வீட்டு மருத்துவம்

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ

 

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்குaavaram poo benefits for health in tamil இயற்கை உணவே மருந்து அது தான் நாம் வாழ்வுக்கான விருந்து. நாம் இந்த பகுதியில் ஆவாரம் பூ நன்மைகளை  பற்றி பார்க்கலாம் வாங்க .“ ஆவாரம்  பூ சாப்பிடுவோர் சாவு  முண்டோர் “ என்று சொல்வார்கள்.அதாவது ஆவாரம் சாப்பிடுவோர்க்கு சாவு இல்லை என்று அக்கால சித்தர்களின் வாக்கு. 

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

aavaram poo benefits for health in tamil – ஆவாரம் பூ நன்மைகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க.ஆனால் இந்த ஆவாரம் பூ அதை மாறாக முகத்தின் அழகை சரி செய்வதில் முக்கிய பங்கு அளிக்கிறது.

 • ஆவாரம் பூவை பொடி செய்து அதை நம்ம முகத்திற்கு பயன்படுத்துவதினால் முகம் பொலிவு பெறும்..
 • ஆவாரம் பூவிற்கு கோல்டன் பூ அப்படினு பெயர் இருக்கு ஏனென்றால் அது உடலை தங்கம் போல் ஜொலிக்க செய்யும் தன்மை உண்டு .
 • இந்த காலத்துல நாம பயன்படுத்தும் சோப்பு தோல்களில் பல்வேறு பிரச்சினைகளை உருவாகிறது . அணல் இந்த ஆவாரம் பூவானது எந்தவிதமான பக்கவிளைவையும் உடலுக்கு கொடுப்பதில்லை.
 • இந்த காலத்தில் முகம் பராமரிப்பிற்கு அழகுநிலையங்களை தேடி போகும் பெண்களுக்கு இது மிகப்பெரிய பரிசுன்னு தாங்க சொல்லணும்.                                                                             
 • இன்று இருக்கக்கூடிய பெண்களுக்கு பெரிய பிரச்சினை முகப்பருக்கள்,கரும்புள்ளிகள்,எண்ணெய் பிசுபிசுப்பு தான்.
 • அவர்கள் இந்த ஆவாரம் பொடி தேய்த்து குளிப்பதன் மூலம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 • கண்களின் கீழ் காணப்படும் கருவளையத்தை சரிசெய்கிறது.
 • முகத்தில் அழுகுக்குகள் தங்குவதை சரிசெய்து முகத்தை பொலிவாக்குகிறது . 

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆவாரம் பொடி செய்யும் முறை

நம் அனைவருக்கும் இயற்கை தந்த அன்பளிப்பில்  ஆவாரம் பூவும் ஒன்று .அதை எப்படி தயாரிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

 • நமக்கு தேவையான அளவு ஆவாரம் பூ எடுத்துக்கொள்ளவேண்டும் .
 • அதை வெயிலில் காயவைக்காமல் நிழலில் காயவைத்து எடுக்கவேண்டும் .
 • பின்பு அதை முடிந்த அளவு உரலில் பொடி செய்வது நல்லது.இல்லையெனில் அதை மிஷினில் பொடி செய்யவேண்டும்.
 • அந்த பொடியை அப்படியே பயன்படுத்தாமல் பொடி செய்தவுடன் அந்த பொடியை நிழலில் உலர்த்தி பின்பு பயன்படுத்துவது நல்லது.
 • அந்த பொடியை நன்கு காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைக்கவேண்டும்.

குறிப்பு :  

எப்பொழுதும் நாம் தயார் செய்கிற இயற்கை சம்பந்தப்பட்ட பொருட்களை நேரடியாக வெயிலில் காயவைக்காமல் நிழலில் காயவைப்பது நல்ல பயனை கொடுக்கும்.

aavaram poo benefits for health in tamil முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு

முகம் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் உடம்பிற்கும் அதை பயன்படுத்தலாம்.

 • அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவோர் வியர்வை முகம் சுழிக்கும் துர்நாற்றத்தை கொடுக்கும் அவர்கள் இந்த ஆவாரம் பொடியை உடல் முழுவதும் பூசி குளிக்க வியர்வை நாற்றத்தை குறைத்து புத்துணர்வை தரும்.
 • மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும்.
 • சிலரது உடம்பில் ஏற்படக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பை இது நீக்கி உடல்மேனியை பொலிவுடன் வைக்கும். 
 • உடம்பில் தேவையில்லாம வளரக்கூடிய முடிகளை வளரவிடாம தடுக்கிறது.
 • குளிர் காலத்தில் வரக்கூடிய தோல் வறட்சியை சரிசெய்து ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
 • தோல் அலர்ஜியை தடுக்கிறது.

ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு 

முகப்பாதுகாப்பிற்கு மட்டுமில்லாமல் அகத்தின் பாதுகாப்பிற்கும் ஆவாரம் பூ பயன்படுகிறது.இன்றைய உலகில் பாதிக்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதை கட்டுக்குள் வைக்க ஆவாரம் பூ உதவுகிறது.

 • ஆவாரம் பூ பொடியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் 1 டம்ப்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும்.
 • தண்ணீரில் கலந்து குடிக்க விரும்பாதவர்கள் அதை பாலில் கலந்துகுடிக்கலாம்.
 • ஆவாரம் பூவினால் செய்யப்படும் தேநீர் அருந்துவதனால் உடலுக்கு நன்மை தரும்.
 • பொதுவாகவே இந்த தேநீரை அனைவருமே அருந்தலாம்.
 • சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய மூட்டு வலி, குறுக்கு வலி ,பாத எரிச்சல் ,உடல் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.

குறிப்பு :

பொதுவாகவே நாம்  இயற்க்கை மருந்துகளை  எடுத்துக்கொள்ளும்போது நீரில் கலந்து சாப்பிடுவது நல்லது.தேனுடன் கலந்து சாப்பிடுவதும் நல்லது. அதனுடன் மற்ற பொருட்களை சேர்க்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

முகம் பொலிவு தரும் ஆவாரம் பூ ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆவாரம் பூ மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய உணவு முறைகளால்  குழந்தைகள் சிறுவயதிலிலே பருவமடையும் நிகழ்வு ஏற்படுகிறது. அதனால் சிறு வயதில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு கருமுட்டை பலவீனமடையும்.இதை தவிர்ப்பதற்கு ஆவாரம் பூ பயன்படுகிறது.

 • ஆவாரம் பூ பொடியை நீரில் கலந்து குடித்து வர மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த போக்கை தவிர்த்து வயிற்று வலியை சரி செய்ய உதவுகிறது .
 • கருப்பையில் இருக்கும் நச்சுக்களை சரி செய்யவும் உதவுகிறது.
 • இந்த நேரத்தில் வரக்கூடிய உடல்பலவீனத்தை சரிசெய்ய உதவுகிறது.

ஆவாரம் பூ முகத்திற்கு ஆவாரம் பொடி செய்யும் முறை ஆவாரம் பூ உடல் பாதுகாப்புக்கு ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு ஆவாரம் பூ மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 

ஆவாரம் பூ முடி வளர 

நவீனகால தலைமுறையினருக்கு தலைமுடி பிரச்சினை மாற்றமுடியாத ஒன்று . அதை சரி செய்ய தெளிந்து ஆராய்ந்து சரியான வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது .

 • தலைமுடி உதிர்வதை தடுக்க மற்ற ஷாம்புக்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை வழிமுறைகளை சரிசெய்ய நமக்கு கிடைத்த மருந்து ஆவாரம்பூ .
 • வாரத்தில் ஒரு தடவ ஆவாரம் பூ, செம்பருத்தி பூ , தேங்காய் பால் சேர்த்து தேய்த்து வர மூடி உதிர்வது குறைக்கப்படுகிறது.
 • மேலும் ஆவாரம் பூ தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் கூந்தலுக்கு நல்ல பயனை அளிக்கிறது. 

aavaram poo benefits for health in tamil இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.இது போன்ற தகவல்களை அறிவதற்கு எங்கள் website ஐ பார்க்கவும். 

முருங்கை கீரை பயன்கள் நன்மைகள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button