாம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்

 • பெரியவர்கள் நான்கு பாதாம் எடுத்து ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
 • சிறியவர்கள் இரண்டு பதம் சாப்பிட்டு வரவும்.

பாதாம் பருப்பு தேன்

 

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button