கீரை

அரைக்கீரை பயன்கள்

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil
அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil கீரை வகையில் இதுவும் ஒன்று. இது குட்டையாக, கட்டையான கனத்த வேரில் பல கிளைகள் விட்டு நெருக்கமாக புதர் போல வளரும். இந்தச் சிறு கிளைகளை தரையிலிருந்து அரையடி முதல் ஒரு அடி உயரம் வரை ஒடித்து கீரை சேகரிப்பார். கிளைகளை ஒடித்து எடுக்க எடுக்க அந்தயிடத்தில் மறுபடி கிளைகள் வளரும். அரைக்கீரையை ஒரு முறை பயிரிட்டால் அது பல மாதங்களுக்குப் பலன் தரும்.

அரைக்கீரையைத் தினசரி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் ஏறும், உடலில் ஏற்பட்ட பல வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய சக்தி அரைக்கீரைக்கு உண்டு அரைக்கீரையின் சக்தி எப்படிப்பட்டது என்பதை என்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்.

எந்த வகையான வியாதிகளையும் அரைக்கீரை குணப்படுத்தி விடும். எந்த வியாதியஸ்தரும் அரைக் கீரையைப் பயமின்றிச் சாப்பிடலாம்.

அரைக்கீரை பயன்கள் அரைக்கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் உடலில் உஷ்ணம் அதிகம் உண்டாகும். சூட்டை கிளப்பி விடும் என்று பயந்துக்கொண்டு அரைக்கீரையைச் சாப்பிட மாட்டார்கள். அரைக்கீரையைப் பற்றி அறியாதவர்கள் கூறும் அறிவுரையாகும் இது.

அரைக்கீரை பயன்கள் (arai keerai benefits in tamil)

இல்லற விஷயத்தில் இன்பம் நீடிக்க

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் வாலிப வயதுள்ளவர்கள், இந்த அரைக்கீரையை வெங்காயம் போட்டு, நெய்யில் பொரித்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வருவார்களேயானால் அவர்கள் உடலில் புதிய இரத்தம் உண்டாகும்.

இந்த இரத்தத்தில் புதிய தாது அணுக்கள் நிறைய உற்பத்தியாகும். ஆணுக்குத் தேவையான இந்த அதிமுக்கிய தாது தனிப்பட்ட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

எனவே இந்த தாதுவைப் பெற்ற ஆண், பெண்ணுடன் உடலுறவு கொண்டால், நீடித்த இன்பத்தை அனுபவிக்க முடியும்.

இவ்வளவு சுலபமாக அரைக்கீரையிலிருந்து கிடைக்கும் தாதுப் பொருளை அநேகர் அடைய வழி தெரியாமல் தாது விருத்தி லேகியம் என்ற பெயரில் பல மட்டமான லேகியங்களை வாங்கிச் சாப்பிட்டு பயன் காணாமல் ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் இனிமேலாவது அரைக்கீரையைச் சாப்பிட்டு ஆனந்த வாழ்வு நடத்தட்டும் அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil.

நரம்புத் தளர்ச்சி குணமாக

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

சில வாலிபர்கள் தன் வாலிப வயதில் இச்சையை அடக்க முடியாமல் தவறான வழியில் சக்தியை (விந்துவை) வெளியேற்றிவிடுவார்கள்.

இவர்கள் இந்த வழியை ஒருமுறை பின்பற்றினால் பிறகு அவர்கள் காரணமாக விலை மதிக்கமுடியாத சக்தி அனாவசியமாக அடிக்கடி அவ்வழியிலேயே செல்ல நேரிடும்.

இதன் தன் சரீரத்தை விட்டு வெளியேறிவிடும். இதன் காரணமாக உடல் பலம் குறையும். சோம்பல் ஏற்படும். கண் பார்வை மங்கும். நாளாவட்டத்தில் சொப்பன ஸ்கலிதம் ஏற்பட்டு சக்தி தானே வெளியேறும்.

இப்படிப்பட்ட நிலையிலுள்ள பல வாலிபர்களுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுவது உண்டு. வாலிப வயதில் தவறான வழியில் விந்துவை விட்டவர்கள், பெண்ணுடன் உடல் உறவுக் கொண்டு இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சேர்ந்தவுடனேயே விந்து வெளியேறிவிடும். இதன் காரணமாக அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண், தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் மனம் நொந்து வாடுவாள்.

நாளா வட்டத்தில் மன வேதனை அடைந்து தன் கணவனை வெறுப்பாள். வரவர சண்டை சச்சரவு ஏற்படும்.

கடைசியில் மனைவி தன் தாய்வீடு சென்று விடுவாள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள வாலிப ஆண்கள் தினசரி அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால், இந்த நிலை மாறி விடும்.

தன் மனைவியின் இச்சையைப் பூர்த்தி செய்ய முடியும், மனைவி, தன் கணவன் பேரில் தனிப்பட்ட அன்பு வைப்பாள். இல்லறம் செவ்வனே நடைபெறும்.

இதை அறியாத பலர், வாழ்க்கையில் மனக் கஷ்டமடைந்து வாழ்கின்றனர். இவர்கள் இனியாவது அரைக்கீரையைச் சாப்பிட்டு ஆனந்தமான குடும்பத்தை நடத்துவார்களாக!

உடல் பலம் பெற

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

அரைக்கீரை பயன்கள் கடுழையான வியாதியினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குன்றி, எலும்பும் தோலுமாக இருப்பவர்களைத் தேற்றிப் பலசாலிகளாக்க பண வசதியுள்ளவர்கள் பெயர் பெற்ற, விலை உயர்ந்த டானிக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர்.

உடல் பலம் பெற உடலில் ஊசி ஏற்றுகின்றர். இப்படிச் செய்தும் கூட சிலர் உடல் பலம் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இப்படிப் பட்டவர்களும், பணவசதியில்லாதவர்களும் தன் உடலில் பலம் ஏற்ற சுலபமாக வழி ஒன்று இருக்கிறது என்றால் அது அரைக்கீரையைத் தவிர வேறொன்றுமில்லை.

விலை உயர்ந்த டானிக்கை விட உடலில் அதிக பலத்தைத் தரக்கூடியது அரைக்கீரை ஒன்றேயாகும்.

வியாதியினால் பீடிக்கப்பட்டு உடல் இழந்தவர்களுக்கு அரைக்கீரையைத் தினசரி நெய்யுடன் சேர்த்துப் பொரியல் அல்லது கடையல் செய்துக் கொடுத்து வந்தால் அவர்கள் நல்ல பலம் பெறுவார்கள்.

வாயு தொல்லை நீங்க

வாயு தொல்லை நீங்க

ஒரு சிலர் தேகத்தில் வாயு அதிக அளவில் உற்பத்தியாகி, அது இரத்தத்துடன் கலந்து பல தொந்தரவுகளைக் கொடுத்துவரும்.

இதன் காரணமாக நெஞ்சுவலி, இருதயவலி, வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், அபானம் எறிதல், கைகால் வலி, மூட்டுகளில் வலி இது போன்ற தொந்தரவுகள் ஏற்படும், இவைகளை போக்க அரைக்கீரை மருந்து போல பயன்படுகிறது.

வாயு தொந்தரவு உள்ளவர்கள், தினசரி துகாக, கீரையை வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் சேர்ததும், எடுபட்டு விடும்.

அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் கடைந்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாய் வாயு ஏற்படாது. அவ்வப்போது வாயு கழிந்து விடும்.

வாயு தொந்தரவினால் கஷ்டப்படுகிறவர்கள் அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், சிருச், பச்சை மிளகாய் இவைகளைச் சோத்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துத் தினசரி சாப்பிட்டு வந்தால் வாய நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாயவே சேராது.

அரைக்கீரை மசியல் அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து உள்ளபார்கள். இதனால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது.

வாயுதொல்லையினால் அவதிப்பட்டால் அரைக் கீரையுடன் பூண்டு, மாகு, சீரகம் சேர்த்து (புளி சேர்க்காமல்) கடைந்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகிவிடும்.

பிரசவித்த பெண்ணுக்குப் பலம் கிடைக்க

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

பிரவித்த பெண் பலமிழந்து இருக்கும் போது உடல் பலம் பெற, இந்த அரைக்கீரையைக் கடைந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும். பிரசவித்த பெண்ணுக்கு ஆகாரம் கொடுக்க ஆரம்பித்த சமயம் அரைக்கீரையையும் கடைந்து கொடுப்பது நம் நாட்டு பழக்கத்தில் ஒன்றாகும்.

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக.

கண் நோய், கண் பார்வை மங்கல், கண் சிவத்தல், கண்ணில் சதா நீர் வடிதல், கண் குத்துதல் போன்ற கண் சம்பந்தமான கோளாறுகளினால் கஷ்டப்படுகிறவர்கள் அரைக்கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

ஜலதோஷம், சளி, இருமல் குணமாக

ஜலதோஷம், சளி, இருமல் குணமாக

சளியோடு இருமலும் இருந்து கஷ்டப்படும் போது அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் சளி முறிந்து விடும். இருமல் குணமாகும்.

ஜலதோஷத்தினால் உண்டான சளி பிடிப்பு, இருமல், தொண்டைப் பன் ஆகியவற்றிற்கு இந்தக் கீரையைக் கடைந்து உணவில் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

பசியின்மை நீங்க

பசியின்மை நீங்க

சிலருக்கு பசியே ஏற்படாது வேளைக்குக் கடனுக்கு சாப்பிடுவார்கள், இப்படிப்பட்டவர்கள் அரைக்கோட்டன் சீரகத்தைச் சோத்து கடைந்து சாப்பிடுவதற்கு அரைமணி நோம் முன்பாக இரண்டு கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் பசி தீபனம் உண்டாகும்.

சள்ளைக் கடுப்பு என்னும் தேகவலி நீங்க

சிலருக்கு உடல் முழுவதும் ஒரே வலியாக இருந்து வரும். இப்படிப்பட்டவர்கள் கீரையுடன் பிளகு, சீரகம் அரைத்துப் போட்டுப் புளிக்குழம்பு வைத்துத் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல்வலி குணமாகும்.

ஆண்மை குறைவு

ஆண்மை குறைவு உடையவர்கள் அரைக்கீரையை தினசரி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் படிப்படியாக ஆண்மையைப் பெற முடியம்,

அரைக் கீரையைச் சாப்பிடுவதன் மூலம் இருதயம் வலிமை பெறுகிறது. மூளை பலம் பெறுகிறது. மலட்டுத் தன்மையைப் போக்கும் ஆற்றலும் இக்கீரைக்கு உண்டு.

மலச்சிக்கல் குணமாக

அரைக் கீரை மலச்சிக்கலைப் போக்கிக் குடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.

உடல் சூட்டை குறைக்க

உடல் சூட்டைச் சமநிலைப்படுத்தும். நோயால் பாதிக்கப்பட்டு தேறியவர்களின் உடல் பலவீனத்தைப் போக்க அரைக்கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பலவீனம் அகன்று பலம் பெறுவார்கள் அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil.

எங்க போறீங்க இதையும் படிங்க

நெல்லிக்காய் பயன்கள்

English overview :

People also called larai keerai benefits in tamil arai keerai nanmaigal araikeerai maruthuvam araikeerai uses in tamil arai keerai payangal

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button