மூலிகைசெடி மரம்

சோற்றுக்கற்றாழை பயன்கள்

aloe vera benefits in tamil சோற்றுக்கற்றாழை பயன்கள் மடலின் மேலுள்ள தோலைச் சீவிவிட்டு உள்ளே கண்ணாடி போன்ற சதையை ஒரு ரூபாய் அகலத்திற்கு ஒருவிரல் கடை அளவு கனத்தில் துண்டாக வெட்டி எடுத்து இரவு படுக்கப் போகும் போது கண்ணின் மேல் வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் கண்வலி, கண் சிவப்பு போன்றவை குணமாகும்.

சோற்றுக்கற்றாழை பயன்கள் – aloe vera benefits in tamil

சோற்றுக்கற்றாழை பயன்கள் - aloe vera benefits in tamil

நீரடைப்பு

சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள நுங்கு போன்ற சதையை நான்கு விரல் அளவு சதுரமாக வெட்டி எடுத்து, மூன்று கடுக்காய்களை உடைத்து அவற்றின் கொட்டைகளை எடுத்துவிட்டு தூள் செய்து கற்றாழை சதையில் போட்டு நன்றாகக் கலந்து கால் மணி நேரம் வரை மூடி வைத்துப் பிறகு வெங்காயத்தை நெருப்பில் போட்டு சுட்டால் பூப்போல் பூரிக்கும்.

அதை எடுத்துத் தூள் செய்து அந்தத் தூளில் பத்து காசு எடை எடுத்துக் கற்றாழை சதையுடன் நன்கு சேர்த்து கலந்து மறுபடியும் கால்மணி நேரம் வரை மூடி வைத்துப் பிறகு, திறந்து அதில் அரை ஆழாக்கு அளவு தண்ணீரை விட்டுக் கடைந்து அந்த தண்ணீரை மட்டும் குடிக்கக் கொடுத்துவிட்டால் கால் மணி நேரத்தில் நீரடைப்பு உடைந்து சிறுநீர் வெளியேறும், சிறுநீருடன் இரத்தம் போவதுகுணமாகும்.

உஷ்ண வாயு குணமாக

வாய்வு தொந்தரவு நீங்க

உஷ்ண வாயு குணமாக ஒரு மடல் சோற்றுக் கற்றாழையின் கனத்த தோலைச் சீவிவிட்டு உள்ளே உள்ள கண்ணாடி போன்ற சதையைச் சிறு கண்டுகளாக நறுக்கி ஒரு பாத்த்தில் போட்டு தண்ணி விட்டுக் கழுவி தன் செய்துவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து அதில் ஊறி நிற்கும் நீரை மட்டும் கண்களில் துளிக்கணக்கில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

குப்பைமேனி கீரை பயன்கள்

நீர்க்கடுப்பு

நீர்க்கடுப்பு அல்லது முத்திரக் கடுப்பு எனப்படும் நோய் குணமாக சோற்றுக் கற்றாழையின் கண்ணாடி போல இருக்கும் சதையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்தத்தில் போட்டு தண்ணி விட்டுக் கழுவி அதில் இரண்டு தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டு சேர்த்து வாயிலிட்டு விழுங்கச் செய்ய வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறையாக மூன்று முறை சாப்பிட்டால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். எந்த நேரத்திலும் சாப்பிடலாம் நேரம் காலம் பார்க்க வேண்டியது இல்லை.

மூக்கு கணை குணமாக

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்குக் கணை குணமாக சோற்றும் கற்றாழையின் கண்ணாடி போன்ற சதைப்பகுதியைப் பொடியாக நறுக்கி பாதத்தில் போட்டு தண்ணி விட்டுக் கழுவி வந்து தேக்கரண்டி சதையை ஒரு கட்டியில் போட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை அழிந்து அதில் விட வேண்டும். அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.

மாது வெந்து நன்றாகக் கொதித்து வரும் சமயம் இரண்டு தேக்கரண்டியா வெந்தயத் தூளை அதில் போட்டு இறக்கி வைத்து ஆறியவுடன் வ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை மாலை சங்களவு கொடுத்துவந்தால் மூக்குக் கணை மூன்றே வேளையில் குணமாகும் மருந்தை மறுநாள் கொடுக்க வேண்டியிருந்தால் புதியதாகத் தயாரித்து கொடுக்கவேண்டும் aloe vera benefits in tamil சோற்றுக்கற்றாழை பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button