செடி மரம்மூலிகை

aarai keerai benefits in tamil ஆரைக்கீரை பயன்கள்

ஆரைக்கீரை பயன்கள் aarai keerai benefits in tamil ஆரைக் கீரை மருத்துவ சிறப்பு மிக்கது. இதனை வெங்காயம், மிளகு, தேங்காய், உப்பு சேர்த்துப் பொரியல் செய்து உணவுடன் அடிக்கடி சேர்த்து சாப்பிடலாம்.

இது நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. கீழ்க்காணும் முறையில் சூரணம் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையை நிழலில் உலர்த்தி எடுத்து உரலில் போட்டு நன்றாக இடித்துத் துகளாக்கி சுத்தமான துணியில் சலித்துப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் இரண்டு ஸ்பூன் தூளை எடுத்துக் கொதிக்கும் ஒருடம்ளர் நீரில் போட்டு மூடி வைத்தால் சில நிமிடத்தில் டிகாஷன் போல ஆகிவிடும்.

ஜாதிமல்லி இலை பயன்கள்

இதில் பால் கலந்து அத்துடன் தேன் கலந்து நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது.

தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் படிப்படியாகக் குறைந்து முழுமையாக நலமடையும். இதற்கு மூளைக் கோளாறு உள்ளவர்களையும் குணமாக்கும் வல்லமை உள்ளது ஆரைக்கீரை பயன்கள் aarai keerai benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button